Australian - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sat, 09 Aug 2025 05:02:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Australian - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2 இளம் இந்திய வம்சாவளி வீரர்களை களமிறக்கிய ஆஸ்திரேலியா! https://sangathy.com/2025/08/09/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f https://sangathy.com/2025/08/09/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f/?noamp=mobile#respond Sat, 09 Aug 2025 05:02:11 +0000 https://sangathy.com/?p=57620 இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கான (U19series) அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் ஆர்யன் சர்மா மற்றும் யாஷ் தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் நடைபெறும். செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் […]

The post இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2 இளம் இந்திய வம்சாவளி வீரர்களை களமிறக்கிய ஆஸ்திரேலியா! first appeared on Sangathy News.

]]>
இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கான (U19series) அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

15 பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் ஆர்யன் சர்மா மற்றும் யாஷ் தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் நடைபெறும்.

செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.

இளம் வீரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கோப்பைக்கான இறுதி அணி தேர்ந்தெடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணி:

சைமன் பட்ஜ், அலெக்ஸ் டர்னர், ஸ்டீவ் ஹோகன், வில் மலாக்சுக், யாஷ் தேஷ்முக், டாம் ஹோகன், ஆர்யன் சர்மா, ஜான் ஜேம்ஸ், ஹேடன் ஷில்லர், சார்லஸ் லாச்மண்ட், பென் கார்டன், வில் பைரோம், கேசி பார்டன், அலெக்ஸ் லீ யங், ஜெய்டன் டிராப்பர்.

 

The post இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2 இளம் இந்திய வம்சாவளி வீரர்களை களமிறக்கிய ஆஸ்திரேலியா! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/09/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f/feed/ 0 57620
மெக்ஸ்வீனி நீக்கம்: தேர்வுக்குழு மீது கிளார்க் பாய்ச்சல் https://sangathy.com/2024/12/21/%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25af%2580%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2024/12/21/%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Sat, 21 Dec 2024 13:58:30 +0000 https://sangathy.com/?p=42277 இந்தியாவுக்கு எதிரான ஆலன் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க வீரர் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். 25 வயதான அவர் முதல் 3 டெஸ்டிலும் முறையே 10, 0,39,10,9,4 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு முறை கூட அரை சதத்தை தொடவில்லை. அவருக்கு பதிலாக 19 வயதான இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மெக்ஸ்வீனி நீக்கம் தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வு குழுவை முன்னாள் கேப்டன் மைக்கேல் […]

The post மெக்ஸ்வீனி நீக்கம்: தேர்வுக்குழு மீது கிளார்க் பாய்ச்சல் first appeared on Sangathy News.

]]>
இந்தியாவுக்கு எதிரான ஆலன் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க வீரர் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார்.

25 வயதான அவர் முதல் 3 டெஸ்டிலும் முறையே 10, 0,39,10,9,4 ரன்கள் எடுத்திருந்தார்.

ஒரு முறை கூட அரை சதத்தை தொடவில்லை. அவருக்கு பதிலாக 19 வயதான இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மெக்ஸ்வீனி நீக்கம் தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வு குழுவை முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை.

தேர்வு குழுவினர் இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்து விட்டார்கள்.

உஸ்மான் கவாஜாவுக்கு 38 வயதாகிறது.

அவர் போதுமான ரன்களை எடுக்கவில்லை.

தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

The post மெக்ஸ்வீனி நீக்கம்: தேர்வுக்குழு மீது கிளார்க் பாய்ச்சல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/21/%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 42277