colombo - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 31 Dec 2025 19:10:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png colombo - Sangathy News https://sangathy.com 32 32 211647910 அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்த ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் https://sangathy.com/2025/12/31/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/12/31/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 19:10:15 +0000 https://sangathy.com/?p=64684 இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் தனது அதிகூடிய வருமானத்தை இந்த ஆண்டில் ஈட்டியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த ஆண்டில் ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 1,660 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 7 புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்வு, நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் […]

The post அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்த ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் first appeared on Sangathy News.

]]>
இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் தனது அதிகூடிய வருமானத்தை இந்த ஆண்டில் ஈட்டியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த ஆண்டில் ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 1,660 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 7 புதிய தயாரிப்புகளை வெளியிடும் நிகழ்வு, நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

ஆயுர்வேதத் துறை என்பது இந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காகச் செயற்பட வேண்டிய, அரசாங்கத்தினால் முதலீடு செய்யப்பட வேண்டிய மற்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒரு துறையாகும் என்றும், அதன் பலன்கள் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

The post அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்த ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/feed/ 0 64684
‘Rebuilding Sri Lanka’ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு https://sangathy.com/2025/12/31/rebuilding-sri-lanka%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rebuilding-sri-lanka%25e0%25ae%259c%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25aa https://sangathy.com/2025/12/31/rebuilding-sri-lanka%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 19:01:03 +0000 https://sangathy.com/?p=64678 ‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது.

The post ‘Rebuilding Sri Lanka’ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு first appeared on Sangathy News.

]]>

‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது.

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது.

The post ‘Rebuilding Sri Lanka’ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/rebuilding-sri-lanka%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/feed/ 0 64678
16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது https://sangathy.com/2025/12/31/16000-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=16000-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/12/31/16000-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 18:01:30 +0000 https://sangathy.com/?p=64672 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த 25 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகம் மற்றும் ராகம, பேரலந்த பகுதிகளில் முன்னெடுத்த கூட்டுச் சோதனை நடவடிக்கைகளின் போது, இந்த வெளிநாட்டு சிகரெட் தொகையும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிறுவனம், கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, […]

The post 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த 25 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகம் மற்றும் ராகம, பேரலந்த பகுதிகளில் முன்னெடுத்த கூட்டுச் சோதனை நடவடிக்கைகளின் போது, இந்த வெளிநாட்டு சிகரெட் தொகையும் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிறுவனம், கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேகநபரும், ‘இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனம், கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து ராகம, பேரலந்த பகுதியில் முன்னெடுத்த சோதனையின் போது சட்டவிரோதமாக வைத்திருந்த 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 54 மற்றும் 65 வயதுடைய பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களும் வெளிநாட்டு சிகரெட் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையம் மற்றும் ராகம பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/16000-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/feed/ 0 64672
இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-114-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 17:58:06 +0000 https://sangathy.com/?p=64669 இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் […]

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் ‘படோவிற்ற அசங்க’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது.

கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான ‘அவிஷ்க ஏஷான்’ என்பவர் சந்தேகித்துள்ளார்.

இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போது, “படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்” என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற ‘ரஜவத்தே சதுவா’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘களுத்துறை நவீன்’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

The post இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-114-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/feed/ 0 64669
முதலில் தோல்வி, தற்போது வெற்றி: கொழும்பு மாநகர சபையின் நிதிநிலை அறிக்கை நிறைவேறியது. https://sangathy.com/2025/12/31/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5 https://sangathy.com/2025/12/31/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 07:24:31 +0000 https://sangathy.com/?p=64610 கொழும்பு மாநகர சபையின் (CMC) வருடாந்த வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 கவுன்சிலர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு முதன்முதலில் டிசம்பர் 22 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​60 உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும், 57 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய […]

The post முதலில் தோல்வி, தற்போது வெற்றி: கொழும்பு மாநகர சபையின் நிதிநிலை அறிக்கை நிறைவேறியது. first appeared on Sangathy News.

]]>
கொழும்பு மாநகர சபையின் (CMC) வருடாந்த வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 கவுன்சிலர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு முதன்முதலில் டிசம்பர் 22 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​60 உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும், 57 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றது மற்றும் அதன் மேயர் வேட்பாளர் Vraie Cally Balthazar 61 வாக்குகளைப் பெற்று கொழும்பு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#Colombo#CMC#Budget2026#SriLankaPolitics#NationalPeoplePower#NPP#VraieCallyBalthazar

The post முதலில் தோல்வி, தற்போது வெற்றி: கொழும்பு மாநகர சபையின் நிதிநிலை அறிக்கை நிறைவேறியது. first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/feed/ 0 64610
களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு https://sangathy.com/2025/12/31/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://sangathy.com/2025/12/31/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 03:46:53 +0000 https://sangathy.com/?p=64571 களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைக்குள் […]

The post களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு first appeared on Sangathy News.

]]>
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

The post களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0 64571
புத்தாண்டை கொண்டாட இலங்கை வந்தாரா பிரபு தேவா? கட்டுநாயக்கவில் குவிந்த ரசிகர்கள்! https://sangathy.com/2025/12/30/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%259f-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595 https://sangathy.com/2025/12/30/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/?noamp=mobile#respond Tue, 30 Dec 2025 08:10:48 +0000 https://sangathy.com/?p=64486 தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30.12.2025) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர், நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவாவை சென்னையிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மீண்டும் வரவேற்பதில் பெருமை அடைகின்றோம். எங்களுடன் பயணிக்கத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி” என்று ஶ்ரீ லங்கன் […]

The post புத்தாண்டை கொண்டாட இலங்கை வந்தாரா பிரபு தேவா? கட்டுநாயக்கவில் குவிந்த ரசிகர்கள்! first appeared on Sangathy News.

]]>
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.

அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30.12.2025) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர், நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவாவை சென்னையிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மீண்டும் வரவேற்பதில் பெருமை அடைகின்றோம்.

எங்களுடன் பயணிக்கத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி” என்று ஶ்ரீ லங்கன் விமான சேவை தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

 

#PrabhuDeva #SriLanka #Colombo #SriLankanAirlines #VisitSriLanka #Thalaiva #IndianCinema #BIA #DanceKing #BreakingNewsLK

The post புத்தாண்டை கொண்டாட இலங்கை வந்தாரா பிரபு தேவா? கட்டுநாயக்கவில் குவிந்த ரசிகர்கள்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/30/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/ 0 64486
மீண்டும் பேருந்தில் கைவரிசையை காட்டும் பெண்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை https://sangathy.com/2025/12/30/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/12/30/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0/?noamp=mobile#respond Tue, 30 Dec 2025 04:56:15 +0000 https://sangathy.com/?p=64459 கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஊழியரிடம் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பராமரிப்பு மைய ஊழியரை இலக்கு வைத்து, மூன்று பெண்கள் கொண்ட கும்பல் இந்தத் திட்டமிட்ட திருட்டை மேற்கொண்டுள்ளனர். பேருந்தில் ஏறிய மூன்று பெண்கள், திட்டமிட்டபடி ஒருவருக்கு மயக்கம் வந்தது போல் நடித்து ஊழியரின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். நான்கு மாதக் குழந்தையுடன் பேருந்தில் ஏறிய அந்தப் பெண்கள், ஊழியரின் இருபுறமும் […]

The post மீண்டும் பேருந்தில் கைவரிசையை காட்டும் பெண்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஊழியரிடம் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பராமரிப்பு மைய ஊழியரை இலக்கு வைத்து, மூன்று பெண்கள் கொண்ட கும்பல் இந்தத் திட்டமிட்ட திருட்டை மேற்கொண்டுள்ளனர்.

பேருந்தில் ஏறிய மூன்று பெண்கள், திட்டமிட்டபடி ஒருவருக்கு மயக்கம் வந்தது போல் நடித்து ஊழியரின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

நான்கு மாதக் குழந்தையுடன் பேருந்தில் ஏறிய அந்தப் பெண்கள், ஊழியரின் இருபுறமும் அமர்ந்து கண்காணித்துள்ளனர்.

ஊழியர் இறங்க முயன்ற போது, ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தது போல் நடித்து பேருந்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மற்றொரு பெண் மயக்கம், மயக்கம் எனக் கத்தி ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய போது, சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.

ஊழியரின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க நகையை அறுத்துக்கொண்டு, அக்கும்பல் வேகமாக பேருந்திலிருந்து இறங்கியது.

பின்னால் தயாராக இருந்த முச்சக்கர வண்டியில் ஏறி, குழந்தையுடன் அந்தப் பெண்கள் கும்பல் தப்பிச் சென்றது.

இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், மிரிஹான தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Colombo #Pettah #SriLanka #LKA #CrimeNews #Robbery #PublicSafety #CCTV #SriLankaPolice #TheftAlert #BusPassenger

The post மீண்டும் பேருந்தில் கைவரிசையை காட்டும் பெண்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/30/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0/feed/ 0 64459
மசாஜ் நிலையமா? விபச்சார விடுதியா? கொள்ளுப்பிட்டியில் சிக்கிய 10 வெளிநாட்டு அழகிகள்! https://sangathy.com/2025/12/28/%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%259c%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25ae%25be-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%25b5 https://sangathy.com/2025/12/28/%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5/?noamp=mobile#respond Sun, 28 Dec 2025 11:44:30 +0000 https://sangathy.com/?p=64293 கொழும்பு, கொள்ளுப்பிட்டி காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி வந்த பாரிய விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனையின் போது, மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ஒருவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த விடுதியின் […]

The post மசாஜ் நிலையமா? விபச்சார விடுதியா? கொள்ளுப்பிட்டியில் சிக்கிய 10 வெளிநாட்டு அழகிகள்! first appeared on Sangathy News.

]]>
கொழும்பு, கொள்ளுப்பிட்டி காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி வந்த பாரிய விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனையின் போது, மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ஒருவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த விடுதியின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

#கொள்ளுப்பிட்டி #கொழும்பு #அதிரடி_சுற்றிவளைப்பு #விபச்சார_விடுதி #இலங்கை_பொலிஸ் #மசாஜ்_நிலையம் #கைது #வெளிநாட்டுப்_பெண்கள் English #Kollupitiya #Colombo #PoliceRaid #IllegalMassageParlour #SriLankaPolice #ForeignNationals #CrimeUpdate #GalleRoad #LKA

 

Police Raid Fake Massage Parlor in Kollupitiya; 10 Foreign Women Arrested

Kollupitiya Police have busted a major prostitution ring operating under the guise of a massage parlor on Galle Road, Colombo. Acting on a tip-off received by the Officer-in-Charge (OIC), police conducted a tactical raid on the premises, resulting in the arrest of 10 foreign nationals from three different countries.

During the operation, authorities also discovered and seized a stock of illegally imported cigarettes from the possession of one of the suspects. The Kollupitiya Police are currently conducting extensive investigations into the establishment’s owners and the legality of the suspects’ travel documents.

#Kollupitiya #Colombo #PoliceRaid #SriLankaPolice #CrimeNews #GalleRoad #LKA #IllegalBusiness #HumanTraffickingPrevention #BreakingNewsSL

The post மசாஜ் நிலையமா? விபச்சார விடுதியா? கொள்ளுப்பிட்டியில் சிக்கிய 10 வெளிநாட்டு அழகிகள்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/28/%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5/feed/ 0 64293
அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை https://sangathy.com/2025/10/17/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95-4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2595-4 https://sangathy.com/2025/10/17/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95-4/?noamp=mobile#respond Fri, 17 Oct 2025 14:11:19 +0000 https://sangathy.com/?p=61365 கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 217.65 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில் இன்று அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,633.80 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 11.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

The post அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை first appeared on Sangathy News.

]]>
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 217.65 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அந்தவகையில் இன்று அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,633.80 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 11.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

The post அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/17/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95-4/feed/ 0 61365