planet - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sat, 31 May 2025 15:02:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png planet - Sangathy News https://sangathy.com 32 32 211647910 சூரிய குடும்பத்தில் புதிய கிரகம் : அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..! https://sangathy.com/2025/05/31/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/05/31/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Sat, 31 May 2025 15:02:08 +0000 https://sangathy.com/?p=51595 சூரிய குடும்பத்தில் புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் ஒரு காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே இருந்த சூழலில், சனிக்கு அடுத்து யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். சூரிய குடும்பத்தின் உள்ளே வேறு ஏதேனும் கிரகங்கள் இருக்கின்றதா என்பது குறித்த ஆய்விலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர். அந்த ஆய்வின் மூலமாக, தற்போது புளூட்டோவை தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் புதிய கிரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு, […]

The post சூரிய குடும்பத்தில் புதிய கிரகம் : அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..! first appeared on Sangathy News.

]]>
சூரிய குடும்பத்தில் புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் ஒரு காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே இருந்த சூழலில், சனிக்கு அடுத்து யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

சூரிய குடும்பத்தின் உள்ளே வேறு ஏதேனும் கிரகங்கள் இருக்கின்றதா என்பது குறித்த ஆய்விலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.

அந்த ஆய்வின் மூலமாக, தற்போது புளூட்டோவை தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் புதிய கிரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகத்திற்கு, Planet 9 பிளானெட் நைன்’ (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகமானது 700 கி.மீ. அகலம் கொண்டது. மேலும், புளூட்டோவை விட 3 மடங்கு சிறியதாக உள்ளது இருக்கிறது என அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் தெரிவித்துள்ளார்.

பழைய தரவு தொகுப்புகள் மூலம் இந்த புதிய கிரகத்தை கண்காணித்துள்ள 23 வயதான சாம் டின் என்ற வானியலாளர், சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளில் இந்த கிரகமும் ஒன்று என தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் வெப் மற்றும் அல்மா தொலைநோக்கிகள் மூலம் தங்கள் கண்டுபிடிப்பைச் சுட்டிக் காட்ட ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

The post சூரிய குடும்பத்தில் புதிய கிரகம் : அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/31/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 51595