French - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 06 Oct 2025 10:56:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png French - Sangathy News https://sangathy.com 32 32 211647910 பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா https://sangathy.com/2025/10/06/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/10/06/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 06 Oct 2025 10:56:39 +0000 https://sangathy.com/?p=60973 பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) 2025 செப்டம்பர் 9 -ம் தேதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவியை விட்டு ராஜினாமா செய்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் இந்த விலகல் அறிவிக்கப்பட்டாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரின் திடீர் ராஜினாமா பிரான்ஸ் அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அவரது […]

The post பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா first appeared on Sangathy News.

]]>
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) 2025 செப்டம்பர் 9 -ம் தேதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அவர் பதவியை விட்டு ராஜினாமா செய்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் இந்த விலகல் அறிவிக்கப்பட்டாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரின் திடீர் ராஜினாமா பிரான்ஸ் அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரான்சின் அடுத்த பிரதமர் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து, ஜனாதிபதி மேக்ரோன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. புதிய பிரதமர் நியமனம் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஓராண்டிற்குள் 4வது பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெகுர்னு ராஜினாமா செய்துள்ளதால் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/06/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 60973
ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம் https://sangathy.com/2025/06/17/%e0%ae%9c%e0%ae%bf7-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25ae%25bf7-%25e0%25ae%2589%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d https://sangathy.com/2025/06/17/%e0%ae%9c%e0%ae%bf7-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 17 Jun 2025 06:57:02 +0000 https://sangathy.com/?p=53570 அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான “போர் […]

The post ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம் first appeared on Sangathy News.

]]>
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான “போர் நிறுத்தத்தை” ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு டிரம்ப் திரும்பி சென்றார்” என்று தெரிவித்தார்.

ஆனால் மேக்ரானின் இந்த கூற்று தவறு என்று டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், “விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான “போர் நிறுத்தத்தை” ஏற்படுத்துவதற்காக அமெரிக்கவிற்கு திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார். நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்” என்று தெரிவித்தார்.

 

The post ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/17/%e0%ae%9c%e0%ae%bf7-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/feed/ 0 53570
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி https://sangathy.com/2025/05/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%93%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2586%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%2593%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/05/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%93%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4/?noamp=mobile#respond Wed, 21 May 2025 13:33:42 +0000 https://sangathy.com/?p=50165 ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25 ஆம் திகதி பாரீசில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது. இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் இன்று ஜூரிச் ரோடியானோவை […]

The post பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி first appeared on Sangathy News.

]]>
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25 ஆம் திகதி பாரீசில் தொடங்குகிறது.

இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது.

இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் இன்று ஜூரிச் ரோடியானோவை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 2-6, 4-6 என்ற கணக்கில் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

 

The post பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/21/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%93%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0 50165
கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம் https://sangathy.com/2025/01/31/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%2587 https://sangathy.com/2025/01/31/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87/?noamp=mobile#respond Fri, 31 Jan 2025 04:34:11 +0000 https://sangathy.com/?p=44169 கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Immigration Refugees and Citizenship Canada (IRCC) நிறுவனம் Francophone Community Immigration Pilot (FCIP) என்ற புதிய குடியுரிமை வழியை அறிமுகம் செய்துள்ளது. இது பிரஞ்சு மொழியில் குறைந்தபட்சம் நடுத்தர திறனைக் கொண்டுள்ள புதிய குடியேறுபவர்களுக்கு கனடியன் நிரந்தர குடியுரிமை (PR) வழங்க உதவும். FCIP திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இந்த திட்டத்தின்படி, கியூபெக் (Quebec) மாகாணத்துக்கு வெளியே உள்ள சில நகரங்களில், […]

The post கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம் first appeared on Sangathy News.

]]>
கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Immigration Refugees and Citizenship Canada (IRCC) நிறுவனம் Francophone Community Immigration Pilot (FCIP) என்ற புதிய குடியுரிமை வழியை அறிமுகம் செய்துள்ளது.

இது பிரஞ்சு மொழியில் குறைந்தபட்சம் நடுத்தர திறனைக் கொண்டுள்ள புதிய குடியேறுபவர்களுக்கு கனடியன் நிரந்தர குடியுரிமை (PR) வழங்க உதவும்.

FCIP திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த திட்டத்தின்படி, கியூபெக் (Quebec) மாகாணத்துக்கு வெளியே உள்ள சில நகரங்களில், முன்னுரிமை தொழில்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளவர்கள் இந்த வசதியை பெற முடியும்.

FCIP திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள்

Acadian Peninsula (New Brunswick)

Sudbury (Ontario)

Timmins (Ontario)

Superior East Region (Ontario)

St. Pierre Jolys (Manitoba)

Kelowna (British Columbia)

Sudbury, Timmins, Acadian Peninsula மற்றும் St. Pierre Jolys ஆகிய இடங்கள், Welcoming Francophone Communities Initiative* என்ற இன்னொரு குடியேற்ற திட்டத்திலும் பங்கேற்கின்றன.

FCIP தகுதிகள்
– பரிந்துரைக் கடிதம்: நகரத்தின் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து பரிந்துரைக் கடிதம் பெற வேண்டும்.

– வேலை வாய்ப்பு: FCIP திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து உண்மையான வேலை வாய்ப்பு இருக்க வேண்டும்.

– வேலை அனுபவம்: குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப வேலை அனுபவம் இருக்க வேண்டும் (சில மாணவர்கள் விடுபடலாம்).

– மொழி திறன்: NCLC 5 (French) என்ற மொழித் திறன் நிலையை பெற வேண்டும்.

– கல்வி: குறைந்தபட்சம் உயர்நிலை பள்ளி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

– நிதி ஆதாரம்: குடியேறும் நகரத்தில் ஒரு வருட வாழ்க்கை செலவுக்கு தேவையான நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும்.

இந்த திட்டம், பிரஞ்சு மொழி பேசும் குடியேறுபவர்களை ஊக்குவித்து, அவர்களை கனடாவின் பல்வேறு பகுதிகளில் உட்சேர்க்க உதவும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

 

The post கனடாவில் பிரஞ்சு மொழி பேசுபவர்களுக்கு புதிய குடியுரிமை வழி அறிமுகம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/31/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87/feed/ 0 44169