Boxing - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 14 Sep 2025 10:37:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Boxing - Sangathy News https://sangathy.com 32 32 211647910 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார் https://sangathy.com/2025/09/14/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://sangathy.com/2025/09/14/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/?noamp=mobile#respond Sun, 14 Sep 2025 10:37:55 +0000 https://sangathy.com/?p=59889 பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் (பெதர் வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) வீழ்த்தினார். ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவர். உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட் டம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். மேரி கோம் (6 தடவை), நிகாத் ஜரீன் (2 […]

The post உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார் first appeared on Sangathy News.

]]>
பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் (பெதர் வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) வீழ்த்தினார். ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவர்.

உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட் டம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். மேரி கோம் (6 தடவை), நிகாத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லவ் லினா போர்க்கோஹெய்ன் சவிதா புரா (தலா 1 தடவை) ஆகியோர் ஏற்கனவே உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இருந்தனர்.

தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரனுக்கு (80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் அகதா காஸ்மார்ஸ்கா விடம் 2-3 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை பூஜாவுக்கு (80 கிலோ பிரிவு) வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அவர் அரை இறுதியில் எமிலி அஸ்கித்திடம் (இங்கிலாந்து) 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

 

The post உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/14/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/feed/ 0 59889