Campaign - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 20 Jan 2025 09:47:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Campaign - Sangathy News https://sangathy.com 32 32 211647910 கிறிஸ்டியாவின் பிரசாரத்திற்கு இடையூறு https://sangathy.com/2025/01/20/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d https://sangathy.com/2025/01/20/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 20 Jan 2025 09:47:53 +0000 https://sangathy.com/?p=43771 கனடிய லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடும் கிறிஸ்டியா ப்ரிலாண்ட்டின் பிரசார நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. ப்ரிலாண்ட் அதிகாரபூர்வமாக தனது பிரசாரத்தை ஆரம்பித்த போது இவ்வாறு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அதனை பார்வையிட்ட சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பிரசார உரையின் போது கிறிஸ்டியாவிற்கு பல தடவைகள் தனது உரையை மீளவும் தொடங்க நேரிட்டுள்ளது. இந்த தேசத்தை தாம் நேசிப்பதாகவும் யாருடனும் முரண்பட தாம் முயற்சிக்கவில்லை எனவும் ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார். தலைமைத்துவ பதவியில் […]

The post கிறிஸ்டியாவின் பிரசாரத்திற்கு இடையூறு first appeared on Sangathy News.

]]>
கனடிய லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடும் கிறிஸ்டியா ப்ரிலாண்ட்டின் பிரசார நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

ப்ரிலாண்ட் அதிகாரபூர்வமாக தனது பிரசாரத்தை ஆரம்பித்த போது இவ்வாறு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அதனை பார்வையிட்ட சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரசார உரையின் போது கிறிஸ்டியாவிற்கு பல தடவைகள் தனது உரையை மீளவும் தொடங்க நேரிட்டுள்ளது.

இந்த தேசத்தை தாம் நேசிப்பதாகவும் யாருடனும் முரண்பட தாம் முயற்சிக்கவில்லை எனவும் ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவ பதவியில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அடுத்த தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக ப்ரிலாண்ட் தெரிவித்துள்ளார்.

 

The post கிறிஸ்டியாவின் பிரசாரத்திற்கு இடையூறு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/20/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d/feed/ 0 43771
அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் https://sangathy.com/2025/01/18/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9c%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%259c%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/01/18/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9c%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Sat, 18 Jan 2025 13:48:05 +0000 https://sangathy.com/?p=43707 டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது. மும்முனை போட்டி என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் […]

The post அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் first appeared on Sangathy News.

]]>
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது.

ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது.

மும்முனை போட்டி என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது.

இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவினர் தாக்க முயற்சித்தாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

 

The post அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/18/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9c%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 43707
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசாரம் : இன்று நள்ளிரவுடன் நிறைவு..! https://sangathy.com/2024/10/23/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%259a-%25e0%25ae%259a%25e0%25ae%25aa%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25af%2587 https://sangathy.com/2024/10/23/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/?noamp=mobile#respond Wed, 23 Oct 2024 16:36:51 +0000 https://sangathy.com/?p=40350 எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

The post எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசாரம் : இன்று நள்ளிரவுடன் நிறைவு..! first appeared on Sangathy News.

]]>
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதற்கான முதற்கட்ட பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

The post எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசாரம் : இன்று நள்ளிரவுடன் நிறைவு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/10/23/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/feed/ 0 40350