million - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 15 Sep 2025 15:12:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png million - Sangathy News https://sangathy.com 32 32 211647910 2025 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி https://sangathy.com/2025/09/15/2025-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-2%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2025-%25e0%25ae%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-2%25e0%25ae%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf https://sangathy.com/2025/09/15/2025-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-2%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/?noamp=mobile#respond Mon, 15 Sep 2025 15:12:45 +0000 https://sangathy.com/?p=59931 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டின் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2,883 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 2,749 பில்லியனாக காணப்பட்டது. இதே நேரத்தில், விவசாயம் 2%, தொழில்துறை 5.8% மற்றும் சேவைகள் 3.9% ஆக வளர்ச்சியடைந்துள்ளன.

The post 2025 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி first appeared on Sangathy News.

]]>
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2,883 பில்லியனாக உயர்ந்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 2,749 பில்லியனாக காணப்பட்டது.

இதே நேரத்தில், விவசாயம் 2%, தொழில்துறை 5.8% மற்றும் சேவைகள் 3.9% ஆக வளர்ச்சியடைந்துள்ளன.

The post 2025 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9% வளர்ச்சி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/15/2025-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-2%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0 59931
98 இலட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் https://sangathy.com/2025/08/03/98-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-whatsapp-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=98-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d-whatsapp-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%2595 https://sangathy.com/2025/08/03/98-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-whatsapp-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95/?noamp=mobile#respond Sun, 03 Aug 2025 10:44:57 +0000 https://sangathy.com/?p=57198 கடந்த ஜீன் மாதத்தில் மாத்திரம் இந்தியாவில் 98 இலட்சம் WhatsApp  கணக்குகல் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Meta நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக குறித்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post 98 இலட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் first appeared on Sangathy News.

]]>
கடந்த ஜீன் மாதத்தில் மாத்திரம் இந்தியாவில் 98 இலட்சம் WhatsApp  கணக்குகல் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meta நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக குறித்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post 98 இலட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/03/98-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-whatsapp-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95/feed/ 0 57198
விவசாயிகளுக்கு உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பில் https://sangathy.com/2025/05/22/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2589%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae https://sangathy.com/2025/05/22/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/?noamp=mobile#respond Thu, 22 May 2025 11:00:10 +0000 https://sangathy.com/?p=50319 கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 6,200 விவசாயிகளுக்கு 7,600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக செய்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கையாக 10,800 ஹெக்டேயரில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் […]

The post விவசாயிகளுக்கு உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பில் first appeared on Sangathy News.

]]>
கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உரமானியமாக இதுவரை 6,200 விவசாயிகளுக்கு 7,600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக செய்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

”கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கையாக 10,800 ஹெக்டேயரில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

குளங்களில் போதுமான அளவு நீர் காணப்படுகின்றது.

2025 இல் சிறுபோக செய்கைக்காக உரமானியமாக இதுவரை 6,200 விவசாயிகளுக்கு 7,600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளது.

ஏனைய விவசாயிகளுக்கு அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு கமநல சேவை நிலையங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

 

The post விவசாயிகளுக்கு உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பில் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/22/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/feed/ 0 50319
இவ்வருடத்தின் முதல் காலாண்டில் தேயிலை ஏற்றுமதியில் 371 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் https://sangathy.com/2025/05/14/%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b5%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25be https://sangathy.com/2025/05/14/%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/?noamp=mobile#respond Wed, 14 May 2025 05:00:48 +0000 https://sangathy.com/?p=49001 இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 371 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை 355 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியிருந்ததாக அவர் தெரிவித்தார். இந்தநிலையில், 11 வருடங்களின் பின்னர் தேயிலை ஏற்றுமதியின் மூலம், வருடமொன்றின் முதல் காலாண்டில் இவ்வாறு […]

The post இவ்வருடத்தின் முதல் காலாண்டில் தேயிலை ஏற்றுமதியில் 371 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் first appeared on Sangathy News.

]]>
இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 371 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை 355 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், 11 வருடங்களின் பின்னர் தேயிலை ஏற்றுமதியின் மூலம், வருடமொன்றின் முதல் காலாண்டில் இவ்வாறு அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.

இலங்கையில் அதிக வருமான ஈட்டும் துறையாக பெருந்தோட்ட கைத்தொழில் துறையை மாற்றி, அதனூடாக கிடைக்கும் வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரத்து 700 ரூபாவாக அதிகரிக்க, ஜனாதிபதி பாதீட்டில் முன்வைத்த முன்மொழிவுக்கு ஏற்ப அவர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த வருடத்தில் தலா 28 இலட்சம் ரூபாய் செலவில் 6,000 வீடுகளை அமைப்பதற்கு எதிர்பார்ப்பட்டுள்ளது.

அதற்காக, இந்திய நிதியுதவியையும், நாட்டு மக்களின் வரிப் பணத்தையும் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

 

The post இவ்வருடத்தின் முதல் காலாண்டில் தேயிலை ஏற்றுமதியில் 371 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/14/%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/feed/ 0 49001