Members - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 03 Nov 2025 14:53:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Members - Sangathy News https://sangathy.com 32 32 211647910 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு – காவல்துறை உறுதி https://sangathy.com/2025/11/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%2589%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/11/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?noamp=mobile#respond Mon, 03 Nov 2025 14:53:31 +0000 https://sangathy.com/?p=61997 பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது குறித்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்ந்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டால், அந்தப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது […]

The post நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு – காவல்துறை உறுதி first appeared on Sangathy News.

]]>
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது குறித்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்ந்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டால், அந்தப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது என்றும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகளும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கிக் கோரினால் அதுப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு – காவல்துறை உறுதி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0 61997
மத்துகம பிரதேச சபை 4 உறுப்பினர்கள் SJB உடன் இணைவு…! https://sangathy.com/2025/05/25/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-4-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25ae-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%259a-%25e0%25ae%259a%25e0%25ae%25aa%25e0%25af%2588-4-%25e0%25ae%2589%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d https://sangathy.com/2025/05/25/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-4-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 25 May 2025 10:29:46 +0000 https://sangathy.com/?p=50712 சுயேச்சை குழுவினூடாக மத்துகம பிரதேச சபைக்குத் தெரிவான 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் இன்று சந்தித்து அவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மத்துகம பிரதேச சபைக்குத் தெரிவான சுயேச்சை குழு 1 இன் தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.  

The post மத்துகம பிரதேச சபை 4 உறுப்பினர்கள் SJB உடன் இணைவு…! first appeared on Sangathy News.

]]>
சுயேச்சை குழுவினூடாக மத்துகம பிரதேச சபைக்குத் தெரிவான 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் இன்று சந்தித்து அவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மத்துகம பிரதேச சபைக்குத் தெரிவான சுயேச்சை குழு 1 இன் தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

 

The post மத்துகம பிரதேச சபை 4 உறுப்பினர்கள் SJB உடன் இணைவு…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/25/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-4-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/feed/ 0 50712
SJBயின் அனைத்து தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் – ரஞ்சித் மத்தும பண்டார! https://sangathy.com/2024/12/03/sjb%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=sjb%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d https://sangathy.com/2024/12/03/sjb%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 03 Dec 2024 06:44:48 +0000 https://sangathy.com/?p=41134 ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தல் முடிவுகளுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் இதுவரையில் முழுமையாகப் பெயரிடப்படவில்லை. இதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் […]

The post SJBயின் அனைத்து தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் – ரஞ்சித் மத்தும பண்டார! first appeared on Sangathy News.

]]>
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகளுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் இதுவரையில் முழுமையாகப் பெயரிடப்படவில்லை.

இதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியின் ஏனைய 4 தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.

குறித்த தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக இரான் விக்ரமரட்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல், பீரிஸ், மனோ கணேசன் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதேவேளை, தேசிய பட்டியல் ஊடாக தாம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

The post SJBயின் அனைத்து தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் – ரஞ்சித் மத்தும பண்டார! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/03/sjb%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/feed/ 0 41134