australia - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 05 Nov 2025 14:12:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png australia - Sangathy News https://sangathy.com 32 32 211647910 முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு https://sangathy.com/2025/11/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b7%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25b7%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://sangathy.com/2025/11/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b7%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 05 Nov 2025 14:12:35 +0000 https://sangathy.com/?p=62079 இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

The post முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இடம் பெறாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனமாக நியமிக்கப்ட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

ஸ்மித் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர்

 

The post முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b7%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0 62079
வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சாரம் – ஆஸ்திரேலியா திட்டம் https://sangathy.com/2025/11/04/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-3-%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf https://sangathy.com/2025/11/04/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/?noamp=mobile#respond Tue, 04 Nov 2025 18:03:06 +0000 https://sangathy.com/?p=62015 ஜூலை 2026 க்குள் சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ஆஸ்திரேலியாவில் 2026 -ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி பேனல்கள் இல்லாத வீடுகள் உள்பட, அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட […]

The post வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சாரம் – ஆஸ்திரேலியா திட்டம் first appeared on Sangathy News.

]]>
ஜூலை 2026 க்குள் சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2026 -ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி பேனல்கள் இல்லாத வீடுகள் உள்பட, அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி கிறிஸ் போவன் கூறியுள்ளார்.

ஜூலை 2026 க்குள் சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வீடுகளின் கூரையில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

உச்சப் பகல் வேளைகளில் மின்சாரச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் அளவுக்கு அவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது.

 

The post வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சாரம் – ஆஸ்திரேலியா திட்டம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/04/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/feed/ 0 62015
புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி https://sangathy.com/2025/10/31/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/10/31/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 31 Oct 2025 07:05:51 +0000 https://sangathy.com/?p=61878 மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார். மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், […]

The post புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.

மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/31/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 61878
இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு https://sangathy.com/2025/10/30/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-339-%e0%ae%93%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-339-%25e0%25ae%2593%25e0%25ae%259f https://sangathy.com/2025/10/30/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-339-%e0%ae%93%e0%ae%9f/?noamp=mobile#respond Thu, 30 Oct 2025 14:09:16 +0000 https://sangathy.com/?p=61855 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அறையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்தநிலையில் இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அறையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/30/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-339-%e0%ae%93%e0%ae%9f/feed/ 0 61855
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: அரைஇறுதி ஆட்டத்துக்கு தீவிர பாதுகாப்பு https://sangathy.com/2025/10/27/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2580 https://sangathy.com/2025/10/27/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80/?noamp=mobile#respond Mon, 27 Oct 2025 11:58:52 +0000 https://sangathy.com/?p=61756 13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகியஅணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன. கடந்த 25-ந்தேதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தூரில் விளையாடின. இந்தூருக்கு சென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி […]

The post ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: அரைஇறுதி ஆட்டத்துக்கு தீவிர பாதுகாப்பு first appeared on Sangathy News.

]]>
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகியஅணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.

கடந்த 25-ந்தேதி ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தூரில் விளையாடின.

இந்தூருக்கு சென்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு, மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கடந்த 23-ந்தேதி (வியாழக்கிழமை)ரேடிசன் புளூ ஓட்டலில் இருந்து ஜாகிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து சென்ற போது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்டு பாலியல் அத்துமீறல் செய்து உள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியாவுடன் அரை இறுதியில் வருகிற 30-ந் தேதி விளையாடுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மானபங்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நவிமும்பையில் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், அவர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் செல்லும் இடங்களுக்கு போலீசார் பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

The post ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: அரைஇறுதி ஆட்டத்துக்கு தீவிர பாதுகாப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/27/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80/feed/ 0 61756
சச்சின் – கங்குலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் – ரோகித் https://sangathy.com/2025/10/25/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25aa https://sangathy.com/2025/10/25/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 16:57:08 +0000 https://sangathy.com/?p=61678 இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் […]

The post சச்சின் – கங்குலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் – ரோகித் first appeared on Sangathy News.

]]>
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது.

வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி – ரோகித் சர்மா ஜோடி 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி – ரோகித் சர்மா ஜோடி இதுவரை 12 முறை 150+ ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 150+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சச்சின் – கங்குலி இணையின் மாபெரும் சாதனையை ரோகித் – விராட் கூட்டணி சமன் செய்துள்ளது.

இந்த சாதனையில் தில்ஷன் – சங்கக்கரா ஜோடி 7 முறையுடன் 2-வது இடத்தில் உள்ளது.

 

The post சச்சின் – கங்குலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் – ரோகித் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa/feed/ 0 61678
மாபெரும் சாதனை படைத்த அலானா கிங் https://sangathy.com/2025/10/25/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2585%25e0%25ae%25b2 https://sangathy.com/2025/10/25/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b2/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 16:38:23 +0000 https://sangathy.com/?p=61675 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் […]

The post மாபெரும் சாதனை படைத்த அலானா கிங் first appeared on Sangathy News.

]]>
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.

இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தஹிலா மெக்ராத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.

வெறும் 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக லாரா வால்வார்ட் 31 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசி அலானா கிங் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை அலானா கிங் படைத்துள்ளார்.

பின்னர் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அபாரா வெற்றி பெற்றது.

 

The post மாபெரும் சாதனை படைத்த அலானா கிங் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b2/feed/ 0 61675
ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு – பி.சி.சி.ஐ. செயலாளர் வருத்தம் https://sangathy.com/2025/10/25/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581 https://sangathy.com/2025/10/25/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 16:36:40 +0000 https://sangathy.com/?p=61672 8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஆஸ்திரேலிய அணியினர் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலுக்கு 2 வீராங்கனைகள் நடந்து சென்றனர். அப்போது அவர்களை […]

The post ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு – பி.சி.சி.ஐ. செயலாளர் வருத்தம் first appeared on Sangathy News.

]]>
8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஆஸ்திரேலிய அணியினர் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலுக்கு 2 வீராங்கனைகள் நடந்து சென்றனர்.

அப்போது அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு (தகாத முறையில் தொட்டதாக கூறப்படுகிறது) வேகமாக சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீராங்கனைகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் இந்த சம்பவம் நடந்தபோது அருகில் இருந்த ஒருவர் அந்த 2 பேர் தப்பிச்சென்ற வாகன எண்ணை கூறினார்.

இதனையடுத்து விசாரணையை துரிதமாக மேற்கொண்ட போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட இந்தியா வந்துள்ள வீராங்கனைகளுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

விருந்தினர்களிடம் அக்கறை, அரவணைப்பை காட்டுவதில் இந்தியா பெயர் பெற்றது.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை விரைவாக கைது செய்த மத்திய பிரதேச போலீசாரை பாராட்டுகிறோம்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

 

The post ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு – பி.சி.சி.ஐ. செயலாளர் வருத்தம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/feed/ 0 61672
வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் https://sangathy.com/2025/10/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25be-%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587 https://sangathy.com/2025/10/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/?noamp=mobile#respond Thu, 23 Oct 2025 05:32:26 +0000 https://sangathy.com/?p=61589 13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்து விட்டன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய ஒரு அரையிறுதி இடத்துக்கு […]

The post வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் first appeared on Sangathy News.

]]>
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்து விட்டன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய ஒரு அரையிறுதி இடத்துக்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடையே குடுமிபிடி நிலவுகிறது.

இந்த நிலையில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மல்லுகட்டுகின்றன.

இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தானை பந்தாடியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் அடுத்தடுத்து தோற்றது. இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி வாய்ப்பில் இருந்து முக்கியமான கட்டத்தில் சறுக்கியது. 5 ஆட்டங்களில் ஆடி 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரையிறுதிக்கு முன்னேறி விடும். மாறாக இந்திய அணி தோல்வியை சந்தித்தால், அடுத்த அணியை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அதாவது நியூசிலாந்து அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்திடம் பணிய வேண்டும். அத்துடன் இந்திய அணி இறுதி லீக்கில் வங்காளதேசத்தை வெல்ல வேண்டும். இது போன்ற நிலைமை வராமல் இன்றைய ஆட்டத்திலேயே வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என இந்திய வீராங்கனைகள் தீவிரம் காட்டுகிறார்கள்.

பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (2 அரைசதத்துடன் 222 ரன்), பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோலும், பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, சினே ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் கடந்த இரு ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காதது பின்னடைவாகும். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். நெருக்கடியை கையாள்வதில் தகிடுதத்தம் போடும் இந்திய அணி முந்தைய தவறுகளை களைந்து தனது முழு திறமையை வெளிப்படுத்தினால், வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. 3-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வென்றது. கொழும்பில் நடந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? மோதலாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து அணியின் அரையிறுதி கனவு பறிபோய்விடும். நியூசிலாந்து அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் (இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றை எட்ட முடியும்.

நியூசிலாந்து அணி பேட்டிங்கில் கேப்டன் சோபி டிவைனைத் தான் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 260 ரன்) அதிகம் நம்பி இருக்கிறது. புரூக் ஹேலிடே பக்கபலமாக இருக்கிறார். தொடக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ், ஜார்ஜியாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சில் லியா தஹூஹூ, ஜெஸ் கெர் வலு சேர்க்கிறார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 57 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 34-ல் நியூசிலாந்தும், 22-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ (சமன்) ஆனது. உலகக் கோப்பையில் 13 முறை மோதியதில் 10-ல் நியூசிலாந்தும், 2-ல் இந்தியாவும் வென்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனதும் இதில் அடங்கும்.

அரையிறுதி வாய்ப்புக்காக இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

மும்பை புறநகரான நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஆட்டம் மழையால் ரத்தானால் அது இந்தியாவுக்கு சாதகமான முடிவாக இருக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், சினே ராணா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் அல்லது ஜெமிமா ரோட்ரிக்ஸ், கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.

நியூசிலாந்து: சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிலிமெர், அமெலி கெர், சோபி டிவைன் (கேப்டன்), புரூக் ஹேலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மைர், ஈடன் கார்சன், லியா தஹூஹூ.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

The post வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/feed/ 0 61589
2-வது ஒருநாள் போட்டி: துவக்கத்திலேயே விக்கெட்டைஇழந்த கோலி- கில் https://sangathy.com/2025/10/23/2-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%258d https://sangathy.com/2025/10/23/2-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d/?noamp=mobile#respond Thu, 23 Oct 2025 05:30:50 +0000 https://sangathy.com/?p=61586 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேட்பன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து […]

The post 2-வது ஒருநாள் போட்டி: துவக்கத்திலேயே விக்கெட்டைஇழந்த கோலி- கில் first appeared on Sangathy News.

]]>
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேட்பன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இந்த போட்டியை வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

The post 2-வது ஒருநாள் போட்டி: துவக்கத்திலேயே விக்கெட்டைஇழந்த கோலி- கில் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/23/2-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d/feed/ 0 61586