kolannava - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 10 Sep 2025 16:21:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png kolannava - Sangathy News https://sangathy.com 32 32 211647910 சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து..! https://sangathy.com/2025/09/10/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%258e%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/09/10/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?noamp=mobile#respond Wed, 10 Sep 2025 16:21:51 +0000 https://sangathy.com/?p=59683 சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் கொலன்னாவை தீயணைப்பு படைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

The post சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து..! first appeared on Sangathy News.

]]>
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் கொலன்னாவை தீயணைப்பு படைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

The post சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/10/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 59683