concert - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 21 Jul 2025 13:08:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png concert - Sangathy News https://sangathy.com 32 32 211647910 சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் : அனிருத் concert ஒத்திவைப்பு https://sangathy.com/2025/07/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%258f%25e0%25ae%25ae%25e0%25ae%25be https://sangathy.com/2025/07/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be/?noamp=mobile#respond Mon, 21 Jul 2025 13:08:11 +0000 https://sangathy.com/?p=56312 நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி […]

The post சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் : அனிருத் concert ஒத்திவைப்பு first appeared on Sangathy News.

]]>
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டது.

ஏற்கனவே, சிக்கிடு, மோனிக்கா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, கூலி படத்தின் 3வது பாடலான பவர் ஹவுஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, “பவர் ஹவுஸ்” பாடல் வரும் 22ம் தேதி இரவு 9.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படுவதாக வீடியோ வெளியிட்டது.

அதேப்போல் வரும் ஜூலை 26 ஆம் தேதி சென்னையில் அனிருத் இசை நிகழ்ச்சி நடைப்பெற இருந்தது ஆனால் ரசிகர்களின் பெருமளவு விருப்பத்தால் மேலும் அதிக அளவு இடம் இல்லாததால் இசை நிகழ்ச்சியை தற்பொழுது ஒத்தி வைத்துள்ளனர். விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் : அனிருத் concert ஒத்திவைப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/21/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be/feed/ 0 56312
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி- 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு https://sangathy.com/2025/06/10/%e0%ae%8f-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258f-%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%259a%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d https://sangathy.com/2025/06/10/%e0%ae%8f-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 10 Jun 2025 06:55:43 +0000 https://sangathy.com/?p=52829 2023ல் சென்னை ஈசிஆரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆக.12ல் மீண்டும் நடந்த நிகழ்ச்சிக்கு முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும் ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் வாகன நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும், நிகழ்ச்சியை பார்க்க முடியாதவருக்கு இழப்பீடு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட […]

The post ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி- 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு first appeared on Sangathy News.

]]>
2023ல் சென்னை ஈசிஆரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஆக.12ல் மீண்டும் நடந்த நிகழ்ச்சிக்கு முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும் ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் வாகன நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும், நிகழ்ச்சியை பார்க்க முடியாதவருக்கு இழப்பீடு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ரூ.10 ஆயிரம் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க ஏசிடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

The post ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி- 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/10/%e0%ae%8f-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/feed/ 0 52829