German - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 01 Jun 2025 06:59:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png German - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஜேர்மனியில் சிறிய ரக விமானம் விபத்து – 2 பேர் பலி https://sangathy.com/2025/06/01/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b0%25e0%25ae%2595-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25ae https://sangathy.com/2025/06/01/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae/?noamp=mobile#respond Sun, 01 Jun 2025 06:59:47 +0000 https://sangathy.com/?p=51720 ஜேர்மனி நாட்டின் எர்புருட் நகர் அருகே அல்கர்செல்பென் பகுதியில் இருந்து முசென்கல்பச்ட் விமான நிலையத்திற்கு நேற்று காலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தை 71 வயதான மூதாட்டி ஓட்டிச்சென்றார். நெதர்லாந்து எல்லை அருகே கொர்சன்பரிச் பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமானியான மூதாட்டி மற்றும் விபத்துக்குள்ளான வீட்டில் இருந்த நபர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். […]

The post ஜேர்மனியில் சிறிய ரக விமானம் விபத்து – 2 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
ஜேர்மனி நாட்டின் எர்புருட் நகர் அருகே அல்கர்செல்பென் பகுதியில் இருந்து முசென்கல்பச்ட் விமான நிலையத்திற்கு நேற்று காலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தை 71 வயதான மூதாட்டி ஓட்டிச்சென்றார்.

நெதர்லாந்து எல்லை அருகே கொர்சன்பரிச் பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானம் தீப்பற்றி எரிந்தது.

இந்த சம்பவத்தில் விமானியான மூதாட்டி மற்றும் விபத்துக்குள்ளான வீட்டில் இருந்த நபர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜேர்மனியில் சிறிய ரக விமானம் விபத்து – 2 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/01/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae/feed/ 0 51720
ஜெர்மனியில் வங்கி கணக்கில் பணம் பறிபோகும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை https://sangathy.com/2025/05/21/%e0%ae%9c%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://sangathy.com/2025/05/21/%e0%ae%9c%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 21 May 2025 12:12:18 +0000 https://sangathy.com/?p=50127 ஜெர்மனியில் புதிய மோசடியான பிஷிங் மின்னஞ்சல்கள் குறித்து ஸ்பார்க்காஸ் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. மோசடியாளர்கள் பொது மக்களின் தரவைத் திருட முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக, மக்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும். ஸ்பார்க்காஸ் நிறுவனத்தின் பெயரில் போலி செய்திகள் தற்போது பரவி வருகின்றன. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்க அல்லது உறுதிப்படுத்த கோருகின்றன. ஸ்பார்க்காஸ் அத்தகைய கோரிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கிறது மற்றும் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக கடுமையாக அறிவுறுத்துகிறது. […]

The post ஜெர்மனியில் வங்கி கணக்கில் பணம் பறிபோகும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
ஜெர்மனியில் புதிய மோசடியான பிஷிங் மின்னஞ்சல்கள் குறித்து ஸ்பார்க்காஸ் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

மோசடியாளர்கள் பொது மக்களின் தரவைத் திருட முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக, மக்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும்.

ஸ்பார்க்காஸ் நிறுவனத்தின் பெயரில் போலி செய்திகள் தற்போது பரவி வருகின்றன.

இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்க அல்லது உறுதிப்படுத்த கோருகின்றன.

ஸ்பார்க்காஸ் அத்தகைய கோரிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கிறது மற்றும் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக கடுமையாக அறிவுறுத்துகிறது.

S-ID-சரிபார்ப்பைப் புதுப்பித்தல் அல்லது கணக்கு விவரங்களை உறுதிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளின் கீழ் மோசடி செய்திகள், பயனர்களை போலி வலைத்தளங்களைப் பார்வையிடத் தூண்டுகின்றன.

அங்கு, அவர்கள் ஒன்லைன் வங்கி உள்நுழைவு சான்றுகள் மற்றும் கடன் அட்டை தகவல்கள் போன்ற ரகசிய தகவல்களைக் கோருகிறார்கள்.

குற்றவாளிகள் இந்தத் தரவைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் பொது மக்களுக்கு நிறுவனம் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இதுபோன்ற மோசடி தளங்களில் ஏற்கனவே தங்கள் தகவல்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவர்களின் ஒன்லைன் வங்கி அணுகல் மற்றும் கடன் அட்டைகளை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post ஜெர்மனியில் வங்கி கணக்கில் பணம் பறிபோகும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/21/%e0%ae%9c%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/feed/ 0 50127
ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து – இருவர் பலி https://sangathy.com/2025/01/24/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%2592%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf https://sangathy.com/2025/01/24/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 24 Jan 2025 02:55:26 +0000 https://sangathy.com/?p=43876 ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஜேர்மனியின் அஸ்காபென்பேர்க் நகரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குழந்தையொன்றை காப்பாற்ற முயன்ற 41வயது நபரும் இரண்டு வயது சிறுவனும் கொல்லப்பட்டதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பூங்காவில் காணப்பட்ட சிறுவர்களை கைதான சந்தேக நபர் இலக்குவைத்ததாகவும் சந்தேகநபர் அந்த பகுதியில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களிற்கான நிலையத்தில் வசித்தவர் எனவும் […]

The post ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து – இருவர் பலி first appeared on Sangathy News.

]]>
ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஜேர்மனியின் அஸ்காபென்பேர்க் நகரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குழந்தையொன்றை காப்பாற்ற முயன்ற 41வயது நபரும் இரண்டு வயது சிறுவனும் கொல்லப்பட்டதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பூங்காவில் காணப்பட்ட சிறுவர்களை கைதான சந்தேக நபர் இலக்குவைத்ததாகவும் சந்தேகநபர் அந்த பகுதியில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களிற்கான நிலையத்தில் வசித்தவர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை குறித்த நபர் உளவியல் பிரச்சினைகள் உள்ளவர் என மற்றுமொரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர் புகையிரதபாதையூடாக தப்பியோட முயன்றதைதொடர்ந்து அந்த பகுதியின் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டன பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் குடிவரவு கொள்கை குறித்து கடும் விவாதங்கள் ஜேர்மனியின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறுகின்ற சூழ்நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post ஜேர்மனியின் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து – இருவர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/24/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/feed/ 0 43876
ஜெர்மன் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! எலான் மஸ்க் பதிவு https://sangathy.com/2024/12/22/%e0%ae%9c%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf https://sangathy.com/2024/12/22/%e0%ae%9c%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf/?noamp=mobile#respond Sun, 22 Dec 2024 14:10:00 +0000 https://sangathy.com/?p=42362 ஜெர்மன் ஜனாதிபதி ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில், “ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தனது பதிவில் “ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்; அவர் பதவி விலகவேண்டும் “என்று குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது […]

The post ஜெர்மன் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! எலான் மஸ்க் பதிவு first appeared on Sangathy News.

]]>
ஜெர்மன் ஜனாதிபதி ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில்,

“ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது பதிவில் “ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்; அவர் பதவி விலகவேண்டும் “என்று குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது.

 

The post ஜெர்மன் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! எலான் மஸ்க் பதிவு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/22/%e0%ae%9c%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf/feed/ 0 42362