India - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 05 Nov 2025 14:09:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png India - Sangathy News https://sangathy.com 32 32 211647910 தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: ரிஷப் பண்ட் இடம் பிடித்தார் https://sangathy.com/2025/11/05/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2586%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://sangathy.com/2025/11/05/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?noamp=mobile#respond Wed, 05 Nov 2025 14:09:43 +0000 https://sangathy.com/?p=62073 தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமை தாங்க, ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியிடம் இடம் கிடைத்துள்ளது. அத்துடன் துணைக்கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆகாஷ் தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த அணி விவரம்:- சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணைக் […]

The post தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: ரிஷப் பண்ட் இடம் பிடித்தார் first appeared on Sangathy News.

]]>
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் தலைமை தாங்க, ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியிடம் இடம் கிடைத்துள்ளது. அத்துடன் துணைக்கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆகாஷ் தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்த அணி விவரம்:-

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது.

 

The post தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: ரிஷப் பண்ட் இடம் பிடித்தார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/05/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0 62073
சஜித் -நிர்மலா சீதாராமனை சந்திப்பு https://sangathy.com/2025/11/04/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%2588 https://sangathy.com/2025/11/04/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/?noamp=mobile#respond Tue, 04 Nov 2025 18:49:55 +0000 https://sangathy.com/?p=62057 இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) புது டெல்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மனித திறன் மேம்பாடு, இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் இலங்கையை எவ்வாறு நெருக்கமாக இணைப்பது மற்றும் அதற்கானபலத்தை உருவாக்குவது குறித்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை […]

The post சஜித் -நிர்மலா சீதாராமனை சந்திப்பு first appeared on Sangathy News.

]]>

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) புது டெல்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மனித திறன் மேம்பாடு, இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் இலங்கையை எவ்வாறு நெருக்கமாக இணைப்பது மற்றும் அதற்கானபலத்தை உருவாக்குவது குறித்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கை மக்களுக்கு நெருக்கடியான காலங்களிலும், வளர்ச்சிப் பயணத்திலும் இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

The post சஜித் -நிர்மலா சீதாராமனை சந்திப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/04/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/feed/ 0 62057
புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி https://sangathy.com/2025/10/31/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/10/31/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 31 Oct 2025 07:05:51 +0000 https://sangathy.com/?p=61878 மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார். மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், […]

The post புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.

மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/31/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 61878
இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு https://sangathy.com/2025/10/30/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-339-%e0%ae%93%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-339-%25e0%25ae%2593%25e0%25ae%259f https://sangathy.com/2025/10/30/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-339-%e0%ae%93%e0%ae%9f/?noamp=mobile#respond Thu, 30 Oct 2025 14:09:16 +0000 https://sangathy.com/?p=61855 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அறையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்தநிலையில் இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அறையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய மகளிர் அணிக்கு 339 ஓட்டங்கள் வெற்றி இலக்கு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/30/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-339-%e0%ae%93%e0%ae%9f/feed/ 0 61855
ஆஸ்திரேலியாவில் மீண்டும் விளையாடுவேனா?: ரோகித் சர்மா பதில் https://sangathy.com/2025/10/26/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae https://sangathy.com/2025/10/26/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/?noamp=mobile#respond Sun, 26 Oct 2025 06:59:59 +0000 https://sangathy.com/?p=61716 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரவெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பேசியதாவது: எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும். இங்கு 2008-ம் ஆண்டு நான் முதல் முறையாக வந்து விளையாடிய இனிமையான நினைவுகள் உள்ளன. நானும் விராட் கோலியும் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவோமா என்பது எங்களுக்கு தெரியாது. என்ன சாதனைகள் படைத்தாலும், பாராட்டுகளைப் பெற்றாலும் எங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இந்த தொடருக்காக […]

The post ஆஸ்திரேலியாவில் மீண்டும் விளையாடுவேனா?: ரோகித் சர்மா பதில் first appeared on Sangathy News.

]]>
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரவெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பேசியதாவது:

எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும்.

இங்கு 2008-ம் ஆண்டு நான் முதல் முறையாக வந்து விளையாடிய இனிமையான நினைவுகள் உள்ளன.

நானும் விராட் கோலியும் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவோமா என்பது எங்களுக்கு தெரியாது.

என்ன சாதனைகள் படைத்தாலும், பாராட்டுகளைப் பெற்றாலும் எங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.

இந்த தொடருக்காக பெர்த் வந்தபோது கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு புதிதாக தொடங்கினோம்.

ஆஸ்திரேலியாவில் கடினமான ஆடுகளத்தையும், தரமான பந்து வீச்சையும் எதிர்பார்க்கலாம். இங்கு விளையாடுவது ஒருபோதும் எளிதானது கிடையாது.

நாங்கள் தொடரை வெல்லவில்லை. ஆனால் நேர்மறையான விஷயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. இது ஒரு இளம் அணி. எனவே அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும்.

நான் இந்திய அணிக்குள் வந்தபோது சீனியர் வீரர்கள் அதிகம் உதவினார்கள். தற்போது அந்தப் பணியை நாங்கள் செய்கிறோம்.

இளம் வீரர்களை வழிநடத்த வேண்டும். ஆட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும். நான் இங்கு விளையாடும் ஒவ்வொரு முறையும் அதனை தான் செய்கிறேன் என தெரிவித்தார்.

 

The post ஆஸ்திரேலியாவில் மீண்டும் விளையாடுவேனா?: ரோகித் சர்மா பதில் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/26/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/feed/ 0 61716
சச்சின் – கங்குலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் – ரோகித் https://sangathy.com/2025/10/25/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25aa https://sangathy.com/2025/10/25/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 16:57:08 +0000 https://sangathy.com/?p=61678 இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் […]

The post சச்சின் – கங்குலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் – ரோகித் first appeared on Sangathy News.

]]>
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது.

வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி – ரோகித் சர்மா ஜோடி 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி – ரோகித் சர்மா ஜோடி இதுவரை 12 முறை 150+ ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 150+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சச்சின் – கங்குலி இணையின் மாபெரும் சாதனையை ரோகித் – விராட் கூட்டணி சமன் செய்துள்ளது.

இந்த சாதனையில் தில்ஷன் – சங்கக்கரா ஜோடி 7 முறையுடன் 2-வது இடத்தில் உள்ளது.

 

The post சச்சின் – கங்குலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த விராட் – ரோகித் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa/feed/ 0 61678
வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் https://sangathy.com/2025/10/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25be-%25e0%25ae%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587 https://sangathy.com/2025/10/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/?noamp=mobile#respond Thu, 23 Oct 2025 05:32:26 +0000 https://sangathy.com/?p=61589 13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்து விட்டன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய ஒரு அரையிறுதி இடத்துக்கு […]

The post வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் first appeared on Sangathy News.

]]>
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்து விட்டன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய ஒரு அரையிறுதி இடத்துக்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடையே குடுமிபிடி நிலவுகிறது.

இந்த நிலையில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மல்லுகட்டுகின்றன.

இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தானை பந்தாடியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் அடுத்தடுத்து தோற்றது. இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி வாய்ப்பில் இருந்து முக்கியமான கட்டத்தில் சறுக்கியது. 5 ஆட்டங்களில் ஆடி 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரையிறுதிக்கு முன்னேறி விடும். மாறாக இந்திய அணி தோல்வியை சந்தித்தால், அடுத்த அணியை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அதாவது நியூசிலாந்து அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்திடம் பணிய வேண்டும். அத்துடன் இந்திய அணி இறுதி லீக்கில் வங்காளதேசத்தை வெல்ல வேண்டும். இது போன்ற நிலைமை வராமல் இன்றைய ஆட்டத்திலேயே வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என இந்திய வீராங்கனைகள் தீவிரம் காட்டுகிறார்கள்.

பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (2 அரைசதத்துடன் 222 ரன்), பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோலும், பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, சினே ராணாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் கடந்த இரு ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காதது பின்னடைவாகும். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். நெருக்கடியை கையாள்வதில் தகிடுதத்தம் போடும் இந்திய அணி முந்தைய தவறுகளை களைந்து தனது முழு திறமையை வெளிப்படுத்தினால், வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. 3-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வென்றது. கொழும்பில் நடந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? மோதலாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து அணியின் அரையிறுதி கனவு பறிபோய்விடும். நியூசிலாந்து அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் (இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றை எட்ட முடியும்.

நியூசிலாந்து அணி பேட்டிங்கில் கேப்டன் சோபி டிவைனைத் தான் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 260 ரன்) அதிகம் நம்பி இருக்கிறது. புரூக் ஹேலிடே பக்கபலமாக இருக்கிறார். தொடக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ், ஜார்ஜியாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சில் லியா தஹூஹூ, ஜெஸ் கெர் வலு சேர்க்கிறார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 57 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 34-ல் நியூசிலாந்தும், 22-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ (சமன்) ஆனது. உலகக் கோப்பையில் 13 முறை மோதியதில் 10-ல் நியூசிலாந்தும், 2-ல் இந்தியாவும் வென்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனதும் இதில் அடங்கும்.

அரையிறுதி வாய்ப்புக்காக இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

மும்பை புறநகரான நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஆட்டம் மழையால் ரத்தானால் அது இந்தியாவுக்கு சாதகமான முடிவாக இருக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், சினே ராணா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் அல்லது ஜெமிமா ரோட்ரிக்ஸ், கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.

நியூசிலாந்து: சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிலிமெர், அமெலி கெர், சோபி டிவைன் (கேப்டன்), புரூக் ஹேலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மைர், ஈடன் கார்சன், லியா தஹூஹூ.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

The post வாழ்வா-சாவா ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/feed/ 0 61589
2-வது ஒருநாள் போட்டி: துவக்கத்திலேயே விக்கெட்டைஇழந்த கோலி- கில் https://sangathy.com/2025/10/23/2-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%2595%25e0%25af%258d https://sangathy.com/2025/10/23/2-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d/?noamp=mobile#respond Thu, 23 Oct 2025 05:30:50 +0000 https://sangathy.com/?p=61586 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேட்பன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து […]

The post 2-வது ஒருநாள் போட்டி: துவக்கத்திலேயே விக்கெட்டைஇழந்த கோலி- கில் first appeared on Sangathy News.

]]>
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேட்பன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இந்த போட்டியை வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

The post 2-வது ஒருநாள் போட்டி: துவக்கத்திலேயே விக்கெட்டைஇழந்த கோலி- கில் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/23/2-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d/feed/ 0 61586
உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்விக்கு வெள்ளிப்பதக்கம் https://sangathy.com/2025/10/21/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%259c%25e0%25af%2582%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d https://sangathy.com/2025/10/21/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 21 Oct 2025 08:38:45 +0000 https://sangathy.com/?p=61498 உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் அனயாபட் பிசிட் பிரீசாசக்கை எதிர்கொண்டார். 2 8 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா 7-15, 12-15 என்ற நேர் செட்டில் அனயாபட்டிடம் தோல்வியை தழுவினார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. உலக ஜூனியர் பேட்மிண்டனில் 17 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை ருசித்த […]

The post உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்விக்கு வெள்ளிப்பதக்கம் first appeared on Sangathy News.

]]>
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் அனயாபட் பிசிட் பிரீசாசக்கை எதிர்கொண்டார். 2

8 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா 7-15, 12-15 என்ற நேர் செட்டில் அனயாபட்டிடம் தோல்வியை தழுவினார்.

இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

உலக ஜூனியர் பேட்மிண்டனில் 17 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை ருசித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை தன்வி பெற்றார்.

இதற்கு முன்பு சாய்னா நேவால் (2006-ம் ஆண்டில் வெள்ளி, 2008-ம் ஆண்டில் தங்கம்), அபர்ணா (1996-ம் ஆண்டில் வெள்ளி) ஆகிய இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றிருந்தனர். 16 வயதான தன்வி பஞ்சாப்பை சேர்ந்தவர்.

 

The post உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்விக்கு வெள்ளிப்பதக்கம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/21/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/feed/ 0 61498
பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை இந்தியா விஜயம் https://sangathy.com/2025/10/15/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b9%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a8 https://sangathy.com/2025/10/15/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8/?noamp=mobile#respond Wed, 15 Oct 2025 13:26:05 +0000 https://sangathy.com/?p=61266 பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (16) இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் மட்டக் குழுவினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அத்துடன் ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]

The post பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை இந்தியா விஜயம் first appeared on Sangathy News.

]]>
பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (16) இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் மட்டக் குழுவினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

The post பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை இந்தியா விஜயம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/15/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8/feed/ 0 61266