Canadian - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 30 Jun 2025 14:56:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Canadian - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஹரிஸ் ஜெயராஜை கௌரவித்த கனடா அரசாங்கம் https://sangathy.com/2025/06/30/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%88-%e0%ae%95%e0%af%8c%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258c%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2595 https://sangathy.com/2025/06/30/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%88-%e0%ae%95%e0%af%8c%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95/?noamp=mobile#respond Mon, 30 Jun 2025 14:56:14 +0000 https://sangathy.com/?p=54896 பிரபல இசையமைப்பாளரான ஹரிஸ் ஜெயராஜ் அண்மையில் கனடாவில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார். குறித்த இசை நிகழ்ச்சிக்கு இரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்திய ஹரிஸ் ஜெயராஜை அந்நாட்டு அரசாங்கம் கௌரவித்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

The post ஹரிஸ் ஜெயராஜை கௌரவித்த கனடா அரசாங்கம் first appeared on Sangathy News.

]]>
பிரபல இசையமைப்பாளரான ஹரிஸ் ஜெயராஜ் அண்மையில் கனடாவில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார்.

குறித்த இசை நிகழ்ச்சிக்கு இரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

இந்தநிலையில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்திய ஹரிஸ் ஜெயராஜை அந்நாட்டு அரசாங்கம் கௌரவித்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

The post ஹரிஸ் ஜெயராஜை கௌரவித்த கனடா அரசாங்கம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/30/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%88-%e0%ae%95%e0%af%8c%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95/feed/ 0 54896
நாடாளுமன்ற தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய கனடா பிரதமர் https://sangathy.com/2025/03/24/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%259a https://sangathy.com/2025/03/24/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a/?noamp=mobile#respond Mon, 24 Mar 2025 06:03:12 +0000 https://sangathy.com/?p=46439 கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த 14-ந் திகதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார். தற்போதைய கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் வரை இருக்கும், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். அதன்படி […]

The post நாடாளுமன்ற தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய கனடா பிரதமர் first appeared on Sangathy News.

]]>
கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் கடந்த 14-ந் திகதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.

தற்போதைய கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் வரை இருக்கும், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.

அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந் திகதி கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் கனடா-அமெரிக்கா இடையே சிக்கலான வர்த்தக உறவு நீடிக்கும் நிலையில் அதற்கான தீர்வுகளை முன்வைத்து பிரதமர் மார்க் கார்னி பிரசாரம் செய்வார் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

The post நாடாளுமன்ற தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய கனடா பிரதமர் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/24/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a/feed/ 0 46439