Business - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Thu, 22 May 2025 05:49:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Business - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இலங்கையில் DIM0 Agritech இன் புதிய தொழில்நுட்பத் தீர்வுகள் அறிமுகம்…! https://sangathy.com/2025/05/22/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-dim0-agritech-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-dim0-agritech-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a4%25e0%25af%258a https://sangathy.com/2025/05/22/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-dim0-agritech-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a/?noamp=mobile#respond Thu, 22 May 2025 05:49:44 +0000 https://sangathy.com/?p=50251 கடந்த தசாப்தத்தில் எமது நாட்டில் கணிசமான அளவில் பாதுகாப்பான விவசாய பசுமை இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் சரியான தொழில்நுட்ப அறிவின்றிய கட்டுமானங்கள் மற்றும் தவறான பராமரிப்பு நடைமுறைகளால் எதிர்பார்த்த இலக்குகளை இலங்கையால் பெறமுடியாமல் போயுள்ளது. இதை உணர்ந்த DIMO நிறுவனத்தின் DIMO Agribusinesses ஆனது, தனது DIMO Agritech பிரிவின் மூலம் தெளிவான வழிகாட்டலுடன் நவீன பாதுகாப்பான விவசாய வீடுகள் மற்றும் பொலி டன்னல் (பாதுகாப்பான விவசாய இல்ல) மாதிரிகள் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகம் செய்து வருகிறது. […]

The post இலங்கையில் DIM0 Agritech இன் புதிய தொழில்நுட்பத் தீர்வுகள் அறிமுகம்…! first appeared on Sangathy News.

]]>
கடந்த தசாப்தத்தில் எமது நாட்டில் கணிசமான அளவில் பாதுகாப்பான விவசாய பசுமை இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் சரியான தொழில்நுட்ப அறிவின்றிய கட்டுமானங்கள் மற்றும் தவறான பராமரிப்பு நடைமுறைகளால் எதிர்பார்த்த இலக்குகளை இலங்கையால் பெறமுடியாமல் போயுள்ளது.

இதை உணர்ந்த DIMO நிறுவனத்தின் DIMO Agribusinesses ஆனது, தனது DIMO Agritech பிரிவின் மூலம் தெளிவான வழிகாட்டலுடன் நவீன பாதுகாப்பான விவசாய வீடுகள் மற்றும் பொலி டன்னல் (பாதுகாப்பான விவசாய இல்ல) மாதிரிகள் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகம் செய்து வருகிறது. இதன் நோக்கம், பாதுகாப்பான விவசாய முறைகளின் மூலமாக விவசாய விளைச்சல் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகும்.

 

The post இலங்கையில் DIM0 Agritech இன் புதிய தொழில்நுட்பத் தீர்வுகள் அறிமுகம்…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/22/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-dim0-agritech-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a/feed/ 0 50251
1 லிட்டர் கெமிக்கலில் 500 லிட்டர் ‘போலி பால்’ தயாரிப்பு – 20 வருடம் ஜோராக நடந்த பிஸ்னஸ்…! https://sangathy.com/2024/12/10/1-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-500-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=1-%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-500-%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%259f https://sangathy.com/2024/12/10/1-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-500-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f/?noamp=mobile#respond Tue, 10 Dec 2024 09:37:08 +0000 https://sangathy.com/?p=41651 உத்தரப் பிரதேசத்தில் இரசாயனத்தை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்த விநியோகம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் அகர்வால் டிரேடர்ஸ் உரிமையாளர் அஜய் அகர்வால் உண்மையான பால் போல் தோன்றும் வகையில் இரசாயனங்களில் செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை கலக்கிறார். இந்த முறையில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் […]

The post 1 லிட்டர் கெமிக்கலில் 500 லிட்டர் ‘போலி பால்’ தயாரிப்பு – 20 வருடம் ஜோராக நடந்த பிஸ்னஸ்…! first appeared on Sangathy News.

]]>
உத்தரப் பிரதேசத்தில் இரசாயனத்தை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்த விநியோகம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் அகர்வால் டிரேடர்ஸ் உரிமையாளர் அஜய் அகர்வால் உண்மையான பால் போல் தோன்றும் வகையில் இரசாயனங்களில் செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை கலக்கிறார். இந்த முறையில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அகர்வாலின் கடை மற்றும் 4 குடோன்களில் சோதனை நடத்தி, தொடர்புடைய இரசாயனங்களைப் பறிமுதல் செய்தனர்.

அகர்வால் போலி பாலை உருவாக்க பயன்படுத்திய இரசாயனங்கள் என்ன என்று இன்னும் கண்டறியப்படாத நிலையில் அதில் 5 மில்லிலிட்டர்களை மட்டுமே பயன்படுத்தி 2 லிட்டர் வரை போலி பாலை தயாரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 1 லிட்டர் இரசாயனத்தைப் பயன்படுத்தி 500 லிட்டர் போலி பாலை தயாரிப்பதற்குச் சமமாகும்.

சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

இந்த கெமிக்கல் பார்முலாவை உள்ளூர் கிராம பால் விற்பனையாளர்களுக்கும் அகர்வால் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த பார்முலாவை அவர் எங்கு தெரிந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post 1 லிட்டர் கெமிக்கலில் 500 லிட்டர் ‘போலி பால்’ தயாரிப்பு – 20 வருடம் ஜோராக நடந்த பிஸ்னஸ்…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/10/1-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-500-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f/feed/ 0 41651