Politics - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 09 Mar 2025 10:56:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Politics - Sangathy News https://sangathy.com 32 32 211647910 2025 இல் சர்வதேச மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த 10 பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்..! https://sangathy.com/2025/03/09/2025-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2025-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%259a-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d https://sangathy.com/2025/03/09/2025-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 09 Mar 2025 10:56:09 +0000 https://sangathy.com/?p=45682 பிரித்தானியா, உலகளவில் உயர்கல்விக்காக மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 2025-ஆம் ஆண்டில், பல முக்கியமான யுகே பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு பல்வேறு பட்டப்படிப்பு, முதுநிலை மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வி திட்டங்களை வழங்குகின்றன. இப்போது, சர்வதேச மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த 10 பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை பார்ப்போம். 1. லிஸ்பர்ன் பல்கலைக்கழகம் (LISBURN UNIVERSITY) Lisburn University 1919-ஆம் ஆண்டிலிருந்து கல்விச் சேவையில் முன்னிலை வகிக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தங்களின் கல்வியை […]

The post 2025 இல் சர்வதேச மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த 10 பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்..! first appeared on Sangathy News.

]]>
பிரித்தானியா, உலகளவில் உயர்கல்விக்காக மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

2025-ஆம் ஆண்டில், பல முக்கியமான யுகே பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு பல்வேறு பட்டப்படிப்பு, முதுநிலை மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வி திட்டங்களை வழங்குகின்றன.

இப்போது, சர்வதேச மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த 10 பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

1. லிஸ்பர்ன் பல்கலைக்கழகம் (LISBURN UNIVERSITY)

Lisburn University 1919-ஆம் ஆண்டிலிருந்து கல்விச் சேவையில் முன்னிலை வகிக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தங்களின் கல்வியை தனிப்பட்ட முறையில் வடிவமைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த பல்கலைக்கழகம் 28 முதுநிலை, 14 ஆன்லைன் பட்டப்படிப்பு மற்றும் 45 பல்வகை கல்வி திட்டங்களை வழங்குகிறது.

பாடப்பிரிவுகள்: UG Level-ல் Engineering, Accounting and Economics, Finance, Science, Arts, Politics, Management and International Business மற்றும் Graduate-level-ல் Business Administration, Management, Science, Art and Design ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

2. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (UNIVERSITY OF OXFORD)

University of Oxford 1096-ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். அறிவியல், மருத்துவம், சமூக அறிவியல், கலை, மொழிகள் உள்ளிட்ட துறைகளில் 48 வகையான பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சர்வதேச மாணவர்களுக்கு படிப்பதற்கான எந்தவித தடைகளும் இன்றி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

3. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (UNIVERSITY OF CAMBRIDGE)

University of Cambridge 1209-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, உலகின் மூன்றாவது மிகப் பழமையான பல்கலைக்கழகமாக உள்ளது. இது அரசியல், கலை, மருத்துவம், அறிவியல், தொழில்துறை மேலாண்மை போன்ற துறைகளில் உயர்நிலை கல்வியை வழங்குகிறது.

4. யுனிவர்சிட்டி கல்லேஜ் லண்டன் (UCL)

University College London லண்டனில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆராய்ச்சி மையம் ஆகும். இங்கு 18,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் படிக்கிறார்கள். கல்வித் தலைப்புகள்: அரசியல், மருத்துவம், பொறியியல், மேலாண்மை, விஞ்ஞானம். மேலும், மாணவர்களுக்கு வசதியான விசா மற்றும் கல்வித் தொகை வசதிகள் வழங்கப்படுகின்றன.

5. எடின்பரோ பல்கலைக்கழகம் (UNIVERSITY OF EDINBURGH)

University of Edinburgh ஸ்காட்லாந்தின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளில், 50,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் இங்கு கல்வி பயின்றுள்ளனர். இங்கு 60 துறைகளில் 400-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட முதுநிலை பாடத்திட்டங்கள் உள்ளன.

6. மான்செஸ்டர் பல்கலைக்கழகம் (UNIVERSITY OF MANCHESTER)

University of Manchester என்பது உலகளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையங்களில் ஒன்று. இது 412 பட்டப்படிப்புகள் மற்றும் 587 முதுநிலை படிப்புகளை வழங்குகிறது. பயோடெக்னாலஜி, கணிதம், இயற்பியல், பொறியியல், சட்டம் போன்ற பாடப்பிரிவுகள் மிகுந்த ஆதரவுடன் வழங்கப்படுகின்றன.

7. இம்பீரியல் கல்லேஜ் லண்டன் (IMPERIAL COLLEGE LONDON)

Imperial College London உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது உயர்தர கல்வித் தரம் மற்றும் 100% கல்வி உதவித் திட்டங்களை வழங்குகிறது. இங்கு படிப்பதற்கு அமெரிக்க டொலர்களில் 15-30 லட்சம் வரை செலவு ஆகலாம்.

8. வார்விக் பல்கலைக்கழகம் (THE UNIVERSITY OF WARWICK)

University of Warwick 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, உயர்கல்விக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. 147 நாடுகளைச் சேர்ந்த 9,500-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். பல்கலைக்கழகத்தின் உயர்நிலை பாடத்திட்டங்கள், சர்வதேச பயிற்சிப் பட்டறைகள், சம்மர் ஸ்கூல்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன.

9. கிளாஸ்கோ பல்கலைக்கழகம் (UNIVERSITY OF GLASGOW)

University of Glasgow என்பது ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு முக்கியமான பல்கலைக்கழகம் ஆகும். இதன் மாணவர்களில் 40% சர்வதேச மாணவர்களே இருக்கிறார்கள். இங்கு கலை, வரலாறு, விஞ்ஞானம், சமூக அறிவியல் போன்ற துறைகள் படிக்கப்படுகின்றன.

10. பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் (UNIVERSITY OF BIRMINGHAM)

University of Birmingham ஒரு உலகளாவிய கல்வி மையமாக விளங்குகிறது. இங்கு 150 நாடுகளில் இருந்து 8,700-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 2025-ஆம் ஆண்டில், சர்வதேச மாணவர்கள் படிக்கக்கூடிய மிகவும் சிறந்த பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இதுவாகும்.

இந்த கல்வி நிறுவனங்கள் உயர்தர கல்வி, சிறந்த ஆராய்ச்சி வாய்ப்புகள், மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஆதரவுகள் ஆகியவற்றால் உலகளவில் பெயர் பெற்றவை. கல்வியில் முன்னேற விரும்பும் மாணவர்களுக்கு, இவை சிறந்த தெரிவாக இருக்கலாம்.

The post 2025 இல் சர்வதேச மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த 10 பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/09/2025-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/feed/ 0 45682
இனி அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் சிரஞ்சீவி https://sangathy.com/2025/02/12/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2587 https://sangathy.com/2025/02/12/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/?noamp=mobile#respond Wed, 12 Feb 2025 06:58:22 +0000 https://sangathy.com/?p=44722 தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு ஆந்திரா தெலுங்கானாவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி பிரஜ்ஜா ராஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சினிமாவில் மெகா ஸ்டாராக விளங்கிய நடிகர் சிரஞ்சீவியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று பிரம்மானந்தம் என்ற திரைப்பட வெளியீட்டு […]

The post இனி அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் சிரஞ்சீவி first appeared on Sangathy News.

]]>
தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு ஆந்திரா தெலுங்கானாவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி பிரஜ்ஜா ராஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

சினிமாவில் மெகா ஸ்டாராக விளங்கிய நடிகர் சிரஞ்சீவியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

இதனால் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பிரம்மானந்தம் என்ற திரைப்பட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.

ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதன் வெளியீட்டு விழாவும் முக்கியம்.

அப்போதுதான் அந்த திரைப்படம் ரசிகர்களை விரைவாக சென்றடையும்.

நான் அரசியலுக்கு திரும்புவேன் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணிக்க உள்ளேன். மீண்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன்.

சினிமா சேவைகளுக்காக மட்டும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

The post இனி அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் சிரஞ்சீவி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/12/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/feed/ 0 44722
முடிவிற்கு வருகின்றது ஜஸ்டின் ட்ரூடோ அரசியல்! https://sangathy.com/2025/01/07/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%ae%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%259c%25e0%25ae%25b8 https://sangathy.com/2025/01/07/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%ae%b8/?noamp=mobile#respond Tue, 07 Jan 2025 14:28:40 +0000 https://sangathy.com/?p=43104 தொடர்ந்து ஒன்பது வருடமாக நிலைத்துநின்ற பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். எனினும் தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார். லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 2025 ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது […]

The post முடிவிற்கு வருகின்றது ஜஸ்டின் ட்ரூடோ அரசியல்! first appeared on Sangathy News.

]]>
தொடர்ந்து ஒன்பது வருடமாக நிலைத்துநின்ற பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

எனினும் தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.

லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 2025 ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என தெரிவி;த்துள்ளதாக ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி தோல்வியடையும் என தெரிவிக்கின்ற சூழ்நிலையில் கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

லிபரல் கட்சி மிக மோசமான நிலையிலிருந்த காலத்தில் – நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திலிருந்த காலத்தில் 2103 இல் ட்ரூடோ கட்சியின் தலைமை பதவியை ஏற்றார்.

அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் லிபரல் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post முடிவிற்கு வருகின்றது ஜஸ்டின் ட்ரூடோ அரசியல்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/07/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%ae%b8/feed/ 0 43104