Gaza - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Thu, 01 Jan 2026 16:20:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Gaza - Sangathy News https://sangathy.com 32 32 211647910 15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல் https://sangathy.com/2025/11/05/15-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=15-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/11/05/15-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?noamp=mobile#respond Wed, 05 Nov 2025 13:57:32 +0000 https://sangathy.com/?p=62061 இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே கடந்த மாதம் 10ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் முதற்கட்டமாக பிணைக்கைதிகள்- சிறைக்கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்கள் உடல்கள் இருதரப்பிலும் இருந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உயிருடன் இருந்த 20 பிணைக்கைதிகளை விடுவித்தினர். அதற்குப்பதிலாக இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர், 2023 அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்பட […]

The post 15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல் first appeared on Sangathy News.

]]>
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே கடந்த மாதம் 10ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் முதற்கட்டமாக பிணைக்கைதிகள்- சிறைக்கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்கள் உடல்கள் இருதரப்பிலும் இருந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உயிருடன் இருந்த 20 பிணைக்கைதிகளை விடுவித்தினர். அதற்குப்பதிலாக இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர், 2023 அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை ஹமாஸ் அமைப்பினர் காசா முனைக்கு எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை தற்போது ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்து வருகின்றனர். ஆனால், இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஒப்படைத்து வருகிறது.

அதன்படி உயிரிழந்த இஸ்ரேலின் ராணுவ வீரர் உடலை ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது. அதற்கு இணையாக 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை இந்த உடல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஹமாஸ் இதுவரை 21 உடல்களை ஒப்படைத்துள்ளது. அதற்கு பதிலாக 285 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் ஒரு பிணைக்கைதியின் உடல்களை ஒப்படைப்பதற்கு இணையாக இஸ்ரேல் 15 உடல்களை ஒப்படைத்து வருகிறது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 68,800 பேர் கொல்லப்பட்டனர்.

 

The post 15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/05/15-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0 62061
5 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல் https://sangathy.com/2025/11/03/5-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/11/03/5-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?noamp=mobile#respond Mon, 03 Nov 2025 14:55:17 +0000 https://sangathy.com/?p=62000 இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பிணைக்கைதிகள் மற்றும் பிணைக்கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும். இதன்படி உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதன்பின்னர் 2023ஆம் ஆண்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்து வருகிறது. அதனடிப்பையில் நேற்றிரவு 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இதனைத் […]

The post 5 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல் first appeared on Sangathy News.

]]>
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக பிணைக்கைதிகள் மற்றும் பிணைக்கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும்.

இதன்படி உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

அதன்பின்னர் 2023ஆம் ஆண்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்து வருகிறது.

அதனடிப்பையில் நேற்றிரவு 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது.

இதனைத் தொடர்ந்து 45 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் இன்று ஒப்படைத்துள்ளது.

இந்த உடல்கள் நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

The post 5 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/03/5-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0 62000
8 Magnificent Criminals https://sangathy.com/2025/10/22/magnificent-criminals/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=magnificent-criminals https://sangathy.com/2025/10/22/magnificent-criminals/?noamp=mobile#respond Wed, 22 Oct 2025 17:02:47 +0000 https://sangathy.com/?p=61569 (1)Donald Trump(Gang Leader (2)Karolin Leavitt (28 year old AI created Robot) (3)Jim Jordan( loud mouth litigation bully) (4) Stephen Miller (Holistic Psychpath) (5) Kristi Noem (twin sister of Count Dracula )(6) Pete Hegseth (shameless A-licker with 18 inch tongue) (7) Mike Johnson (Genetic  experimental Garbage with the raven voice) (8) Pam Bondi (Blonde Hyena with […]

The post 8 Magnificent Criminals first appeared on Sangathy News.

]]>
(1)Donald Trump(Gang Leader (2)Karolin Leavitt (28 year old AI created Robot) (3)Jim Jordan( loud mouth litigation bully) (4) Stephen Miller (Holistic Psychpath) (5) Kristi Noem (twin sister of Count Dracula )(6) Pete Hegseth (shameless A-licker with 18 inch tongue) (7) Mike Johnson (Genetic  experimental Garbage with the raven voice) (8) Pam Bondi (Blonde Hyena with 8 fangs). The picture of the most dangerous villain of all is Kash Patel whose picture will damage this page hence left out

These 8 criminals along with the Director of FBI, Kash Patel have been terrorizing the United States of America for the last 9 months. They indict anyone they don’t like. After indictment they manufacture the crime, like crossing the red light exceeding the speed limit by 1 kilo meter. This is not in 1825 but now in 2025

Their very palatable plan is to make America an Authoritarian Country.

They are calling the the Democratic Party as a Terrorist Organization consisting of Hamas Terrorists, Illegal Aliens and Violent Criminals.

Remember, when Joe Biden beat Donald Trump in 2020 election he received 87 million votes .

This means, according to the 8 criminals, 87 million terrorists.

Further claims by these traitors:

1. Obama should be hanged for treason
2. Gaza should be cleared of Arabs to convert into a Riviera with Trump Tower
3. Crooked Hillary
4. Sleepy fool Biden
5. Grab women as young as 12 by their …….(private part)
6. All those who disagree with Trump should be sent to jail
7. Being truthful is complicated. Lies are easier and profitable

Don’t forget Trump has said over 30,000 proven lies during the 1st year of his first president term.

The post 8 Magnificent Criminals first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/22/magnificent-criminals/feed/ 0 61569
காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை – ஏன் தெரியுமா? https://sangathy.com/2025/10/22/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b4 https://sangathy.com/2025/10/22/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4/?noamp=mobile#respond Wed, 22 Oct 2025 13:26:02 +0000 https://sangathy.com/?p=61535 இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தநிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார். போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக […]

The post காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை – ஏன் தெரியுமா? first appeared on Sangathy News.

]]>
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்தநிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.

போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.

 

The post காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர் சூட்டிய தந்தை – ஏன் தெரியுமா? first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/22/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4/feed/ 0 61535
9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு https://sangathy.com/2025/10/20/9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=9-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581-2 https://sangathy.com/2025/10/20/9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-2/?noamp=mobile#respond Mon, 20 Oct 2025 15:17:48 +0000 https://sangathy.com/?p=61471 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (9 நாட்களுக்கு முன்) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றன. ஹமாஸ் அமைப்பினர் உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல், சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. நேற்று உயிரிழந்த இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டி, […]

The post 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு first appeared on Sangathy News.

]]>
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (9 நாட்களுக்கு முன்) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றன.

ஹமாஸ் அமைப்பினர் உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல், சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

நேற்று உயிரிழந்த இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டி, “காசா முனையில் பயங்கரவாத இலக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதுகாப்பு படைகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எனினும் தாங்கள் போர் நிறுத்தத்தை கடைபிடித்து வருவதாககும், சொந்த தாக்குதலை மீண்டும் தொடங்க இஸ்ரேல் சாக்குபோக்கில் ஈடுபடுவதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை, ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி ரஃபா பகுதியில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க செயல்படும் இஸ்ரேல் படைகள் மீது பயங்கரவாதிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர் என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில்தான் நேதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

The post 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/20/9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-2/feed/ 0 61471
9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு https://sangathy.com/2025/10/19/9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=9-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://sangathy.com/2025/10/19/9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/?noamp=mobile#respond Sun, 19 Oct 2025 16:37:12 +0000 https://sangathy.com/?p=61448 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (9 நாட்களுக்கு முன்) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றன. ஹமாஸ் அமைப்பினர் உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல், சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. நேற்று உயிரிழந்த இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டி, […]

The post 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு first appeared on Sangathy News.

]]>
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (9 நாட்களுக்கு முன்) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றன.

ஹமாஸ் அமைப்பினர் உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல், சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

நேற்று உயிரிழந்த இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டி, “காசா முனையில் பயங்கரவாத இலக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதுகாப்பு படைகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எனினும் தாங்கள் போர் நிறுத்தத்தை கடைபிடித்து வருவதாககும், சொந்த தாக்குதலை மீண்டும் தொடங்க இஸ்ரேல் சாக்குபோக்கில் ஈடுபடுவதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை, ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி ரஃபா பகுதியில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க செயல்படும் இஸ்ரேல் படைகள் மீது பயங்கரவாதிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர் என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில்தான் நேதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

The post 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல், ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/19/9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/feed/ 0 61448
போர் நிறுத்தத்தை மீறி காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி https://sangathy.com/2025/10/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%25be https://sangathy.com/2025/10/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be/?noamp=mobile#respond Sat, 18 Oct 2025 16:38:47 +0000 https://sangathy.com/?p=61418 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 20 உயிருள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன் வசம் இருந்த பால்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

The post போர் நிறுத்தத்தை மீறி காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 20 உயிருள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன் வசம் இருந்த பால்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காசா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.

இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக காசா சிவில் பாதுகாப்புப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

 

The post போர் நிறுத்தத்தை மீறி காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be/feed/ 0 61418
காசாவில் ஹமாஸ் – உள்ளூர் ஆயுதக் குழு இடையே மோதல்.. பத்திரிகையாளர் உட்பட 27 பேர் பலி https://sangathy.com/2025/10/14/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b9%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2586 https://sangathy.com/2025/10/14/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/?noamp=mobile#respond Tue, 14 Oct 2025 04:04:58 +0000 https://sangathy.com/?p=61219 காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கு ஹமாஸ் அமைப்புக்கும் ஆயுதமேந்திய மற்றொரு குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு காசா நகரில் உள்ள டெல் அல்-ஹவா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் வீரர்கள் டக்முஷ் என்ற ஆயுதக் குழுவினர் பதுங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றபோது மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சண்டையில் 8 ஹமாஸ் போராளிகளும் எதிர்தரப்பில் […]

The post காசாவில் ஹமாஸ் – உள்ளூர் ஆயுதக் குழு இடையே மோதல்.. பத்திரிகையாளர் உட்பட 27 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கு ஹமாஸ் அமைப்புக்கும் ஆயுதமேந்திய மற்றொரு குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு காசா நகரில் உள்ள டெல் அல்-ஹவா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் வீரர்கள் டக்முஷ் என்ற ஆயுதக் குழுவினர் பதுங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றபோது மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சண்டையில் 8 ஹமாஸ் போராளிகளும் எதிர்தரப்பில் 19 பேரும் உயிரிழந்தனர்.

மேலும் இந்த மோதலில் சலே அல்ஜஃபராவி என்ற 28 வயது பத்திரிகையாளர் மரணித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

போர் காரணமாக ஏற்கெனவே பலமுறை இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் இதனால் மீண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இரண்டு ஹமாஸ் போராளிகளைத் டக்முஷ் குழு கொன்றதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

 

The post காசாவில் ஹமாஸ் – உள்ளூர் ஆயுதக் குழு இடையே மோதல்.. பத்திரிகையாளர் உட்பட 27 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/14/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/feed/ 0 61219
கையெழுத்தானது காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. மாநாட்டில் டிரம்ப் உற்சாக பேச்சு https://sangathy.com/2025/10/14/%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2586%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/10/14/%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 14 Oct 2025 04:02:41 +0000 https://sangathy.com/?p=61216 அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய டிரம்ப், பல வருட […]

The post கையெழுத்தானது காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. மாநாட்டில் டிரம்ப் உற்சாக பேச்சு first appeared on Sangathy News.

]]>
அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய டிரம்ப், பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் இப்போது தாராளமாகப் கிடைத்து வருகின்றன.

நூற்றுக்கணக்கான லாரிகளில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குச் செல்கின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள், பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைகிறார்கள். ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது. மறுநிர்மாண செயல்முறை இப்போது தொடங்கும்

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த நிலையை அடைய நீண்ட காலம் ஆனது. நாங்கள் மிகவும் விரிவாக ஆய்வுப்பின் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த இதை சாத்தியமாக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக மத்தியஸ்தர்களாக முக்கியப் பங்காற்றிய எகிப்து மற்றும் கத்தார் அரசாங்கங்களுக்கு அவர் நன்றி கூறினார்.

இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதில் பங்கேற்றார்.

 

The post கையெழுத்தானது காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. மாநாட்டில் டிரம்ப் உற்சாக பேச்சு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/14/%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 61216
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து முதல்முறையாக இஸ்ரேல் சென்றார் டிரம்ப் https://sangathy.com/2025/10/13/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2592%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-3 https://sangathy.com/2025/10/13/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-3/?noamp=mobile#respond Mon, 13 Oct 2025 12:31:21 +0000 https://sangathy.com/?p=61181 இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர். ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வந்துள்ளார். ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இஸ்ரேல் […]

The post போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து முதல்முறையாக இஸ்ரேல் சென்றார் டிரம்ப் first appeared on Sangathy News.

]]>
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர்.

ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.

 

The post போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து முதல்முறையாக இஸ்ரேல் சென்றார் டிரம்ப் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/13/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-3/feed/ 0 61181