London - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Tue, 30 Sep 2025 05:20:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png London - Sangathy News https://sangathy.com 32 32 211647910 லண்டனில் உள்ள காந்தி சிலை சேதம்: இந்தியா கடும் கண்டனம் https://sangathy.com/2025/09/30/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://sangathy.com/2025/09/30/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/?noamp=mobile#respond Tue, 30 Sep 2025 05:20:06 +0000 https://sangathy.com/?p=60676 மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும். சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் “இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் […]

The post லண்டனில் உள்ள காந்தி சிலை சேதம்: இந்தியா கடும் கண்டனம் first appeared on Sangathy News.

]]>
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும்.

சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் “இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. இன்னும் 3 நாட்களில் சர்வதேச அகிம்சை தினம் வரும் நிலையில், அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளது.

 

The post லண்டனில் உள்ள காந்தி சிலை சேதம்: இந்தியா கடும் கண்டனம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/30/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0 60676
புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக பேரணி: இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை https://sangathy.com/2025/09/15/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595 https://sangathy.com/2025/09/15/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/?noamp=mobile#respond Mon, 15 Sep 2025 15:38:29 +0000 https://sangathy.com/?p=59949 இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு , காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 காவல்துறையினர் காயமடைந்தனர். இந்தநிலையில் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

The post புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக பேரணி: இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு , காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 26 காவல்துறையினர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

The post புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக பேரணி: இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/15/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0 59949
லண்டனில் வெளிநாட்டினருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி – எலான் மஸ்க் ஆதரவு https://sangathy.com/2025/09/14/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595 https://sangathy.com/2025/09/14/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/?noamp=mobile#respond Sun, 14 Sep 2025 10:46:30 +0000 https://sangathy.com/?p=59907 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 […]

The post லண்டனில் வெளிநாட்டினருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி – எலான் மஸ்க் ஆதரவு first appeared on Sangathy News.

]]>
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், “வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.

 

The post லண்டனில் வெளிநாட்டினருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி – எலான் மஸ்க் ஆதரவு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/14/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/feed/ 0 59907
பிரித்தானியாவில் இந்திய பெண்ணுக்கு எதிராக இனவெறி தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்..! https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-2 https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-2/?noamp=mobile#respond Sat, 13 Sep 2025 08:09:32 +0000 https://sangathy.com/?p=59859 பிரித்தானியாவில் இந்திய பெண் ஒருவருக்கு எதிராக இனவெறி தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம் பிரித்தானியாவின் ஓல்ட்பரி நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் ஒருவர் இனவெறி மற்றும் பாலியல் துஷ்பிரயோக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் டேம் சாலைக்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் அரங்கேறியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இரண்டு நபர்கள் “உன்னுடைய சொந்த நாட்டிற்கு […]

The post பிரித்தானியாவில் இந்திய பெண்ணுக்கு எதிராக இனவெறி தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்..! first appeared on Sangathy News.

]]>
பிரித்தானியாவில் இந்திய பெண் ஒருவருக்கு எதிராக இனவெறி தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

பிரித்தானியாவின் ஓல்ட்பரி நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் ஒருவர் இனவெறி மற்றும் பாலியல் துஷ்பிரயோக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் டேம் சாலைக்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் அரங்கேறியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இரண்டு நபர்கள் “உன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் இந்த வன்முறை சம்பவத்தை இனவெறி தாக்குதலுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளியான தகவல் படி, தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ஆண்களும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தடயவியல் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவம் உள்ளூர் சிக்கிய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பிரித்தானியாவில் இந்திய பெண்ணுக்கு எதிராக இனவெறி தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/13/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-2/feed/ 0 59859
பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு : அதிர்ச்சி சம்பவம்..! https://sangathy.com/2025/09/01/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be https://sangathy.com/2025/09/01/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be/?noamp=mobile#respond Mon, 01 Sep 2025 05:00:54 +0000 https://sangathy.com/?p=59155 பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை 6.11 மணியளவில் 12 வயதான லோகன் கார்ட்டர் என்பவர் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இருப்பினும் சிறுவன் லோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பொலிஸார் வழங்கிய தகவலின் படி, சிறுவன் லோகன் கார்ட்டர் விளையாட்டு உபகரணங்களில் இருந்து தவறி விழுந்து […]

The post பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு : அதிர்ச்சி சம்பவம்..! first appeared on Sangathy News.

]]>
பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை 6.11 மணியளவில் 12 வயதான லோகன் கார்ட்டர் என்பவர் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இருப்பினும் சிறுவன் லோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பொலிஸார் வழங்கிய தகவலின் படி, சிறுவன் லோகன் கார்ட்டர் விளையாட்டு உபகரணங்களில் இருந்து தவறி விழுந்து இருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிறுவன் உயிரிழப்பு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு : அதிர்ச்சி சம்பவம்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/01/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be/feed/ 0 59155
லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை..! https://sangathy.com/2025/09/01/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258b https://sangathy.com/2025/09/01/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b/?noamp=mobile#respond Mon, 01 Sep 2025 04:55:27 +0000 https://sangathy.com/?p=59152 லண்டனில் நடைபெற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை லண்டன் கேனரி வார்ப் பகுதியில் நடந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் போராட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து நான்கு பேர் வரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் நடந்து வந்த இந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து பொலிஸ் அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். மாலை 4.30 மணியளவில் போராட்டக்காரர்களில் […]

The post லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை..! first appeared on Sangathy News.

]]>
லண்டனில் நடைபெற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை லண்டன் கேனரி வார்ப் பகுதியில் நடந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

அப்போது, பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் போராட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து நான்கு பேர் வரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதியான முறையில் நடந்து வந்த இந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து பொலிஸ் அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

மாலை 4.30 மணியளவில் போராட்டக்காரர்களில் சிலர் அருகில் இருந்த வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது களத்தில் வன்முறை வெடித்தது.

அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் முகத்தில் தாக்கப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் தப்பினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்தது, காவல்துறை அதிகாரியை தாக்கியது மற்றும் பொது ஒழுங்கை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

50 முதல் 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த போராட்டம் மான்செஸ்டரில் இருந்து வெஸ்ட்பெர்ரி E14 சாலை வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

The post லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/01/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b/feed/ 0 59152
வடமேற்கு இலண்டனில் கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு https://sangathy.com/2025/08/22/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/08/22/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 22 Aug 2025 04:28:15 +0000 https://sangathy.com/?p=58484 வடமேற்கு இலண்டனில் கத்தியால் குத்தப்பட்ட “ஐஸ்கிரீம் மனிதன்” ஷாசாத் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெம்ப்லியில் உள்ள மாங்க்ஸ் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6:10 மணியளவில் பெருநகர பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு 38 வயதான ஐஸ்கிரீம் வியாபாரியாக நபர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றார். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணித்தார். இந்தக் கொலையைச் செய்ய சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயது பெண்ணை, அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். பின்னர் புதன்கிழமை […]

The post வடமேற்கு இலண்டனில் கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
வடமேற்கு இலண்டனில் கத்தியால் குத்தப்பட்ட “ஐஸ்கிரீம் மனிதன்” ஷாசாத் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெம்ப்லியில் உள்ள மாங்க்ஸ் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6:10 மணியளவில் பெருநகர பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அங்கு 38 வயதான ஐஸ்கிரீம் வியாபாரியாக நபர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றார். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணித்தார்.

இந்தக் கொலையைச் செய்ய சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயது பெண்ணை, அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

பின்னர் புதன்கிழமை அதிகாலையில் 26 வயது பிறிதொரு நபரையும் கைது செய்தனர். இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பெரு நகர பொலிஸார் தெரிவித்தனர்.

அருகிலுள்ள டோக்கிங்டன் அவென்யூவில் வசிக்கும் அசிம் மஹ்மூத் பட் (வயது 39) , கொலை செய்யப்பட்ட ஷாசாத் கான், அப்பகுதியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வதில் பெயர் பெற்றவர் என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவருடன் தான் சிறுவயது நண்பர் என்றும் அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் பேசிய அவர், “இந்த ஆளை, எங்களுக்குத் தெரியும் – அவர் ஒரு பிரபலமான ஐஸ்கிரீம் பையன். நேற்று அவர் கத்தியால் குத்தப்பட்டார்.

“அவரது சகோதரர்களையும் எனக்குத் தெரியும் – அவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள். நாங்கள் அனைவரும் மாங்க்ஸ் பார்க்கில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவோம்.

“அவர் ஒரு வருடத்திற்கு முன்பு ஐஸ்கிரீம் விற்கத் தொடங்கினார்” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத இரண்டாவது சாட்சி, புதன்கிழமை அதிகாலையில் ஐஸ்கிரீம் வேன் சம்பவ இடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்.

புதன்கிழமை மதியம் மாங்க்ஸ் பார்க்கில் ஒரு பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் ஒரு நீல தடயவியல் கூடாரமும் பல மெட் அதிகாரிகளும் காணப்பட்டனர்.

The post வடமேற்கு இலண்டனில் கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/22/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 58484
லண்டன் நகரில் செல்போன் திருடர்கள் அதிகரிப்பு https://sangathy.com/2025/07/19/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/07/19/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/?noamp=mobile#respond Sat, 19 Jul 2025 08:33:01 +0000 https://sangathy.com/?p=56107 மத்திய லண்டனில் மின்சார பைக்கில் பயணம் செய்துகொண்டிருந்த செல்போன் திருடன் ஒருவர், போலீசாரால் திறம்பட மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவரது பெயர் ராக்கி மெக்னமாரா எனத் தெரியவந்துள்ளது. மெக்னமாரா ஆபத்தான முறையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு போலீஸ் கார் அவரை மோதி நிறுத்த முயற்சித்தது. பைக்கிலிருந்து கீழே விழுந்த அவர், தரையில் குப்புறப் படுத்திருக்கையில், ஒரு டேசர் கருவி அவர் மீது சுட்டிக்காட்டப்பட்டது. பின்பு, மெக்னமாராவுக்கு விலங்கு பூட்டப்பட்டு, மற்ற போலீஸ் அதிகாரிகள் வந்துசேர்ந்தனர். மெக்னமாரா வைத்திருந்த பையை […]

The post லண்டன் நகரில் செல்போன் திருடர்கள் அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
மத்திய லண்டனில் மின்சார பைக்கில் பயணம் செய்துகொண்டிருந்த செல்போன் திருடன் ஒருவர், போலீசாரால் திறம்பட மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவரது பெயர் ராக்கி மெக்னமாரா எனத் தெரியவந்துள்ளது.

மெக்னமாரா ஆபத்தான முறையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு போலீஸ் கார் அவரை மோதி நிறுத்த முயற்சித்தது. பைக்கிலிருந்து கீழே விழுந்த அவர், தரையில் குப்புறப் படுத்திருக்கையில், ஒரு டேசர் கருவி அவர் மீது சுட்டிக்காட்டப்பட்டது.

பின்பு, மெக்னமாராவுக்கு விலங்கு பூட்டப்பட்டு, மற்ற போலீஸ் அதிகாரிகள் வந்துசேர்ந்தனர். மெக்னமாரா வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, திருடப்பட்ட செல்போன்களை மறைக்கப் பயன்படுத்தப்படும் தகரத் தாள் (tin foil) அதில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, மெக்னமாரா திருட்டுக்குத் தயாராக இருந்தது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, மற்றும் உரிமத்திற்கு இணங்காமல் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

மேலும் கைதான சந்தேகநபரான மெக்னமாராவுக்கு ஏழு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், அவரது ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்யப்பட்ட தடயங்களும் வழங்கப்பட்டன.

The post லண்டன் நகரில் செல்போன் திருடர்கள் அதிகரிப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/19/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0 56107
வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது https://sangathy.com/2025/07/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595 https://sangathy.com/2025/07/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/?noamp=mobile#respond Thu, 17 Jul 2025 05:55:59 +0000 https://sangathy.com/?p=55850 வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் QS அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது: பல்கலைக்கழகங்களின் தரவரிசை, நகரம் குறித்த மாணவர்களின் மதிப்பீடு, அந்நகரத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை,பட்டம் பெற்ற மாணவர்களை முதலாளிகள் மதிப்பீட்டும், மாணவர்களை ஈர்க்கும் நகரத்தின் திறன், வாழ்விக் கட்டுப்பாடுகள் மற்றும் செலவு, இந்த அடிப்படைகளில் நகரங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் 10 இடங்களில் இடம்பெற்ற நகரங்கள்: சோல், தோக்கியோ, லண்டன், மியூனிக், […]

The post வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது first appeared on Sangathy News.

]]>
வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் QS அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசை மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது:

பல்கலைக்கழகங்களின் தரவரிசை, நகரம் குறித்த மாணவர்களின் மதிப்பீடு, அந்நகரத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை,பட்டம் பெற்ற மாணவர்களை முதலாளிகள் மதிப்பீட்டும், மாணவர்களை ஈர்க்கும் நகரத்தின் திறன், வாழ்விக் கட்டுப்பாடுகள் மற்றும் செலவு, இந்த அடிப்படைகளில் நகரங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் 10 இடங்களில் இடம்பெற்ற நகரங்கள்:

சோல், தோக்கியோ, லண்டன், மியூனிக், மெல்பர்ன், சிட்னி, பெர்லின், பாரிஸ், ஸியூரிக், வியன்னா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளது.

இந்த பட்டியல், உலகளவில் உயர்கல்விக்காக நகரங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

The post வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0 55850
இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் விபத்து https://sangathy.com/2025/07/14/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%258e%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9 https://sangathy.com/2025/07/14/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/?noamp=mobile#respond Mon, 14 Jul 2025 10:54:31 +0000 https://sangathy.com/?p=55603 இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் ஒரு சிறிய விமானம், ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் மாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், நேரில் பார்த்தவர்கள் தம்மை நடுங்க வைத்த பயங்கரமான சம்பவம் என விவரித்தனர். “எனது ஜன்னலிலிருந்து பெரிய தீப்பந்தத்தைக் கண்டேன்” என்று, உள்ளூர்வாசியான டான் ஹில் கூறியதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. “நான் இன்னும் பைத்தியம் போல் நடுங்குகிறேன். நான் அப்படி எதையும் பார்த்ததில்லை” என்று, அவர் […]

The post இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் விபத்து first appeared on Sangathy News.

]]>
இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் ஒரு சிறிய விமானம், ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் மாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், நேரில் பார்த்தவர்கள் தம்மை நடுங்க வைத்த பயங்கரமான சம்பவம் என விவரித்தனர்.

“எனது ஜன்னலிலிருந்து பெரிய தீப்பந்தத்தைக் கண்டேன்” என்று, உள்ளூர்வாசியான டான் ஹில் கூறியதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

“நான் இன்னும் பைத்தியம் போல் நடுங்குகிறேன். நான் அப்படி எதையும் பார்த்ததில்லை” என்று, அவர் மேலும் கூறினார்.

சவுத்எண்ட் விமான நிலையம், மத்திய இலண்டனுக்கு கிழக்கே 35 மைல் தொலைவில் சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள ஒரு சர்வதேச பயண மையமாகும் என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 4 மணியளவில் சவுத்எண்ட்-ஆன்-சீயில் உள்ள இடத்தில் 12 மீட்டர் தொலைவில் விமானம் தீப்பிடித்து எரிவதாக எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் அதன் வலைத்தளத்தில், திங்கட்கிழமை அனைத்து விமானங்களும் – புறப்பாடு மற்றும் வருகைகள் – இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, 5 அனைத்துலக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் விமான நிறுவனத்திடம் ஆலோசனை கேட்குமாறு வலியுறுத்தியுள்ளது.

டச்சு நிறுவனமான ஜீஷ் ஏவியேஷன், அதன் SUZ1 விமானம், இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் விபத்தில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தியது.

நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்தைச் சேர்ந்த குறித்த நிறுவனம், விசாரணையில் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஆதரவளிப்பதாகவும், “திக்கப்பட்ட அனைவருடனும் தங்கள் எண்ணங்கள் இருப்பதாகவும் கூறியது.

அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை கிரேக்க தலைநகர் ஏதென்ஸிலிருந்து குரோஷியாவின் புலாவுக்குச் சென்று, சவுத்எண்டிற்குச் சென்றது. அன்று மாலை லெலிஸ்டாட் விமான நிலையத்திற்குத் திரும்பத் திட்டமிடப்பட்டது.

The post இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் விபத்து first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/14/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/feed/ 0 55603