cybercrime camp - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 25 Apr 2025 02:22:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png cybercrime camp - Sangathy News https://sangathy.com 32 32 211647910 மனைவியை 3-வது முறையாக கொலை செய்ய முயன்ற கணவன்..! https://sangathy.com/2025/04/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-3-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2588-3-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%2588 https://sangathy.com/2025/04/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-3-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/?noamp=mobile#respond Fri, 25 Apr 2025 02:22:59 +0000 https://sangathy.com/?p=47636 வேலூர் காட்பாடியில் நடத்தை சந்தேகத்தால் மின்சாரம் பாய்ச்சி மனைவியை 3-வது முறையாக கொலை செய்ய முயன்றதாக கணவன் கைது செய்யப்பட்டார். எல்.ஜி.புதூரை சேர்ந்த மோட்டார் மெக்கானிக் முருகனின் மனைவி அன்பழகி மின்சாரம் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், வீட்டின் இரும்பு கேட்டில் மின்வயரை பொருத்தி தரையில் தண்ணீரை ஊற்றிவிட்டு முருகன் சுவிட்ச் ஆன் செய்து விட்டு அழைத்ததால் கதவை திறந்த அன்பழகி மீது மின்சாரம் பாய்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

The post மனைவியை 3-வது முறையாக கொலை செய்ய முயன்ற கணவன்..! first appeared on Sangathy News.

]]>
வேலூர் காட்பாடியில் நடத்தை சந்தேகத்தால் மின்சாரம் பாய்ச்சி மனைவியை 3-வது முறையாக கொலை செய்ய முயன்றதாக கணவன் கைது செய்யப்பட்டார்.

எல்.ஜி.புதூரை சேர்ந்த மோட்டார் மெக்கானிக் முருகனின் மனைவி அன்பழகி மின்சாரம் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், வீட்டின் இரும்பு கேட்டில் மின்வயரை பொருத்தி தரையில் தண்ணீரை ஊற்றிவிட்டு முருகன் சுவிட்ச் ஆன் செய்து விட்டு அழைத்ததால் கதவை திறந்த அன்பழகி மீது மின்சாரம் பாய்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

The post மனைவியை 3-வது முறையாக கொலை செய்ய முயன்ற கணவன்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/04/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-3-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed/ 0 47636
மியான்மார் இணையக் குற்ற முகாமில் எஞ்சியுள்ள இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு! https://sangathy.com/2025/02/16/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1 https://sangathy.com/2025/02/16/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/?noamp=mobile#respond Sun, 16 Feb 2025 11:16:13 +0000 https://sangathy.com/?p=44858 மியன்மாரில் இணையக் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இலங்கையர்களையும் மீட்டு நாட்டுக்கு விரைவில் அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண ஹேமசந்திர தெரிவித்தார். முன்னதாக குறித்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் விடுக்கப்பட்ட அதேவேளை, தற்போது 4 பேர் மாத்திரமே முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 ஆம் திகதி ஒருவரும் நேற்றைய தினம் 13 பேருமாக 14 இலங்கையர்கள் இந்த மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக […]

The post மியான்மார் இணையக் குற்ற முகாமில் எஞ்சியுள்ள இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு! first appeared on Sangathy News.

]]>
மியன்மாரில் இணையக் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இலங்கையர்களையும் மீட்டு நாட்டுக்கு விரைவில் அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண ஹேமசந்திர தெரிவித்தார்.

முன்னதாக குறித்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் விடுக்கப்பட்ட அதேவேளை, தற்போது 4 பேர் மாத்திரமே முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 ஆம் திகதி ஒருவரும் நேற்றைய தினம் 13 பேருமாக 14 இலங்கையர்கள் இந்த மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களை விடுவிக்கும் முயற்சியில் பங்களிப்பை வழங்கியமைக்காக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்ததாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண ஹேமசந்திர எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

 

The post மியான்மார் இணையக் குற்ற முகாமில் எஞ்சியுள்ள இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/16/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/feed/ 0 44858