kumarasambawam - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 03 Sep 2025 15:49:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png kumarasambawam - Sangathy News https://sangathy.com 32 32 211647910 குமாரசம்பவம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது https://sangathy.com/2025/09/03/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d https://sangathy.com/2025/09/03/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/?noamp=mobile#respond Wed, 03 Sep 2025 15:49:21 +0000 https://sangathy.com/?p=59339 குமாரசம்பவம் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய குமரன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் . குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 12-ம் திகதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post குமாரசம்பவம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது first appeared on Sangathy News.

]]>
குமாரசம்பவம் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய குமரன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் .

குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 12-ம் திகதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post குமாரசம்பவம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/03/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/feed/ 0 59339