Covid 19 - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 13 Jun 2025 02:47:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Covid 19 - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இலங்கையில் கொவிட் பரவல் குறித்து மக்களுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு https://sangathy.com/2025/06/13/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d https://sangathy.com/2025/06/13/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/?noamp=mobile#respond Fri, 13 Jun 2025 02:47:57 +0000 https://sangathy.com/?p=53249 இலங்கையில் கொவிட் – 19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தற்போது பரவிவரும் கொவிட் – 19 திரிபுகளுக்குக் கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய இயலுமைகள் கிடையாதென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், கொவிட் தொற்றை சாதாரணமாக ஒரு சுவாச நோயாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. சாதாரண […]

The post இலங்கையில் கொவிட் பரவல் குறித்து மக்களுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
இலங்கையில் கொவிட் – 19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பரவிவரும் கொவிட் – 19 திரிபுகளுக்குக் கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய இயலுமைகள் கிடையாதென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், கொவிட் தொற்றை சாதாரணமாக ஒரு சுவாச நோயாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

சாதாரண சுவாச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வேறு எந்த அறிகுறிகளையும் கொண்டிராதமையினால் சுவாச நோய்களில் ஒன்றாக கொவிட் வகைப்படுத்தப்படுகிறது.

எனவே, சுவாச நோய்களைக் கொண்டிருக்கும் ஒருவர், சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் மாத்திரமே மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது பொருத்தமானதாக இருக்கும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார்.

The post இலங்கையில் கொவிட் பரவல் குறித்து மக்களுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/13/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/feed/ 0 53249
இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு https://sangathy.com/2025/06/10/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%259a%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/06/10/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?noamp=mobile#respond Tue, 10 Jun 2025 04:10:32 +0000 https://sangathy.com/?p=52740 இலங்கையில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்பத், தற்போதைய சந்தை விலைகளின் படி, ஒரு முகக் கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலையை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார். மூலப்பொருட்களின் விலை […]

The post இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
இலங்கையில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்பத், தற்போதைய சந்தை விலைகளின் படி, ஒரு முகக் கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலையை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே விலை உயர்வுக்குக் காரணம் என்று உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விடயத்தின் தாமதமின்றி தலையிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சம்பத் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்த அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்கவில்லை என்றால், மற்றொரு தொற்றுநோய் போன்ற பேரழிவு ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

The post இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/10/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0 52740
கொவிட் பரவலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா? https://sangathy.com/2025/06/03/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/06/03/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/?noamp=mobile#respond Tue, 03 Jun 2025 01:24:59 +0000 https://sangathy.com/?p=51915 இலங்கையில் டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் ஆகியவற்றின் அபாயங்கள் குறித்து சுகாதாரப் பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் கொவிட் நோயாளிகள் பதிவாகும் வீதம் 7.7% ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஆசியாவெங்கும் கொவிட் மீண்டும் பரவி வரும் பின்னணியில், இலங்கையிலும் இந்த வைரஸ் […]

The post கொவிட் பரவலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா? first appeared on Sangathy News.

]]>
இலங்கையில் டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் ஆகியவற்றின் அபாயங்கள் குறித்து சுகாதாரப் பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் கொவிட் நோயாளிகள் பதிவாகும் வீதம் 7.7% ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசியாவெங்கும் கொவிட் மீண்டும் பரவி வரும் பின்னணியில், இலங்கையிலும் இந்த வைரஸ் வகை கண்டறியப்பட்டதாக சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

இருப்பினும், இதற்கு நாட்டில் உரிய தயார்ப்படுத்தல் இல்லை என சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எவ்வாறாயினும், இலங்கையின் சுகாதாரப் பிரிவு, கொவிட் பரவலுக்கு ஏற்றவாறு பதிலளிக்க தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாக வலியுறுத்தியுள்ளது.

The post கொவிட் பரவலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா? first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/03/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/feed/ 0 51915
கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது : வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் https://sangathy.com/2025/05/31/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581 https://sangathy.com/2025/05/31/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81/?noamp=mobile#respond Sat, 31 May 2025 16:18:26 +0000 https://sangathy.com/?p=51617 ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி […]

The post கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது : வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் first appeared on Sangathy News.

]]>
ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த கொவிட் திரிபு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளர்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கொவிட் வைரஸின் புதிய திரிபுகள் அவ்வப்போது பரவுவதுடன், இது தொடர்பாக சுகாதார துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் சமீபத்தில் இறந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குழந்தையின் உயிரியல் மாதிரியை கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிய பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

The post கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது : வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/31/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81/feed/ 0 51617
ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா பரவல் https://sangathy.com/2025/05/30/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/05/30/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/?noamp=mobile#respond Fri, 30 May 2025 07:07:23 +0000 https://sangathy.com/?p=51435 ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. COVID-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுமாறு நிபுணர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். விக்டோரியாவில் 40% க்கும் அதிகமான வழக்குகள், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 25% மற்றும் குயின்ஸ்லாந்தில் சுமார் 20% வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் எதிர்காலத்தில் இந்த புள்ளிவிவரங்கள் வேகமாக அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், ஏனெனில் COVID வழக்குகளைப் புகாரளிப்பது இனி கட்டாயமில்லை. கடந்த 12 மாதங்களில் ஒரு மருந்தகம் […]

The post ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா பரவல் first appeared on Sangathy News.

]]>
ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

COVID-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுமாறு நிபுணர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

விக்டோரியாவில் 40% க்கும் அதிகமான வழக்குகள், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 25% மற்றும் குயின்ஸ்லாந்தில் சுமார் 20% வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆனால் எதிர்காலத்தில் இந்த புள்ளிவிவரங்கள் வேகமாக அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், ஏனெனில் COVID வழக்குகளைப் புகாரளிப்பது இனி கட்டாயமில்லை.

கடந்த 12 மாதங்களில் ஒரு மருந்தகம் அல்லது மருத்துவரிடம் இருந்து பூஸ்டர் ஷாட் பெறாத எவரும் இலவச தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் என்று சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் வலியுறுத்தினார்.

புதிய வகை மிக விரைவாக பரவி வருகிறது, மேலும் இந்த ஆண்டு மட்டும் 500 ஆஸ்திரேலியர்கள் COVID நோயால் இறந்துள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் மற்ற வகைகளை விட மிகவும் கடுமையானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று டாக்டர் ஹெர்ரெரோ கூறினார்

The post ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு புதிய வகை கொரோனா பரவல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/30/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/feed/ 0 51435
தாய்லாந்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா https://sangathy.com/2025/05/29/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/05/29/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0/?noamp=mobile#respond Thu, 29 May 2025 10:33:28 +0000 https://sangathy.com/?p=51367 இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, நாட்டில் 1,009 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 5.3 மில்லியனாகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44.5 மில்லியனாகவும் உள்ளது. முந்தைய அலைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வழக்கு எண்ணிக்கை மிதமாக இருந்தாலும், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 தொற்றுகள் பரவலாக அதிகரித்து வருவதால், பிராந்திய அளவில் பாதிப்பு […]

The post தாய்லாந்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா first appeared on Sangathy News.

]]>
இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை நிலவரப்படி, நாட்டில் 1,009 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 5.3 மில்லியனாகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44.5 மில்லியனாகவும் உள்ளது.

முந்தைய அலைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வழக்கு எண்ணிக்கை மிதமாக இருந்தாலும், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 தொற்றுகள் பரவலாக அதிகரித்து வருவதால், பிராந்திய அளவில் பாதிப்பு அதிகரிப்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

தாய்லாந்தில், நிலைமை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. மே 18 முதல் 24 வரை, நாட்டில் 52,917 புதிய வழக்குகளும், நான்கு கூடுதல் இறப்புகளும் பதிவாகியுள்ளதாக நோய் கட்டுப்பாட்டுத் துறை (DDC) தெரிவித்துள்ளது. இவற்றில், 2,784 வழக்குகளுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்பட்டது, இது 2025 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த மொத்த எண்ணிக்கையை 186,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் மற்றும் 44 இறப்புகளாக உயர்த்தியுள்ளது. பாங்காக், சோன்பூரி, சமுத் பிரகான், நொந்தபுரி மற்றும் ராயோங் ஆகிய இடங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தாய்லாந்து சுகாதார அதிகாரிகள் பருவகால உயர்வை மழைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறையுடன் இணைத்து, பொது போக்குவரத்து, பள்ளிகள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் போன்ற நெரிசலான இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாகவே உள்ளன என்று எச்சரித்துள்ளனர். அறிகுறிகள் இருந்தால் முகமூடிகளை அணியவும், சுவாச அறிகுறிகள் உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும், தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் போது ATK கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தாய்லாந்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/29/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0/feed/ 0 51367
புதிய கொவிட் 19 திரிபு : பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு..! https://sangathy.com/2025/05/29/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d-19-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://sangathy.com/2025/05/29/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf/?noamp=mobile#respond Thu, 29 May 2025 05:02:59 +0000 https://sangathy.com/?p=51289 புதிய கொவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கொவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், […]

The post புதிய கொவிட் 19 திரிபு : பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு..! first appeared on Sangathy News.

]]>
புதிய கொவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கொவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

The post புதிய கொவிட் 19 திரிபு : பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/29/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0 51289