Discovered - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 26 Mar 2025 06:57:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Discovered - Sangathy News https://sangathy.com 32 32 211647910 லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: பொலிஸார் விசாரணை https://sangathy.com/2025/03/26/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595 https://sangathy.com/2025/03/26/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/?noamp=mobile#respond Wed, 26 Mar 2025 06:57:45 +0000 https://sangathy.com/?p=46534 மேற்கு லண்டன் பகுதியில் குழந்தையின் உடல் ஒன்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு லண்டன், நாட்டிங் ஹில் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகே ஒரு பையில் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாயை உடனடியாக கண்டுபிடித்து, அவரது உடல் நலத்தை உறுதி செய்ய பெருநகர காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை மதியம் 12:46 மணிக்கு டால்போட் சாலை மற்றும் போவிஸ் கார்டன்ஸ் சந்திப்பில் […]

The post லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: பொலிஸார் விசாரணை first appeared on Sangathy News.

]]>
மேற்கு லண்டன் பகுதியில் குழந்தையின் உடல் ஒன்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டன், நாட்டிங் ஹில் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அருகே ஒரு பையில் பிறந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாயை உடனடியாக கண்டுபிடித்து, அவரது உடல் நலத்தை உறுதி செய்ய பெருநகர காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை மதியம் 12:46 மணிக்கு டால்போட் சாலை மற்றும் போவிஸ் கார்டன்ஸ் சந்திப்பில் இருந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர், குழந்தையின் உடலை மீட்டனர்.

இருப்பினும், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

குழந்தையின் பாலினம் மற்றும் சரியான வயது இன்னும் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 

The post லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: பொலிஸார் விசாரணை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/26/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/feed/ 0 46534
அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் 102 விஷப் பாம்புகள் கண்டுபிடிப்பு https://sangathy.com/2025/02/08/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259f%25e0%25af%258a%25e0%25ae%25a9 https://sangathy.com/2025/02/08/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9/?noamp=mobile#respond Sat, 08 Feb 2025 03:47:51 +0000 https://sangathy.com/?p=44544 அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் 102 விஷப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த நாயைப் பாம்பு கடித்ததையடுத்துத் இந்தப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாம்புகள் சிவப்பு நிற கழுத்துடன் கருப்பு தோல் போன்ற வடிவத்தில் உள்ளன. இந்த விஷ பாம்புகள் அங்குள்ள தேசிய பூங்காவில் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

The post அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் 102 விஷப் பாம்புகள் கண்டுபிடிப்பு first appeared on Sangathy News.

]]>
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் 102 விஷப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்த நாயைப் பாம்பு கடித்ததையடுத்துத் இந்தப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாம்புகள் சிவப்பு நிற கழுத்துடன் கருப்பு தோல் போன்ற வடிவத்தில் உள்ளன.

இந்த விஷ பாம்புகள் அங்குள்ள தேசிய பூங்காவில் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

The post அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் 102 விஷப் பாம்புகள் கண்டுபிடிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/08/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9/feed/ 0 44544