Chinese Nationals - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 14 Oct 2024 16:35:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Chinese Nationals - Sangathy News https://sangathy.com 32 32 211647910 கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீனப் பிரஜைகள் கைது! https://sangathy.com/2024/10/14/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595 https://sangathy.com/2024/10/14/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/?noamp=mobile#respond Mon, 14 Oct 2024 16:35:12 +0000 https://sangathy.com/?p=40082 கண்டி – அணிவத்த பகுதியில் உள்ள உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், பல்லேகலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் உட்பட 130 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர் அத்துடன், ராஜகிரிய – வெலிக்கடை பகுதியில், இணையத்தள நிதி மோசடியில் ஈடுபட்ட 15 சீன பிரஜைகள் நேற்று கைதானமை குறிப்பிடத்தக்கது.

The post கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீனப் பிரஜைகள் கைது! first appeared on Sangathy News.

]]>
கண்டி – அணிவத்த பகுதியில் உள்ள உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பல்லேகலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் உட்பட 130 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்

அத்துடன், ராஜகிரிய – வெலிக்கடை பகுதியில், இணையத்தள நிதி மோசடியில் ஈடுபட்ட 15 சீன பிரஜைகள் நேற்று கைதானமை குறிப்பிடத்தக்கது.

The post கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீனப் பிரஜைகள் கைது! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/10/14/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/feed/ 0 40082