pbks - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 25 May 2025 03:01:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png pbks - Sangathy News https://sangathy.com 32 32 211647910 6 விக்கெட்டுகளால் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய டெல்லி கெப்பிட்டல்ஸ்..! https://sangathy.com/2025/05/25/6-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=6-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25aa https://sangathy.com/2025/05/25/6-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa/?noamp=mobile#respond Sun, 25 May 2025 03:01:29 +0000 https://sangathy.com/?p=50620 இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) அதிகபட்சமாக 53 ஓட்டங்களைப் […]

The post 6 விக்கெட்டுகளால் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய டெல்லி கெப்பிட்டல்ஸ்..! first appeared on Sangathy News.

]]>
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) அதிகபட்சமாக 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

அணி சார்பில் சமீர் ரிஸ்வி (Sameer Rizvi) அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

 

The post 6 விக்கெட்டுகளால் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய டெல்லி கெப்பிட்டல்ஸ்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/25/6-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa/feed/ 0 50620
கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் பஞ்சாப் அணி https://sangathy.com/2025/04/26/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b3 https://sangathy.com/2025/04/26/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3/?noamp=mobile#respond Sat, 26 Apr 2025 05:26:06 +0000 https://sangathy.com/?p=47703 இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. குறித்த போட்டியானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடி 5 […]

The post கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் பஞ்சாப் அணி first appeared on Sangathy News.

]]>
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.

குறித்த போட்டியானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் பஞ்சாப் அணி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/04/26/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3/feed/ 0 47703