Car race - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 03 Oct 2025 07:27:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Car race - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்திய சினிமா லோகோவை தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்த அஜித்குமார் https://sangathy.com/2025/10/03/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be-%25e0%25ae%25b2%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/10/03/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4/?noamp=mobile#respond Fri, 03 Oct 2025 07:27:58 +0000 https://sangathy.com/?p=60816 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் . கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு […]

The post இந்திய சினிமா லோகோவை தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்த அஜித்குமார் first appeared on Sangathy News.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார்.

முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post இந்திய சினிமா லோகோவை தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்த அஜித்குமார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/03/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4/feed/ 0 60816
பிரெஞ்ச் மோட்டோ ஜி.பி. பைக் ரேஸ் – மர்க் மர்கெஸ் முதலிடம் https://sangathy.com/2025/05/11/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%88%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2586%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258b-%25e0%25ae%259c%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%2588%25e0%25ae%2595 https://sangathy.com/2025/05/11/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%88%e0%ae%95/?noamp=mobile#respond Sun, 11 May 2025 07:00:57 +0000 https://sangathy.com/?p=48452 பிரான்ஸில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் ரேஸில் டுகாட்டி அணியின் மர்க் மர்கெஸ் முதலிடம் பிடித்தார். அவரை விட அரை வினாடி தாமதமாக வந்த அவரது தம்பி அலெக்ஸ் மர்கெஸ் இரண்டாம் இடம் பிடித்தார். இந்தாண்டு நடைபெற்ற 6 மோட்டோ ஜி.பி. பைக் பந்தயங்களிலும் மர்க் மர்கெஸ் முதலிடத்தையும், அவரது தம்பி அலெக்ஸ் மர்கெஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

The post பிரெஞ்ச் மோட்டோ ஜி.பி. பைக் ரேஸ் – மர்க் மர்கெஸ் முதலிடம் first appeared on Sangathy News.

]]>
பிரான்ஸில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் ரேஸில் டுகாட்டி அணியின் மர்க் மர்கெஸ் முதலிடம் பிடித்தார்.

அவரை விட அரை வினாடி தாமதமாக வந்த அவரது தம்பி அலெக்ஸ் மர்கெஸ் இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்தாண்டு நடைபெற்ற 6 மோட்டோ ஜி.பி. பைக் பந்தயங்களிலும் மர்க் மர்கெஸ் முதலிடத்தையும், அவரது தம்பி அலெக்ஸ் மர்கெஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

The post பிரெஞ்ச் மோட்டோ ஜி.பி. பைக் ரேஸ் – மர்க் மர்கெஸ் முதலிடம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/11/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%88%e0%ae%95/feed/ 0 48452
கார் ரேஸ்-க்கு இடையே ரசிகர்களுக்கு அஜித் கூறிய செய்தி https://sangathy.com/2025/01/20/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2587-%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595 https://sangathy.com/2025/01/20/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/?noamp=mobile#respond Mon, 20 Jan 2025 09:43:58 +0000 https://sangathy.com/?p=43762 துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ ரேஸில் பங்கேற்றுள்ளார். ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி […]

The post கார் ரேஸ்-க்கு இடையே ரசிகர்களுக்கு அஜித் கூறிய செய்தி first appeared on Sangathy News.

]]>
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.

தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ ரேஸில் பங்கேற்றுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.

இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸின்போது, “ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் தமிழில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

The post கார் ரேஸ்-க்கு இடையே ரசிகர்களுக்கு அஜித் கூறிய செய்தி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/20/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/feed/ 0 43762
துபாய் கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் – துள்ளி குதித்து கொண்டாடிய அஜித் https://sangathy.com/2025/01/12/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://sangathy.com/2025/01/12/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 12 Jan 2025 13:18:15 +0000 https://sangathy.com/?p=43476 துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. தற்போது மூன்றாவது இடம்பிடித்துள்ள அஜித் […]

The post துபாய் கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் – துள்ளி குதித்து கொண்டாடிய அஜித் first appeared on Sangathy News.

]]>
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

எனினும், பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. தற்போது மூன்றாவது இடம்பிடித்துள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு அஜித் குமார் உரிமையாளராக மட்டுமே செயல்பட்டார்.

கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த நடிகர் அஜித் குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

The post துபாய் கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் – துள்ளி குதித்து கொண்டாடிய அஜித் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/12/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/ 0 43476