Banned - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 05 Oct 2025 11:06:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Banned - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்தத் தடை https://sangathy.com/2025/10/05/%e0%ae%86%e0%ae%b7%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b7%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25af%2587-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa https://sangathy.com/2025/10/05/%e0%ae%86%e0%ae%b7%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/?noamp=mobile#respond Sun, 05 Oct 2025 11:06:00 +0000 https://sangathy.com/?p=60938 பிரபல ஹிந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறு உருவாக்கம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் 2 தேசிய திரைப்பட விருதுகள், பதினெட்டு மகாராஷ்டிர மாநில விருதுகள், சிறந்த பின்னணி பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவராகத் திகழும் ஆஷா போஸ்லே 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் […]

The post ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்தத் தடை first appeared on Sangathy News.

]]>
பிரபல ஹிந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறு உருவாக்கம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு திரைப்படங்களில் பாடியுள்ளார்.

இவர் 2 தேசிய திரைப்பட விருதுகள், பதினெட்டு மகாராஷ்டிர மாநில விருதுகள், சிறந்த பின்னணி பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவராகத் திகழும் ஆஷா போஸ்லே 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

இதனிடையே தனது குரலை AI மூலம் ஜெனரேட் செய்து விற்கப்படுவதாகக் குற்றம்சாட்டி ஆஷா போஸ்லே மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆஷா போஸ்லேவின் குரல், ஸ்டைல், பேச்சு, மற்றும் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்தி AI மூலம் மறு உருவாக்கம் செய்யத் தடை விதித்துள்ளது.

 

The post ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்தத் தடை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/05/%e0%ae%86%e0%ae%b7%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/feed/ 0 60938
பாலியல் தொல்லை : இந்திய பெண் மருத்துவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்த கனடா..! https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25af%2586 https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86/?noamp=mobile#respond Sat, 13 Sep 2025 02:29:49 +0000 https://sangathy.com/?p=59848 கனடாவில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தமை நிரூபனமான நிலையில் அவரது மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின்போது நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே ஒப்புக் கொண்டார். நோயாளி ஒருவருடன் உடலுறவு அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளில் பல்வேறு தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சுமன் குல்பே […]

The post பாலியல் தொல்லை : இந்திய பெண் மருத்துவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்த கனடா..! first appeared on Sangathy News.

]]>
கனடாவில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தமை நிரூபனமான நிலையில் அவரது மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின்போது நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே ஒப்புக் கொண்டார்.

நோயாளி ஒருவருடன் உடலுறவு

அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளில் பல்வேறு தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சுமன் குல்பே கூறியுள்ளார். அவரது பயிற்சியாளர் ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்ததாகவும் சுமன் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வழக்கு விசாரணையின்போது “நான் இந்திய குடும்பத்தில் மிகுந்த கலாசார மதிப்புகளுடன் வளர்க்கப்பட்டவள்” என்றும் சுமன் குல்பே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாக்டராக பணிபுரிந்த சுமன் குல்பே, தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதும்,
மற்ற இருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி , அவரது மருத்துவ லைசென்ஸை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

 

The post பாலியல் தொல்லை : இந்திய பெண் மருத்துவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்த கனடா..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86/feed/ 0 59848