killed - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 06 Oct 2025 11:01:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png killed - Sangathy News https://sangathy.com 32 32 211647910 கம்பளை பகுதியில் சிற்றூந்து மோதியதில் 3 பெண்கள் பலி https://sangathy.com/2025/10/06/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%82%e0%ae%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2582%25e0%25ae%25a8 https://sangathy.com/2025/10/06/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%82%e0%ae%a8/?noamp=mobile#respond Mon, 06 Oct 2025 11:01:22 +0000 https://sangathy.com/?p=60979 கம்பளை, தொலுவ பகுதியில் மகிழுந்து மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி சம்பவத்தில் காயமடைந்த மகிழுந்து சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

The post கம்பளை பகுதியில் சிற்றூந்து மோதியதில் 3 பெண்கள் பலி first appeared on Sangathy News.

]]>
கம்பளை, தொலுவ பகுதியில் மகிழுந்து மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூவரும் வீதியை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி சம்பவத்தில் காயமடைந்த மகிழுந்து சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post கம்பளை பகுதியில் சிற்றூந்து மோதியதில் 3 பெண்கள் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/06/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%82%e0%ae%a8/feed/ 0 60979
பேருந்துடன் பாரவூர்தி மோதி விபத்து – மூவர் பலி https://sangathy.com/2025/10/05/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%258b https://sangathy.com/2025/10/05/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8b/?noamp=mobile#respond Sun, 05 Oct 2025 11:09:18 +0000 https://sangathy.com/?p=60941 குருநாகல்-நாரம்மல பகுதியில் பேருந்து ஒன்றுடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 41, 80 மற்றும் 82 வயதுடைய மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  

The post பேருந்துடன் பாரவூர்தி மோதி விபத்து – மூவர் பலி first appeared on Sangathy News.

]]>
குருநாகல்-நாரம்மல பகுதியில் பேருந்து ஒன்றுடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

41, 80 மற்றும் 82 வயதுடைய மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

The post பேருந்துடன் பாரவூர்தி மோதி விபத்து – மூவர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/05/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8b/feed/ 0 60941
வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 சிறுவர்கள் பலி https://sangathy.com/2025/08/03/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be https://sangathy.com/2025/08/03/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be/?noamp=mobile#respond Sun, 03 Aug 2025 10:29:51 +0000 https://sangathy.com/?p=57174 பாகிஸ்தானில் வயலில் புதைந்து கிடந்த வெடிகுண்டை விளையாட்டு பொருள் என நினைத்து, குழந்தைகள் எடுத்த போது அது வெடித்துச் சிதறியதில் 5 குழந்தைகள் பலியாகினர். அத்துடன் குறித்த சம்பவத்தில் 12 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சில குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பாகிஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 சிறுவர்கள் பலி first appeared on Sangathy News.

]]>
பாகிஸ்தானில் வயலில் புதைந்து கிடந்த வெடிகுண்டை விளையாட்டு பொருள் என நினைத்து, குழந்தைகள் எடுத்த போது அது வெடித்துச் சிதறியதில் 5 குழந்தைகள் பலியாகினர்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் 12 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் சில குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பாகிஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 சிறுவர்கள் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/03/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be/feed/ 0 57174
2 உந்துருளிகள் மோதி விபத்து – ஒருவர் பலி https://sangathy.com/2025/07/14/2-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2-%25e0%25ae%2589%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d https://sangathy.com/2025/07/14/2-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 14 Jul 2025 10:04:32 +0000 https://sangathy.com/?p=55553 முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் 26 ஆம் கட்டை பகுதியில், 2 உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். அதேநேரம், விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு இளைஞர்கள் மூங்கிலாறு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

The post 2 உந்துருளிகள் மோதி விபத்து – ஒருவர் பலி first appeared on Sangathy News.

]]>
முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் 26 ஆம் கட்டை பகுதியில், 2 உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு இளைஞர்கள் மூங்கிலாறு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

The post 2 உந்துருளிகள் மோதி விபத்து – ஒருவர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/14/2-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/feed/ 0 55553
சூடானில் சோகம்: தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி https://sangathy.com/2025/06/30/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581 https://sangathy.com/2025/06/30/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/?noamp=mobile#respond Mon, 30 Jun 2025 15:26:35 +0000 https://sangathy.com/?p=54929 ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. […]

The post சூடானில் சோகம்: தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி first appeared on Sangathy News.

]]>
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post சூடானில் சோகம்: தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/30/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/feed/ 0 54929
இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூடு : பாலஸ்தீனியர்கள் பலர் பலி…! https://sangathy.com/2025/06/17/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d https://sangathy.com/2025/06/17/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 17 Jun 2025 13:08:20 +0000 https://sangathy.com/?p=53594 காசாவில், இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸின் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களுக்கு அருகிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உணவைப் பெறுவதற்காக முண்டியடித்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், எத்தனை பேர் இந்த சம்பவத்தில் பலியானார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இதேவேளை, 2025 மே 26 ஆம் திகதியன்று, காசாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான […]

The post இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூடு : பாலஸ்தீனியர்கள் பலர் பலி…! first appeared on Sangathy News.

]]>
காசாவில், இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸின் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களுக்கு அருகிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உணவைப் பெறுவதற்காக முண்டியடித்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், எத்தனை பேர் இந்த சம்பவத்தில் பலியானார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை, 2025 மே 26 ஆம் திகதியன்று, காசாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களுக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூடு : பாலஸ்தீனியர்கள் பலர் பலி…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/17/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/feed/ 0 53594
மாவனெல்ல பகுதியில் வாகன விபத்து: பாதசாரி உயிரிழப்பு https://sangathy.com/2025/05/22/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25a9%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25a9 https://sangathy.com/2025/05/22/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9/?noamp=mobile#respond Thu, 22 May 2025 11:16:46 +0000 https://sangathy.com/?p=50332 மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு-கண்டி வீதியில் உள்ள பெலிகம்மன விகாரைக்கு முன்னால், கார் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து, வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து மாவனெல்ல நகரத்தை நோக்கிச் சென்ற கார், அதே வீதியில் மாவனெல்ல நகரத்தை நோக்கி நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாதசாரி வீதியின் நடுவில் வீசப்பட்டு, கண்டியிலிருந்து மாவனெல்ல நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூடன் மோதியுள்ளார். விபத்தில் காயமடைந்தவர், […]

The post மாவனெல்ல பகுதியில் வாகன விபத்து: பாதசாரி உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு-கண்டி வீதியில் உள்ள பெலிகம்மன விகாரைக்கு முன்னால், கார் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து, வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து மாவனெல்ல நகரத்தை நோக்கிச் சென்ற கார், அதே வீதியில் மாவனெல்ல நகரத்தை நோக்கி நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாதசாரி வீதியின் நடுவில் வீசப்பட்டு, கண்டியிலிருந்து மாவனெல்ல நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூடன் மோதியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

சடலம் மாவனெல்ல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி மற்றும் பஸ் சாரதி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post மாவனெல்ல பகுதியில் வாகன விபத்து: பாதசாரி உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/22/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9/feed/ 0 50332
பெண்கள்- குழந்தை மீது விழுந்த லொறி https://sangathy.com/2025/02/09/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4 https://sangathy.com/2025/02/09/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/?noamp=mobile#respond Sun, 09 Feb 2025 13:22:02 +0000 https://sangathy.com/?p=44594 இந்திய மாநிலம் குஜராத்தில் மணல் லொறி சரிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மணல் லொறி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்திற்கு மணல் லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது. குறுகிய பாதை வழியாக லொறி செல்ல முயன்றபோது திடீரென விபத்திற்குள்ளனது. நிலைதடுமாறி லொறி சரிந்ததில், சாலை அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிக்கினர். அவர்களுடன் குழந்தை ஒன்றும் சிக்கிக் கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். […]

The post பெண்கள்- குழந்தை மீது விழுந்த லொறி first appeared on Sangathy News.

]]>
இந்திய மாநிலம் குஜராத்தில் மணல் லொறி சரிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மணல் லொறி
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்திற்கு மணல் லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது. குறுகிய பாதை வழியாக லொறி செல்ல முயன்றபோது திடீரென விபத்திற்குள்ளனது.

நிலைதடுமாறி லொறி சரிந்ததில், சாலை அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிக்கினர். அவர்களுடன் குழந்தை ஒன்றும் சிக்கிக் கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிரேன் உதவியுடன் சரிந்த விழுந்த லொறிக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்க போராடினர்.

நசுங்கிய நிலையில் உடல்கள்
ஆனால் உடல் நசுங்கிய நிலையில் குழந்தை மற்றும் 3 பெண்ககள் என 4 பேரின் உடல்கள், இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களின் உடல்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கனவா (24), சோனல்பென் நினாமா (22), இலபென் பபோர் (40) மற்றும் ருத்ரா (2) என தெரிய வந்துள்ளது.

 

The post பெண்கள்- குழந்தை மீது விழுந்த லொறி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/09/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/feed/ 0 44594
தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி https://sangathy.com/2025/01/30/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/01/30/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4/?noamp=mobile#respond Thu, 30 Jan 2025 04:47:34 +0000 https://sangathy.com/?p=44123 தெற்கு சூடானில் இன்று (29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில ஆண்டுகளில் சூடானில் […]

The post தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
தெற்கு சூடானில் இன்று (29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில ஆண்டுகளில் சூடானில் பல்வேறு விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/30/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4/feed/ 0 44123
அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் பாதிப்படைந்த 10 பேர் உயிரிழப்பு https://sangathy.com/2025/01/24/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-3 https://sangathy.com/2025/01/24/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-3/?noamp=mobile#respond Fri, 24 Jan 2025 02:59:47 +0000 https://sangathy.com/?p=43885 அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது. மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை பனி மூடியது. குறிப்பாக […]

The post அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் பாதிப்படைந்த 10 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.

மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை பனி மூடியது.

குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது.

அங்கு 23 செ.மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொண்டது என அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதனால் அந்த நாட்டின் பாடசாலை, கல்லூரிகள் மூடப்பட்டன, வீதி மற்றும் ரயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது.

ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இதனால் 2 ஆயிரம் விமானங்கள் இரத்தாகின. அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் பலியாகினர்.

3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

The post அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் பாதிப்படைந்த 10 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/24/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-3/feed/ 0 43885