murder - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 24 Oct 2025 12:55:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png murder - Sangathy News https://sangathy.com 32 32 211647910 நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை: – சிபிஐ இறுதி அறிக்கை! https://sangathy.com/2025/10/24/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%25b7%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2599%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b1%25e0%25af%258d-2 https://sangathy.com/2025/10/24/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d-2/?noamp=mobile#respond Fri, 24 Oct 2025 12:55:36 +0000 https://sangathy.com/?p=61633 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்மை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்திருந்தார். சுசாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். ரியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுஷாந்தின் தந்தை 2021 இல் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு […]

The post நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை: – சிபிஐ இறுதி அறிக்கை! first appeared on Sangathy News.

]]>
2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்மை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்திருந்தார்.

சுசாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். ரியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுஷாந்தின் தந்தை 2021 இல் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நீக்கியுள்ளது.

அதாவது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியா சக்ரவர்த்திக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது.

அறிக்கைப்படி, ரியா சக்ரவர்த்தியோ அல்லது வேறு யாரும் சுஷாந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை.

மேலும் சுஷாந்தின் பொருட்களை ரியா எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.

சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளார், எனவே ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது என்பதால் இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியா சக்ரவர்த்தி, சுஷாந்தின் மருத்துவ ஆவணங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தினார் என்பது வாய்வழி செய்தி மட்டுமே என்பதால் அது தற்கொலைக்கு நேரடித் தூண்டுதலோ அல்லது சட்டவிரோதக் கட்டுப்பாடோ இல்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கண் துடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

The post நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை: – சிபிஐ இறுதி அறிக்கை! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/24/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d-2/feed/ 0 61633
அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் உக்ரேனிய பெண் குத்திக் கொலை – நடுங்க வைக்கும் வீடியோ https://sangathy.com/2025/09/08/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%af%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2593%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25bf https://sangathy.com/2025/09/08/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%af%e0%ae%bf/?noamp=mobile#respond Mon, 08 Sep 2025 17:25:52 +0000 https://sangathy.com/?p=59592 உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த மாதம் 22 ஆம் தேதி, சார்லோட்டில் ஒரு உள்ளூர் ரெயிலில் பயணம் செய்டுக்கொண்டிருந்தார். ரெயிலில் இரினாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து இரினாவைத் தாக்கினார். கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு காரணமாக இரினா சம்பவ இடத்திலேயே இறந்தார். […]

The post அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் உக்ரேனிய பெண் குத்திக் கொலை – நடுங்க வைக்கும் வீடியோ first appeared on Sangathy News.

]]>
உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த மாதம் 22 ஆம் தேதி, சார்லோட்டில் ஒரு உள்ளூர் ரெயிலில் பயணம் செய்டுக்கொண்டிருந்தார்.

ரெயிலில் இரினாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து இரினாவைத் தாக்கினார். கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு காரணமாக இரினா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கொலை செய்த நபர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தப்பினார். டிகார்லோஸ் என்ற அந்த நபரை அடையாளம் கண்ட போலீஸ் அவருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் கொலை செய்தததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் உக்ரேனிய பெண் குத்திக் கொலை – நடுங்க வைக்கும் வீடியோ first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/08/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%af%e0%ae%bf/feed/ 0 59592
கனடாவில் மகனை இழந்த இலங்கைத் தமிழ் தம்பதியர்..! https://sangathy.com/2025/09/01/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%2587%25e0%25ae%25b4%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d https://sangathy.com/2025/09/01/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 01 Sep 2025 05:21:58 +0000 https://sangathy.com/?p=59170 கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ். அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ் (19). கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், Scarborough […]

The post கனடாவில் மகனை இழந்த இலங்கைத் தமிழ் தம்பதியர்..! first appeared on Sangathy News.

]]>
கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ்.

அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ் (19).

கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், Scarborough டவுன் சென்றரிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு எதிரே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.

அப்போது திடீரென பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் ஷாப்பிங் மாலுக்கு விரைய, யாருக்கோ ஏதோ பிரச்சினை என்பதை அறிந்துள்ளார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.

ஆனால், அவர்களுக்குத் தெரியாது, அங்கு ஒரு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அது தங்கள் மகன் டானியல்தான் என்பதும்.

பின்னர் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மகனைக் காணாமல் அவனை மொபைலில் அழைக்க, மகனை தொடர்புகொள்ள முடியவில்லை.

டானியல் வீடு திரும்பவேயில்லை. மாறாக, வீட்டுக்கு பொலிசார்தான் வந்துள்ளார்கள். பொலிசார் துப்பாக்கிச்சூடு குறித்து கூறியபோதுதான் ஷாப்பிங் மாலில் தங்கள் மகன் கொல்லப்பட்டது குறித்து அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

டானியலை கொலை செய்ததாக 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளாரக்ள்.

தங்கள் மகனுக்கு எதனால் இப்படி நடந்தது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறும் அமலதாஸ் ஜூடின் தம்பதியர் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

தான் ஏழு நாட்களாக தூங்கவேயில்லை என்று ஜூடின் கூற, கணவனுக்கும் மனைவிக்கும் கண்களில் கண்ணீர் கொப்புளிக்கிறது.

கனடா பாதுகாப்பான நாடு, எங்கள் பிள்ளைகள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம் என்கிறார் ஜூடின். மகனை இழந்து கதறும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை.

The post கனடாவில் மகனை இழந்த இலங்கைத் தமிழ் தம்பதியர்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/01/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/feed/ 0 59170
திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞர் – அடித்துக் கொன்ற காதலி குடும்பம் : POCSO வழக்கில் காதலன் https://sangathy.com/2025/09/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25a3-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/09/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?noamp=mobile#respond Mon, 01 Sep 2025 04:48:00 +0000 https://sangathy.com/?p=59149 இந்தியாவில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் திருமண பேச்சுக்காக அழைக்கப்பட்ட 26 வயது ரமேஷ்வர் கெங்வாட் என்ற இளைஞர், அவரது காதலியின் குடும்பத்தினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் தந்தை உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மொத்தமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் […]

The post திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞர் – அடித்துக் கொன்ற காதலி குடும்பம் : POCSO வழக்கில் காதலன் first appeared on Sangathy News.

]]>
இந்தியாவில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் திருமண பேச்சுக்காக அழைக்கப்பட்ட 26 வயது ரமேஷ்வர் கெங்வாட் என்ற இளைஞர், அவரது காதலியின் குடும்பத்தினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்ணின் தந்தை உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மொத்தமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் உறவினர் வழங்கிய தகவலின் படி, ரமேஷ்வர் கெங்வாட் என்ற இளைஞருடன் தனது உறவுக்கார பெண் காதல் உறவில் இருந்துள்ளார்.

ஆனால், காதலன் ரமேஷ்வர் கெங்வாட் மீது பாலியல் கொடுமை மற்றும் போக்சோ(POCSO) குற்றச்சாட்டுகள் இருந்ததால் திருமணத்திற்கு பெண் வீட்டார்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர்.

எனவே காதலன் ரமேஷ்வர் கெங்வாட் மற்றும் அவரது பெற்றோரை பெண் வீட்டார் பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ரமேஷ்வர் கெங்வாட்-ஐ பெண்ணின் வீட்டார் ஒரு அறைக்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ரமேஷ்வர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

The post திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞர் – அடித்துக் கொன்ற காதலி குடும்பம் : POCSO வழக்கில் காதலன் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 59149
தெஹிவளை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது https://sangathy.com/2025/08/30/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa https://sangathy.com/2025/08/30/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/?noamp=mobile#respond Sat, 30 Aug 2025 05:53:25 +0000 https://sangathy.com/?p=59029 தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை 2025.05.10 அன்று இடம்பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (29) இரவு தெஹிவளை பொலிஸ் பிரிவின் சைத்ய வீதி பகுதியில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தெஹிவளை […]

The post தெஹிவளை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது first appeared on Sangathy News.

]]>
தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை 2025.05.10 அன்று இடம்பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (29) இரவு தெஹிவளை பொலிஸ் பிரிவின் சைத்ய வீதி பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது.

The post தெஹிவளை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/30/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/feed/ 0 59029
செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் https://sangathy.com/2025/08/30/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/08/30/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?noamp=mobile#respond Sat, 30 Aug 2025 05:51:31 +0000 https://sangathy.com/?p=59026 செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை , இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு […]

The post செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் first appeared on Sangathy News.

]]>
செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட வரும் , கால்கள் மடிந்த நிலையிலும் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு புலனாகின்ற போதிலும் , மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/30/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0 59026
முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பாக இருவர் கைது https://sangathy.com/2025/08/29/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595 https://sangathy.com/2025/08/29/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/?noamp=mobile#respond Fri, 29 Aug 2025 05:41:04 +0000 https://sangathy.com/?p=59022 பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (28) பிற்பகல், பாணந்துறை, மோதரவில பகுதியில் 18 மற்றும் 21 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டு, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 21 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாணந்துறையைச் சேர்ந்த லலித் குமார கோடகொட கொலை செய்யப்பட்டார். சந்தேக நபர்களிடமிருந்து போலி இலக்கத் தகடுகளுடன் […]

The post முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பாக இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) பிற்பகல், பாணந்துறை, மோதரவில பகுதியில் 18 மற்றும் 21 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டு, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த 21 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாணந்துறையைச் சேர்ந்த லலித் குமார கோடகொட கொலை செய்யப்பட்டார்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள், போலி கடவுச்சீட்டு, காப்பீட்டுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் ஒரு ஜோடி போலி இலக்கத் தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பண்டாரகம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பாக இருவர் கைது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/29/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/feed/ 0 59022
வடமேற்கு இலண்டனில் கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு https://sangathy.com/2025/08/22/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/08/22/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 22 Aug 2025 04:28:15 +0000 https://sangathy.com/?p=58484 வடமேற்கு இலண்டனில் கத்தியால் குத்தப்பட்ட “ஐஸ்கிரீம் மனிதன்” ஷாசாத் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெம்ப்லியில் உள்ள மாங்க்ஸ் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6:10 மணியளவில் பெருநகர பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு 38 வயதான ஐஸ்கிரீம் வியாபாரியாக நபர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றார். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணித்தார். இந்தக் கொலையைச் செய்ய சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயது பெண்ணை, அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். பின்னர் புதன்கிழமை […]

The post வடமேற்கு இலண்டனில் கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
வடமேற்கு இலண்டனில் கத்தியால் குத்தப்பட்ட “ஐஸ்கிரீம் மனிதன்” ஷாசாத் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெம்ப்லியில் உள்ள மாங்க்ஸ் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6:10 மணியளவில் பெருநகர பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அங்கு 38 வயதான ஐஸ்கிரீம் வியாபாரியாக நபர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றார். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணித்தார்.

இந்தக் கொலையைச் செய்ய சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயது பெண்ணை, அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

பின்னர் புதன்கிழமை அதிகாலையில் 26 வயது பிறிதொரு நபரையும் கைது செய்தனர். இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பெரு நகர பொலிஸார் தெரிவித்தனர்.

அருகிலுள்ள டோக்கிங்டன் அவென்யூவில் வசிக்கும் அசிம் மஹ்மூத் பட் (வயது 39) , கொலை செய்யப்பட்ட ஷாசாத் கான், அப்பகுதியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வதில் பெயர் பெற்றவர் என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவருடன் தான் சிறுவயது நண்பர் என்றும் அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் பேசிய அவர், “இந்த ஆளை, எங்களுக்குத் தெரியும் – அவர் ஒரு பிரபலமான ஐஸ்கிரீம் பையன். நேற்று அவர் கத்தியால் குத்தப்பட்டார்.

“அவரது சகோதரர்களையும் எனக்குத் தெரியும் – அவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள். நாங்கள் அனைவரும் மாங்க்ஸ் பார்க்கில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவோம்.

“அவர் ஒரு வருடத்திற்கு முன்பு ஐஸ்கிரீம் விற்கத் தொடங்கினார்” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத இரண்டாவது சாட்சி, புதன்கிழமை அதிகாலையில் ஐஸ்கிரீம் வேன் சம்பவ இடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்.

புதன்கிழமை மதியம் மாங்க்ஸ் பார்க்கில் ஒரு பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் ஒரு நீல தடயவியல் கூடாரமும் பல மெட் அதிகாரிகளும் காணப்பட்டனர்.

The post வடமேற்கு இலண்டனில் கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/22/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 58484
காலா பட நடிகையின் தம்பி கொலை! அதிர்ச்சியூட்டும் சம்பவம் https://sangathy.com/2025/08/08/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%259f-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%2595 https://sangathy.com/2025/08/08/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95/?noamp=mobile#respond Fri, 08 Aug 2025 12:28:58 +0000 https://sangathy.com/?p=57589 இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹூமா குரேஷி, இவர் தமிழில் காலா திரைப்படத்தில் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானார். மேலும் இவர் கேங்ஸ் ஆஃப் வசிபுர்,மஹாராணி, டபுள் எக்ஸ் எல், ஜாலி எல்.எல்.பி, மோனிகா ஓ மை டார்லிங் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு டெல்லி நிசாமுதீன் பகுதியில், நடிகை ஹூமா குரேஷியின் தம்பி ஆசிப் குரேஷி கொலை செய்யப்பட்டார். போலீஸ் தகவலின்படி, இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, […]

The post காலா பட நடிகையின் தம்பி கொலை! அதிர்ச்சியூட்டும் சம்பவம் first appeared on Sangathy News.

]]>
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹூமா குரேஷி, இவர் தமிழில் காலா திரைப்படத்தில் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானார். மேலும் இவர் கேங்ஸ் ஆஃப் வசிபுர்,மஹாராணி, டபுள் எக்ஸ் எல், ஜாலி எல்.எல்.பி, மோனிகா ஓ மை டார்லிங் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு டெல்லி நிசாமுதீன் பகுதியில், நடிகை ஹூமா குரேஷியின் தம்பி ஆசிப் குரேஷி கொலை செய்யப்பட்டார். போலீஸ் தகவலின்படி, இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, கொலை ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆசிப் குரேஷிக்கு வயது 42 சிக்கன் கடை வியாபாரம் செய்து வந்தார்.

வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், ஆசிப் குரேஷி தனது வீட்டின் நுழைவாயில் அருகே ஸ்கூட்டர் நிறுத்தியிருந்த இரண்டு பேரிடம் வாகனத்தை மாற்றும்படி கேட்டார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டது. குற்றவாளிகள் அங்கிருந்து சென்றாலும், திரும்பி வருவதாக மிரட்டி சிறிது நேரத்திற்கு பின் ஆயுதங்களுடன் வந்து அவரை குத்தி கொலை செய்துள்ளனர்.

குற்றவாளிகளான உஜ்ஜ்வால் (19), கௌதம் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ட்டியில் ஆழ்த்தியுள்ளது.

 

The post காலா பட நடிகையின் தம்பி கொலை! அதிர்ச்சியூட்டும் சம்பவம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/08/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95/feed/ 0 57589
ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியைக் கொலை செய்த காதலன் https://sangathy.com/2025/07/20/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595 https://sangathy.com/2025/07/20/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95/?noamp=mobile#respond Sun, 20 Jul 2025 18:03:19 +0000 https://sangathy.com/?p=56263 காஞ்சிபுரம் அருகே, பெண்ணொருவரை, அவரது காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஆண் நண்பர்களுடன் தனது காதலி பேசுவதைப் பலமுறை கண்டித்தும், அதை அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த காதலன் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், குறித்த பெண்ணை அவர் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையிலேயே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

The post ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியைக் கொலை செய்த காதலன் first appeared on Sangathy News.

]]>
காஞ்சிபுரம் அருகே, பெண்ணொருவரை, அவரது காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆண் நண்பர்களுடன் தனது காதலி பேசுவதைப் பலமுறை கண்டித்தும், அதை அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த காதலன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மேலும், குறித்த பெண்ணை அவர் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையிலேயே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியைக் கொலை செய்த காதலன் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/20/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95/feed/ 0 56263