Food items - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 21 May 2025 10:32:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Food items - Sangathy News https://sangathy.com 32 32 211647910 கனடாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை https://sangathy.com/2025/05/21/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/05/21/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 21 May 2025 10:32:39 +0000 https://sangathy.com/?p=50094 கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை குறைந்தாலும், உணவுப் பொருட்கள் விலை சற்று அதிகரித்துள்ளன. உணவுப் பொருட்கள் விலையேற்றம் இப்போதும் மொத்தம் செலவிடும் அளவை விட அதிகமாகவே உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. பழங்கள், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வடைந்து செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சில பொருட்கள் வேகமாக விலை உயருகிறது எனவும் உதாரணமாக மாட்டிறைச்சி மற்றும் காபி விலை வெகுவாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. […]

The post கனடாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை first appeared on Sangathy News.

]]>
கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை குறைந்தாலும், உணவுப் பொருட்கள் விலை சற்று அதிகரித்துள்ளன. உணவுப் பொருட்கள் விலையேற்றம் இப்போதும் மொத்தம் செலவிடும் அளவை விட அதிகமாகவே உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

பழங்கள், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வடைந்து செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சில பொருட்கள் வேகமாக விலை உயருகிறது எனவும் உதாரணமாக மாட்டிறைச்சி மற்றும் காபி விலை வெகுவாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அலுமினியம் மீதான வரிகள் விரைவில் டின் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கனடாவிலும் ஆல்பெர்டாவிலும் வாழ்வுச் செலவு கடந்த மாதத்தைவிட குறைவாகவே உயர்ந்தாலும், இந்த நிதிச் சீரமைப்பின் பின்னணியில் உள்ள உண்மை நிலை அவ்வளவு நம்பிக்கை அளிக்கவில்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கனடாவின் பொதுமக்கள் பெறும் பொருட்களின் விலை உயர்வின் அளவு (inflation rate) தற்போது 1.7% ஆகவே உள்ளது – இது கடந்த மாத 2.3% இலிருந்து குறைடைந்துள்ளது.

ஆல்பெர்டாவில் அது 1.5%, இது கடந்த மாத 2% இலிருந்து குறைந்தது. இந்த விலை உயர்வின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பெட்ரோல் விலை குறைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பெட்ரோல் விலை கடந்த வருடம் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.1% குறைந்துள்ளது, எனக் கூறப்படுகிறது. இது பெரும்பாலும் கனடா அரசு எரிபொருள் மீதான கார்பன் வரியை அகற்றியதால் ஏற்பட்டதாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post கனடாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/21/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 50094
மனித பாவனைக்கு ஒவ்வாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெற்றிக் டன் உணவுப் பொருட்கள்! https://sangathy.com/2025/02/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%2586%25e0%25ae%25af https://sangathy.com/2025/02/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%af/?noamp=mobile#respond Tue, 04 Feb 2025 05:56:31 +0000 https://sangathy.com/?p=44352 உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் சான்றளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உணவுப் பொருட்கள் உலக உணவு வேலைத்திட்டத்தினால் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அந்த பொருட்கள் தொடர்பில் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் உலக உணவு வேலைத்திட்டம் ஆகியவற்றால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை […]

The post மனித பாவனைக்கு ஒவ்வாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெற்றிக் டன் உணவுப் பொருட்கள்! first appeared on Sangathy News.

]]>
உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் சான்றளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த உணவுப் பொருட்கள் உலக உணவு வேலைத்திட்டத்தினால் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அந்த பொருட்கள் தொடர்பில் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் உலக உணவு வேலைத்திட்டம் ஆகியவற்றால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

 

The post மனித பாவனைக்கு ஒவ்வாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெற்றிக் டன் உணவுப் பொருட்கள்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%af/feed/ 0 44352