france - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 17 Oct 2025 14:21:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png france - Sangathy News https://sangathy.com 32 32 211647910 பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி https://sangathy.com/2025/10/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/10/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 17 Oct 2025 14:21:55 +0000 https://sangathy.com/?p=61375 பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை குறைக்கும் யோசனையை பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு முன்வைத்தார். இது நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பியது. எனவே அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்பிறகு புதிய பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் செபாஸ்டியனையே மீண்டும் பிரதமராக நியமித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் […]

The post பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி first appeared on Sangathy News.

]]>
பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை குறைக்கும் யோசனையை பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு முன்வைத்தார். இது நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பியது. எனவே அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதன்பிறகு புதிய பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் செபாஸ்டியனையே மீண்டும் பிரதமராக நியமித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டார். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு எதிராக 271 பேர் வாக்களித்தனர். ஆனால் பெரும்பான்மை பெற 289 வாக்குகளை பெற வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அவரது பதவி தப்பியது. எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

 

The post பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/17/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 61375
முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா..! https://sangathy.com/2025/10/10/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-19-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595-19-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/10/10/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-19-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0/?noamp=mobile#respond Fri, 10 Oct 2025 10:02:55 +0000 https://sangathy.com/?p=61094 பிரித்தானியாவும், பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது பிரித்தானியா. பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும். One in, one out […]

The post முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா..! first appeared on Sangathy News.

]]>
பிரித்தானியாவும், பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது பிரித்தானியா.

பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.

One in, one out திட்டத்தின் கீழ், ஒவ்வொரு புலம்பெயர்ந்தோராக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவந்த நிலையில், முதன்முறையாக ஒரு குழுவாக புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது பிரித்தானியா.

கடந்த வாரம், இரண்டு விமானங்களில் 19 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியா பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் தனித்தனியாக ஏழு பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

The post முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/10/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-19-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0/feed/ 0 61094
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா. சபையில் பிரான்ஸ் அறிவிப்பு https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85-5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%2585-5 https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85-5/?noamp=mobile#respond Tue, 23 Sep 2025 05:37:24 +0000 https://sangathy.com/?p=60350 பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி […]

The post பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா. சபையில் பிரான்ஸ் அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதனை அறிவித்தார்.

உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா. சபையில் பிரான்ஸ் அறிவிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/23/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85-5/feed/ 0 60350
பிரான்ஸில் எரிவாயு கசிவு : பல ரயில் சேவைகள் இரத்து! https://sangathy.com/2025/07/18/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581 https://sangathy.com/2025/07/18/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/?noamp=mobile#respond Fri, 18 Jul 2025 06:47:04 +0000 https://sangathy.com/?p=55923 பிரான்ஸில் வடக்கே ஏற்பட்ட எரிவாயு கசிவைத் தொடர்ந்து, பாரிஸ் கரே டு நோர்டு நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். நிலையத்தில் உள்ள பல நடைமேடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன, இதனால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகி வருகின்றன. இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இடையிலான யூரோஸ்டார் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எரிவாயு கசிவு எச்சரிக்கை இப்போது நீக்கப்பட்டுள்ளது, இருப்பினும் முந்தைய மூடப்பட்டதால் பிரெஞ்சு தலைநகர் முழுவதும் ரயில் சேவைகளில் இன்னும் இடையூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரான்ஸில் எரிவாயு கசிவு : பல ரயில் சேவைகள் இரத்து! first appeared on Sangathy News.

]]>
பிரான்ஸில் வடக்கே ஏற்பட்ட எரிவாயு கசிவைத் தொடர்ந்து, பாரிஸ் கரே டு நோர்டு நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

நிலையத்தில் உள்ள பல நடைமேடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன, இதனால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகி வருகின்றன.

இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இடையிலான யூரோஸ்டார் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எரிவாயு கசிவு எச்சரிக்கை இப்போது நீக்கப்பட்டுள்ளது, இருப்பினும் முந்தைய மூடப்பட்டதால் பிரெஞ்சு தலைநகர் முழுவதும் ரயில் சேவைகளில் இன்னும் இடையூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரான்ஸில் எரிவாயு கசிவு : பல ரயில் சேவைகள் இரத்து! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/18/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/feed/ 0 55923
ரஷ்யாவின் முக்கிய எதிரியாக மாறிய பிரான்ஸ் – புட்டின் அறிவிப்பால் அச்சம் https://sangathy.com/2025/07/14/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25b7%25e0%25af%258d%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://sangathy.com/2025/07/14/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/?noamp=mobile#respond Mon, 14 Jul 2025 12:13:25 +0000 https://sangathy.com/?p=55615 ரஷ்யா, ஐரோப்பாவில் தனது முக்கிய எதிரியாக பிரான்ஸை அடையாளப்படுத்தியுள்ளது என அந்த நாட்டின் இராணுவத் தலைவர் திரி புர்கார்ட் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் நிலையான ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எடுத்த முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. தற்போது நேரடி இராணுவத் தாக்குதல்கள் நிகழ வாய்ப்பில்லை என்றாலும், ரஷ்யா பரிசை குறிவைக்கும் வகையில் தகவல் அட்டூழியம், இணைய தள தாக்குதல்கள், உளவுத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட கலப்பு தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு […]

The post ரஷ்யாவின் முக்கிய எதிரியாக மாறிய பிரான்ஸ் – புட்டின் அறிவிப்பால் அச்சம் first appeared on Sangathy News.

]]>
ரஷ்யா, ஐரோப்பாவில் தனது முக்கிய எதிரியாக பிரான்ஸை அடையாளப்படுத்தியுள்ளது என அந்த நாட்டின் இராணுவத் தலைவர் திரி புர்கார்ட் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் நிலையான ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எடுத்த முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.

தற்போது நேரடி இராணுவத் தாக்குதல்கள் நிகழ வாய்ப்பில்லை என்றாலும், ரஷ்யா பரிசை குறிவைக்கும் வகையில் தகவல் அட்டூழியம், இணைய தள தாக்குதல்கள், உளவுத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட கலப்பு தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடலடித்தள நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விண்வெளி செயற்கைக்கோள்கள் வழியாக ரஷ்யா உளவுத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், ரஷ்ய விமானங்களுடனான வான்வெளி மோதல்களும் இடையிடையே நடைபெறுகின்றன.

அட்லாண்டிக் மற்றும் மெடிதெரேனியன் கடல்களில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல்கள் பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை கண்காணித்து வருகின்றன. இது பிரான்ஸின் பாதுகாப்பை புதிய விதத்தில் சவாலுக்குள்ளாக்கி வருகிறது.

இந்த புதிய நிலைமையால், ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் அதிகரிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

The post ரஷ்யாவின் முக்கிய எதிரியாக மாறிய பிரான்ஸ் – புட்டின் அறிவிப்பால் அச்சம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/14/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/feed/ 0 55615
பாதுகாப்பு செலவினங்களில் பெரிய அதிகரிப்புக்கான திட்டங்களை அறிவித்த பிரான்ஸ்! https://sangathy.com/2025/07/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://sangathy.com/2025/07/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/?noamp=mobile#respond Mon, 14 Jul 2025 10:50:30 +0000 https://sangathy.com/?p=55600 பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பாதுகாப்பு செலவினங்களில் பெரிய அதிகரிப்புக்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஐரோப்பாவின் சுதந்திரம் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு “பெரிய அச்சுறுத்தலை” எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார். பாரிஸில் ஆயுதப்படைகளுக்கு ஆற்றிய உரையில், சிக்கலான புவிசார் அரசியல் காரணமாக “நாம் ஒரு முக்கிய தருணத்தில் வாழ்கிறோம்” என்று கூறினார். பிரான்சின் பாதுகாப்பு செலவினங்களை அடுத்த ஆண்டு €3.5 பில்லியன் (£3 பில்லியன்) ஆகவும், பின்னர் 2027 இல் […]

The post பாதுகாப்பு செலவினங்களில் பெரிய அதிகரிப்புக்கான திட்டங்களை அறிவித்த பிரான்ஸ்! first appeared on Sangathy News.

]]>
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பாதுகாப்பு செலவினங்களில் பெரிய அதிகரிப்புக்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஐரோப்பாவின் சுதந்திரம் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு “பெரிய அச்சுறுத்தலை” எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார்.

பாரிஸில் ஆயுதப்படைகளுக்கு ஆற்றிய உரையில், சிக்கலான புவிசார் அரசியல் காரணமாக “நாம் ஒரு முக்கிய தருணத்தில் வாழ்கிறோம்” என்று கூறினார்.

பிரான்சின் பாதுகாப்பு செலவினங்களை அடுத்த ஆண்டு €3.5 பில்லியன் (£3 பில்லியன்) ஆகவும், பின்னர் 2027 இல் மேலும் €3 பில்லியன் ஆகவும் உயர்த்த மக்ரோன் அழைப்பு விடுத்தார்.

ரஷ்யாவின் அச்சுறுத்தலைக் குறிப்பிட்டு, அவர் “ஏகாதிபத்தியக் கொள்கைகள்” மற்றும் “அதிகாரங்களை இணைப்பதை” கண்டித்தார்.

பிப்ரவரி 2022 இல் மாஸ்கோ உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரித்துள்ளன.

The post பாதுகாப்பு செலவினங்களில் பெரிய அதிகரிப்புக்கான திட்டங்களை அறிவித்த பிரான்ஸ்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/14/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0 55600
X தளம் மீது விசாரணையை தொடங்கியுள்ள பிரெஞ்சு பொலிஸார் https://sangathy.com/2025/07/12/x-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=x-%25e0%25ae%25a4%25e0%25ae%25b3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%2599 https://sangathy.com/2025/07/12/x-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99/?noamp=mobile#respond Sat, 12 Jul 2025 11:59:56 +0000 https://sangathy.com/?p=55484 சமூக ஊடக தளமான X பிரெஞ்சு போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த கட்டத்தில் X முதன்மையாக இரண்டு குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது – ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் தானியங்கி தரவு செயலாக்க அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைத்தல் மற்றும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் தானியங்கி தரவு செயலாக்க அமைப்பிலிருந்து தரவை மோசடியாக பிரித்தெடுத்தல் என்று பாரிஸ் வழக்கறிஞர் லாரே பெக்குவா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார். விசாரணை தேசிய ஜெண்டர்மேரி (DGGN) இயக்குநரகத்திற்கு […]

The post X தளம் மீது விசாரணையை தொடங்கியுள்ள பிரெஞ்சு பொலிஸார் first appeared on Sangathy News.

]]>
சமூக ஊடக தளமான X பிரெஞ்சு போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த கட்டத்தில் X முதன்மையாக இரண்டு குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது – ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் தானியங்கி தரவு செயலாக்க அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைத்தல் மற்றும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் தானியங்கி தரவு செயலாக்க அமைப்பிலிருந்து தரவை மோசடியாக பிரித்தெடுத்தல் என்று பாரிஸ் வழக்கறிஞர் லாரே பெக்குவா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

விசாரணை தேசிய ஜெண்டர்மேரி (DGGN) இயக்குநரகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பெக்குவா மேலும் கூறினார்.

ஜனவரியில், பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவு இரண்டு முறையான புகார்களைப் பெற்றது, அவை முறையே பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பிரெஞ்சு பொது நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் சமர்ப்பித்ததாக பெக்குவா கூறினார், இரண்டு புகார்களும் X இன் வழிமுறை வெளிநாட்டு தலையீட்டிற்காக சுரண்டப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறினார்.

பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் பிப்ரவரியில் இந்த புகார்களை ஆய்வு செய்வதை உறுதிப்படுத்தியது, வெள்ளிக்கிழமை சரிபார்ப்புகள், பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்களின் உள்ளீடுகள் மற்றும் பல்வேறு பொது நிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியதாக அறிவித்தது.

X பிரான்சின் தலைமை நிர்வாக அதிகாரி லாரன்ட் புவானெக் ஜனவரி மாதம் தளத்தில், வெறுப்புப் பேச்சிலிருந்து தளத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட கடுமையான, தெளிவான மற்றும் பொது விதிகளைக் கொண்டுள்ளது என்றும், அது தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதாகவும், வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதைத் தவிர்க்க அதன் வழிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

The post X தளம் மீது விசாரணையை தொடங்கியுள்ள பிரெஞ்சு பொலிஸார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/12/x-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99/feed/ 0 55484
கெஹெலிய மீது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு https://sangathy.com/2025/06/29/%e0%ae%95%e0%af%86%e0%ae%b9%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%25b9%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%25aa https://sangathy.com/2025/06/29/%e0%ae%95%e0%af%86%e0%ae%b9%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa/?noamp=mobile#respond Sun, 29 Jun 2025 18:23:24 +0000 https://sangathy.com/?p=54833 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட, மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 240,000 ரூபாய்களை அவர் அமைச்சிலிருந்து பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது. குறித்த வாடகை கெஹெலிய ரம்புக்வெல்லவின் நண்பர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர் எனினும், சுகாதார அமைச்சின் பதிவுகளின்படி, அவர் […]

The post கெஹெலிய மீது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு first appeared on Sangathy News.

]]>
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட, மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 240,000 ரூபாய்களை அவர் அமைச்சிலிருந்து பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த வாடகை கெஹெலிய ரம்புக்வெல்லவின் நண்பர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்

எனினும், சுகாதார அமைச்சின் பதிவுகளின்படி, அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பென்ஸ் ரக சிற்றூந்து ஒருபோதும் சுகாதார அமைச்சு வளாகத்திற்கு வரவில்லை என்பதும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

 

The post கெஹெலிய மீது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/29/%e0%ae%95%e0%af%86%e0%ae%b9%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa/feed/ 0 54833
பிரேசிலில் Hot air balloon விபத்து https://sangathy.com/2025/06/22/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-hot-air-balloon-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-hot-air-balloon-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://sangathy.com/2025/06/22/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-hot-air-balloon-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/?noamp=mobile#respond Sun, 22 Jun 2025 05:12:38 +0000 https://sangathy.com/?p=54037 பிரேசிலில் நடந்த Hot air balloon விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு பிரேசிலின் சாண்டா கேடரினாவில் நேற்று Hot air balloon தீப்பிடித்து தரையில் விழுந்தது. அப்போது விமானி உட்பட 21 பேர் விமானத்தில் இருந்தனர். உயிர் பிழைத்தவர்களில் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சாண்டா கேடரினாவில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்த விமானி, கூடையில் […]

The post பிரேசிலில் Hot air balloon விபத்து first appeared on Sangathy News.

]]>
பிரேசிலில் நடந்த Hot air balloon விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு பிரேசிலின் சாண்டா கேடரினாவில் நேற்று Hot air balloon தீப்பிடித்து தரையில் விழுந்தது.

அப்போது விமானி உட்பட 21 பேர் விமானத்தில் இருந்தனர்.

உயிர் பிழைத்தவர்களில் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சாண்டா கேடரினாவில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைத்த விமானி, கூடையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பலூன் கீழே இறக்கப்படும்போது பயணிகள் வெளியே குதிக்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறினார்.

பலூன் 45 நிமிடங்கள் பறந்தது, ஆனால் 1,000 மீட்டர் மட்டுமே பறந்தது, இதனால் ஒரு பயணிக்கு $154 செலவாகியது.

ஹாட் ஏர் பலூனுக்குள் தீ பரவியதால், இரண்டு பேர் வானத்திலிருந்து விழுவதையும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

The post பிரேசிலில் Hot air balloon விபத்து first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/22/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-hot-air-balloon-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/ 0 54037
மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார் : ட்ரம்ப் காட்டம்…! https://sangathy.com/2025/06/17/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2587-%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://sangathy.com/2025/06/17/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95/?noamp=mobile#respond Tue, 17 Jun 2025 13:27:46 +0000 https://sangathy.com/?p=53618 ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்த கருத்தொன்றிற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் ட்ரம்ப். மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார் கனடாவில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்கூட்டியே புறப்பட்டுவிட்டார். அது குறித்து பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதற்காகத்தான் ட்ரம்ப் முன்கூட்டியே G7 உச்சி மாநாட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், மேக்ரானின் கருத்துக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்து […]

The post மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார் : ட்ரம்ப் காட்டம்…! first appeared on Sangathy News.

]]>
ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்த கருத்தொன்றிற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் ட்ரம்ப்.

மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார்
கனடாவில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்கூட்டியே புறப்பட்டுவிட்டார்.

அது குறித்து பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதற்காகத்தான் ட்ரம்ப் முன்கூட்டியே G7 உச்சி மாநாட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மேக்ரானின் கருத்துக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்து கொள்வார் என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், புகழ் விரும்பியான ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனடாவில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டிலிருந்து நான் புறப்பட்டுவிட்டதற்குக் காரணம் இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதற்காக என்று கூறியுள்ளார்.

அது தவறு, நான் எதற்காக வாஷிங்டனுக்குத் திரும்பினேன் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அது இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதற்காக அல்ல.

அது இஸ்ரேல் ஈரானுக்கிடையே போர் நிறுத்தம் செய்வதைவிட பெரிய விடயம். வேண்டுமென்றே செய்கிறாரோ என்னவோ, மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார் என்று காரசாரமாக பதிலளித்துள்ளார் ட்ரம்ப்.

The post மேக்ரான் எப்போதுமே தவறாகத்தான் புரிந்துகொள்கிறார் : ட்ரம்ப் காட்டம்…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/17/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95/feed/ 0 53618