protect - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 28 Mar 2025 11:08:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png protect - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு https://sangathy.com/2025/03/28/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2588%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d https://sangathy.com/2025/03/28/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/?noamp=mobile#respond Fri, 28 Mar 2025 11:08:38 +0000 https://sangathy.com/?p=46664 நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று (27) பிற்பகல் இணை சுகாதார அறிவியல் […]

The post ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு first appeared on Sangathy News.

]]>
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது.

பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்று (27) பிற்பகல் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, 8 பிரதிநிதிகள் சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடினர், ஆனால் அது பலனளிக்காத காரணத்தால் அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்படி ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, மருதானை பொலிஸ் பிரிவில் உள்ள வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சு மற்றும் அருகிலுள்ள வைத்தியசாலைகள் வளாகம், டீன்ஸ் வீதி, டி சேரம் வீதி, ரீஜன்ட் வீதி மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் நடைபாதைகளைத் தடுக்கும் வகையிலும், போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதையும், சுகாதார அமைச்சுக்கு முன் ஒன்றுகூடுவதையும் தடைசெய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

The post ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/28/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/feed/ 0 46664
நெற் பயிர்களைக் காக்க தொண்டமானாறு தடுப்பணையைத் திறக்கக்கோரி வரணி விவசாயிகள் போராட்டம்…! https://sangathy.com/2024/12/05/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595-%25e0%25ae%25a4%25e0%25af%258a https://sangathy.com/2024/12/05/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8a/?noamp=mobile#respond Thu, 05 Dec 2024 16:25:34 +0000 https://sangathy.com/?p=41366 யாழ்ப்பாணம் மாவட்டம் – தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகளினால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தொண்டமானாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவிலிருந்து பாதுகாக்குமாறு கோரி, குறித்த பகுதி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமானாறு தடுப்பணை மூடி வைக்கப்பட்டுள்ளதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், இதன் காரணமாகப் பயிர்கள் அழிவடைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, […]

The post நெற் பயிர்களைக் காக்க தொண்டமானாறு தடுப்பணையைத் திறக்கக்கோரி வரணி விவசாயிகள் போராட்டம்…! first appeared on Sangathy News.

]]>
யாழ்ப்பாணம் மாவட்டம் – தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகளினால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தொண்டமானாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவிலிருந்து பாதுகாக்குமாறு கோரி, குறித்த பகுதி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டமானாறு தடுப்பணை மூடி வைக்கப்பட்டுள்ளதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், இதன் காரணமாகப் பயிர்கள் அழிவடைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரம் போதுமானதாக இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் 45,000 ரூபா நிவாரணத்தில் 6 மாதங்கள் வாழ்க்கை நடத்துவது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், உர மானியம், பல்வேறு காரணங்களினால் அழிவடைந்த பயிர்ச்செய்கை தொடர்பிலும் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.

 

The post நெற் பயிர்களைக் காக்க தொண்டமானாறு தடுப்பணையைத் திறக்கக்கோரி வரணி விவசாயிகள் போராட்டம்…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/05/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8a/feed/ 0 41366