DilipKumar - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 28 Sep 2025 08:21:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png DilipKumar - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ”நெல்சன் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்” – ”ஓஜி” பட இயக்குனர் https://sangathy.com/2025/09/28/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%259f https://sangathy.com/2025/09/28/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f/?noamp=mobile#respond Sun, 28 Sep 2025 08:21:10 +0000 https://sangathy.com/?p=60581 ஆக்சன் படமான ”ஓஜி” மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், ‘நகைச்சுவை படங்களை’ எடுக்க விரும்புவதாக சுஜீத் கூறினார். சென்னை, ”ரன் ராஜா ரன்” (2014) போன்ற நகைச்சுவைப் படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய சுஜீத், அடுத்த இரண்டு படங்களான ”சாஹோ” மற்றும் சமீபத்தில் வெளியான”தே கால் ஹிம் ஓஜி” மூலம் ஆக்சன் பக்கம் திரும்பினார். பாக்ஸ் ஆபீஸில் ”ஓஜி” மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், சுஜீத் சமீபத்திய ஒரு நேர்காணலில் ‘நகைச்சுவை படங்களை’ எடுக்க விரும்புவதாக கூறினார். அவர் […]

The post ”நெல்சன் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்” – ”ஓஜி” பட இயக்குனர் first appeared on Sangathy News.

]]>
ஆக்சன் படமான ”ஓஜி” மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், ‘நகைச்சுவை படங்களை’ எடுக்க விரும்புவதாக சுஜீத் கூறினார்.
சென்னை,

”ரன் ராஜா ரன்” (2014) போன்ற நகைச்சுவைப் படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய சுஜீத், அடுத்த இரண்டு படங்களான ”சாஹோ” மற்றும் சமீபத்தில் வெளியான”தே கால் ஹிம் ஓஜி” மூலம் ஆக்சன் பக்கம் திரும்பினார்.

பாக்ஸ் ஆபீஸில் ”ஓஜி” மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், சுஜீத் சமீபத்திய ஒரு நேர்காணலில் ‘நகைச்சுவை படங்களை’ எடுக்க விரும்புவதாக கூறினார்.

அவர் கூறுகையில், “ஓஜி மற்றும் சாஹோ இரண்டும் ஆக்சன் படங்கள். இருப்பினும், எனது அடுத்த படத்தில் நகைச்சுவை கூறுகள் இருக்கும். நான் நெல்சன் படங்களைப் பார்த்திருக்கிறேன், அந்த ஸ்டைலில் படங்களை இன்னும் அதிகமாக எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார்.

 

The post ”நெல்சன் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்” – ”ஓஜி” பட இயக்குனர் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/28/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f/feed/ 0 60581
ஜெயிலர் 2 படம் குறித்து நெல்சன் கொடுத்த அப்டேட்! https://sangathy.com/2025/08/31/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-2-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25b0%25e0%25af%258d-2-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25af%2586 https://sangathy.com/2025/08/31/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-2-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%86/?noamp=mobile#respond Sun, 31 Aug 2025 10:06:38 +0000 https://sangathy.com/?p=59079 ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் […]

The post ஜெயிலர் 2 படம் குறித்து நெல்சன் கொடுத்த அப்டேட்! first appeared on Sangathy News.

]]>
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.

படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். மேலும் இந்த வரிசையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட நெல்சன் ஜெயிலர் 2 குறித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது “நான் படக்கதையை எழுதியவரை நன்றாக இருக்கிறது. ஜெயிலர் 2 கதையாக நன்றாக இருக்கிறது. படப்பிடிப்பு முடியாமல் நான் எதையும் சொல்ல முடியாது. மக்களுக்கு திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.

படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்

 

The post ஜெயிலர் 2 படம் குறித்து நெல்சன் கொடுத்த அப்டேட்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/31/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-2-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%86/feed/ 0 59079