Censor - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Tue, 23 Sep 2025 05:54:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Censor - Sangathy News https://sangathy.com 32 32 211647910 பவன் கல்யாண் நடிக்கும் OG படத்திற்கு ‘A’ சான்றிதழ் https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-og-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-og-%25e0%25ae%25aa https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-og-%e0%ae%aa/?noamp=mobile#respond Tue, 23 Sep 2025 05:54:03 +0000 https://sangathy.com/?p=60374 பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார். அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. […]

The post பவன் கல்யாண் நடிக்கும் OG படத்திற்கு ‘A’ சான்றிதழ் first appeared on Sangathy News.

]]>
பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.

அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.

திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதன்படி, OG திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

 

The post பவன் கல்யாண் நடிக்கும் OG படத்திற்கு ‘A’ சான்றிதழ் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-og-%e0%ae%aa/feed/ 0 60374
தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு “யு” சான்றிதழ் https://sangathy.com/2025/09/22/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25af%258d-%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/09/22/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Mon, 22 Sep 2025 12:02:16 +0000 https://sangathy.com/?p=60300 தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெயிலர் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் டிரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உலகளவில் வெளியாகும் […]

The post தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு “யு” சான்றிதழ் first appeared on Sangathy News.

]]>
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.

தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெயிலர் பிரமாண்டமாக நடைபெற்றது.

படத்தின் டிரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், உலகளவில் வெளியாகும் இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

The post தனுஷ்-ன் இட்லி கடை படத்திற்கு “யு” சான்றிதழ் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/22/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 60300