international - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 31 Dec 2025 18:58:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png international - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பாரிய வளர்ச்சி https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4/?noamp=mobile#respond Wed, 31 Dec 2025 18:57:41 +0000 https://sangathy.com/?p=64675 2024 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் சர்வதேச விமானப் பயணிகளின் கையாளுதல் (International passenger movement) 9.23 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.20% வளர்ச்சியாகும். அதேபோல், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் 58,454 […]

The post இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பாரிய வளர்ச்சி first appeared on Sangathy News.

]]>

2024 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் சர்வதேச விமானப் பயணிகளின் கையாளுதல் (International passenger movement) 9.23 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.20% வளர்ச்சியாகும்.

அதேபோல், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் 58,454 சர்வதேச விமானக் கையாளுதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.64% அதிகரிப்பாகும்.

மேலும், 2025 ஜனவரி – நவம்பர் காலப்பகுதியில் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் வருகை தந்துள்ளனர்.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.73% வளர்ச்சியாகும்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும், அமைச்சர்களின் வழிகாட்டலின் கீழ் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால் இந்த மைல்கற்களை எட்ட முடிந்தமை இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் மறுமலர்ச்சிக்கான அறிகுறி எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் பாரிய வளர்ச்சி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/12/31/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4/feed/ 0 64675
சிறந்த ஆசிய நடிகர் 2025 விருதை வென்ற டொவினோ! https://sangathy.com/2025/09/06/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d-2025-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/09/06/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/?noamp=mobile#respond Sat, 06 Sep 2025 07:03:42 +0000 https://sangathy.com/?p=59492 டொவினோ தாமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பும் லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் டொவினோ தாமஸ் 2025 ஆண்டு செப்டிமியஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.இது அவருக்கு கிடைத்த இரண்டாவது கவுரவ விருதாகும்.  

The post சிறந்த ஆசிய நடிகர் 2025 விருதை வென்ற டொவினோ! first appeared on Sangathy News.

]]>
டொவினோ தாமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பும் லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் டொவினோ தாமஸ் 2025 ஆண்டு செப்டிமியஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.இது அவருக்கு கிடைத்த இரண்டாவது கவுரவ விருதாகும்.

 

The post சிறந்த ஆசிய நடிகர் 2025 விருதை வென்ற டொவினோ! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/06/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/feed/ 0 59492