Intelligence - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Tue, 04 Nov 2025 18:46:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Intelligence - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் https://sangathy.com/2025/11/04/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-1-%25e0%25ae%25b2%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595 https://sangathy.com/2025/11/04/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/?noamp=mobile#respond Tue, 04 Nov 2025 18:46:36 +0000 https://sangathy.com/?p=62048 உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான ‘Layoffs.FYI’ இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏஐ மற்றும் […]

The post ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் first appeared on Sangathy News.

]]>
உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான ‘Layoffs.FYI’ இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.

 

The post ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/04/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/feed/ 0 62048
34.5 பில்லியன் டாலர் கொடுத்து கூகுள் குரோம்-ஐ விலைக்கு வாங்க முன்வந்த Perplexity ஏ.ஐ. நிறுவனம்! https://sangathy.com/2025/08/18/34-5-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=34-5-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/08/18/34-5-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?noamp=mobile#respond Mon, 18 Aug 2025 14:57:53 +0000 https://sangathy.com/?p=58185 உலகின் பிரபலமான தேடல் தலமான கூகுள் குரோமை வாங்க செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) முன்வந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான Perplexity நிறுவனம், குரோமுக்கு 34.5 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 3.02 லட்சம் கோடி) சலுகையை வழங்கியுள்ளது. இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும். அமெரிக்க அரசாங்கத்தின், நம்பகத்தன்மை இன்மை குற்றச்சாட்டுகளால் கூகிள் தற்போது கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது. தேடுபொறி சந்தையில் […]

The post 34.5 பில்லியன் டாலர் கொடுத்து கூகுள் குரோம்-ஐ விலைக்கு வாங்க முன்வந்த Perplexity ஏ.ஐ. நிறுவனம்! first appeared on Sangathy News.

]]>
உலகின் பிரபலமான தேடல் தலமான கூகுள் குரோமை வாங்க செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) முன்வந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான Perplexity நிறுவனம், குரோமுக்கு 34.5 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 3.02 லட்சம் கோடி) சலுகையை வழங்கியுள்ளது.

இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.

அமெரிக்க அரசாங்கத்தின், நம்பகத்தன்மை இன்மை குற்றச்சாட்டுகளால் கூகிள் தற்போது கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

தேடுபொறி சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்க குரோமை விற்க வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை பரிந்துரைத்து வரும் நேரத்தில், பெர்ப்ளெக்ஸிட்டி இந்த மிகப்பெரிய சலுகையை வழங்கி உள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான நிதி வெளிப்புற முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும் என்று பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை வணிக அதிகாரி டிமிட்ரி ஷெவெலென்கோ தெரிவித்தார்.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

சலுகையை உறுதிப்படுத்திய பெர்ப்ளெக்ஸிட்டி, ஒப்பந்தம் வெற்றியடைந்தால் குரோமில் முக்கிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று விளக்கம் அளித்தது.

பெர்ப்ளெக்ஸிட்டி தற்போது அதன் AI உடன் இயங்கும் ‘காமெட்’ (Comet) என்ற browser ஐ இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

The post 34.5 பில்லியன் டாலர் கொடுத்து கூகுள் குரோம்-ஐ விலைக்கு வாங்க முன்வந்த Perplexity ஏ.ஐ. நிறுவனம்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/18/34-5-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 58185
இந்தியா பற்றிய தகவல்களை சீன உளவுத்துறை வழங்கியது – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் https://sangathy.com/2025/06/28/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a4%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588 https://sangathy.com/2025/06/28/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/?noamp=mobile#respond Sat, 28 Jun 2025 05:23:11 +0000 https://sangathy.com/?p=54684 இந்தியா குறித்த தகவல்களை சீனா தங்களுக்கு வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவுடனான இராணுவ மோதலின்போது போது சீனா தங்களுடன் ஒத்துழைத்ததாகவும், இந்தியாவின் முக்கியமான உளவுத்துறை தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். பதற்றமான காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை சீனா தனக்கு வழங்கியதாக அவர் கூறினார். “சீனா செயற்கைக்கோள் படங்கள் […]

The post இந்தியா பற்றிய தகவல்களை சீன உளவுத்துறை வழங்கியது – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் first appeared on Sangathy News.

]]>
இந்தியா குறித்த தகவல்களை சீனா தங்களுக்கு வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவுடனான இராணுவ மோதலின்போது போது சீனா தங்களுடன் ஒத்துழைத்ததாகவும், இந்தியாவின் முக்கியமான உளவுத்துறை தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

பதற்றமான காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை சீனா தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.

“சீனா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை வழங்கியது. பரஸ்பர அச்சுறுத்தல் இருக்கும்போது, நாடுகளுக்கு இடையே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது. மூலோபாய ரீதியாக நெருக்கமாக இருக்கும் இரண்டு நாடுகள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வது இயல்பானது” என்று ஆசிப் கூறினார்.

 

The post இந்தியா பற்றிய தகவல்களை சீன உளவுத்துறை வழங்கியது – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/28/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/feed/ 0 54684
அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான் – உளவுத்துறை ரிப்போர்ட் https://sangathy.com/2025/06/26/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/06/26/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/?noamp=mobile#respond Thu, 26 Jun 2025 04:16:01 +0000 https://sangathy.com/?p=54467 பாகிஸ்தான் மிகவும் ரகசியமான முறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் 5,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அமைப்பு அறிக்கையில், இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துர்’க்குப் பிறகு, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பல முக்கிய […]

The post அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான் – உளவுத்துறை ரிப்போர்ட் first appeared on Sangathy News.

]]>
பாகிஸ்தான் மிகவும் ரகசியமான முறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த ஏவுகணைகள் 5,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை அமைப்பு அறிக்கையில், இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துர்’க்குப் பிறகு, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகளை குறிவைக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ரகசியமாக உருவாக்கி வருகிறது.

பாகிஸ்தான் இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கவோ அல்லது வாங்கவோ முயற்சித்தால், அந்த நாடு எதிரியாக இக்கருதப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்ததாக அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா, தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாட்டையும் அதன் எதிரியாக அறிவிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.

தற்போது, ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.

சிறிது காலமாக, பாகிஸ்தான் முக்கியமாக குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது அந்நாட்டிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) இல்லை. 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான், மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரையிலான இடைநிலை ஏவுகணையான ஷாஹீன்-III ஐயும், 2023 ஆம் ஆண்டில், இடைநிலை ஏவுகணையான கௌரியையும் வெற்றிகரமாக சோதித்தது.

இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூரின் போது 450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பு ஏவுகணையை (மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு தாக்கும் ஏவுகணை) சோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. ஏவுகணைத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்குச் சொந்தமான நிறுவனமான தேசிய மேம்பாட்டு கழகம் மற்றும் மூன்று நிறுவனங்களுடன் வணிகம் செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் தடை செய்தது.

பாகிஸ்தான் இத்தகைய ஏவுகணைகளை உருவாக்குவது அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா பாரபட்சமாக தங்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

 

The post அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான் – உளவுத்துறை ரிப்போர்ட் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/26/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/feed/ 0 54467
இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க முடிவு..! https://sangathy.com/2025/06/10/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be https://sangathy.com/2025/06/10/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/?noamp=mobile#respond Tue, 10 Jun 2025 05:40:18 +0000 https://sangathy.com/?p=52790 இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடந்து முடிந்த நிலையில், இந்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 3 உயர் தொழில்நுட்ப உளவு விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒரு திட்டத்தை கொண்டு வர உள்ளது. இந்த விமானங்கள் எதிரி தரை இலக்குகள் (ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் […]

The post இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க முடிவு..! first appeared on Sangathy News.

]]>
இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடந்து முடிந்த நிலையில், இந்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 3 உயர் தொழில்நுட்ப உளவு விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒரு திட்டத்தை கொண்டு வர உள்ளது.

இந்த விமானங்கள் எதிரி தரை இலக்குகள் (ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் பிற மொபைல் பொருள்கள் போன்றவை) மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தும்.

இந்​திய விமான படை​யில் தற்போது Bombardier Global 5000, Boeing 707-337C, Gulfstream G100 ஆகிய உளவு விமானங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இதனை தவிர இஸ்​ரேல் தயாரிப்​பான ஹெரோன் ட்ரோன்​கள் மற்​றும் இந்​திய விமானப் படை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட மிக் 25 ரக போர் விமானங்​களும் உள்ளன.

இந்நிலையில் தான் இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த உளவு விமானங்கள் அமெரிக்​கா​வின் போயிங் நிறு​வனம் மற்​றும் கனடா​வின் பாம்​பார்​டியர் நிறு​வனத்​திடம் இருந்து வாங்கப்படவுள்ளது. இதில், உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரேடார்​கள், கண்​காணிப்பு கருவி​கள் பொருத்​தப்பட உள்​ளன.

 

The post இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 அதிவீன உளவு விமானங்​களை வாங்க முடிவு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/10/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/ 0 52790
சொந்த மகன்களை கொலை செய்தவர் தன்னைப் பற்றி ChatGPT சொன்ன பதிலால் அதிர்ந்த தந்தை – OPEN AI மீது வழக்கு https://sangathy.com/2025/03/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%258a%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/03/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4/?noamp=mobile#respond Tue, 25 Mar 2025 15:43:09 +0000 https://sangathy.com/?p=46499 எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார். அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார். இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, “ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். […]

The post சொந்த மகன்களை கொலை செய்தவர் தன்னைப் பற்றி ChatGPT சொன்ன பதிலால் அதிர்ந்த தந்தை – OPEN AI மீது வழக்கு first appeared on Sangathy News.

]]>
எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.

பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.

இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, “ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.

இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020 இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளது.

அர்வே ஜால்மர் ஹோல்மென்

இதைக் கண்டு ஹோல்மன் அதிர்ச்சியடைந்தார். இதற்குப் பிறகு, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகிய அவர், அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார்.

இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலை.

இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 

The post சொந்த மகன்களை கொலை செய்தவர் தன்னைப் பற்றி ChatGPT சொன்ன பதிலால் அதிர்ந்த தந்தை – OPEN AI மீது வழக்கு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/25/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 46499