racing - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Tue, 07 Oct 2025 05:07:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png racing - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை ஓட்டி சோதித்து பார்த்த அஜித் குமார் https://sangathy.com/2025/10/07/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-formula-e-%e0%ae%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be-formula-e-%25e0%25ae%259c https://sangathy.com/2025/10/07/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-formula-e-%e0%ae%9c/?noamp=mobile#respond Tue, 07 Oct 2025 05:07:07 +0000 https://sangathy.com/?p=61019 சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது. இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் […]

The post ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை ஓட்டி சோதித்து பார்த்த அஜித் குமார் first appeared on Sangathy News.

]]>
சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார்.

மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்குமார் ரேசிங் அணி, மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.

The post ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை ஓட்டி சோதித்து பார்த்த அஜித் குமார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/07/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-formula-e-%e0%ae%9c/feed/ 0 61019
ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்கவுள்ள அஜித்குமாரின் புதிய அணி https://sangathy.com/2025/10/01/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b2%25e0%25af%2580-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2599 https://sangathy.com/2025/10/01/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99/?noamp=mobile#respond Wed, 01 Oct 2025 15:36:36 +0000 https://sangathy.com/?p=60713 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் . கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு […]

The post ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்கவுள்ள அஜித்குமாரின் புதிய அணி first appeared on Sangathy News.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார்.

இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

இந்நிலையில், இந்த கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணியில் நரேன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் உள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

The post ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்கவுள்ள அஜித்குமாரின் புதிய அணி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/01/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99/feed/ 0 60713
ஆசிய லீ மான்ஸ் தொடர்: அஜித்துடன் கைகோர்த்த பிரபல கார் ரேசிங் வீரர் https://sangathy.com/2025/09/25/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b2%25e0%25af%2580-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/09/25/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4/?noamp=mobile#respond Thu, 25 Sep 2025 04:49:40 +0000 https://sangathy.com/?p=60450 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் . கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு […]

The post ஆசிய லீ மான்ஸ் தொடர்: அஜித்துடன் கைகோர்த்த பிரபல கார் ரேசிங் வீரர் first appeared on Sangathy News.

]]>
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ள போகிறது என்று அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆசிய லீ மான்ஸ் தொடரில் விரேஜ் அணியுடன் இணைந்து அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொள்கிறது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

 

The post ஆசிய லீ மான்ஸ் தொடர்: அஜித்துடன் கைகோர்த்த பிரபல கார் ரேசிங் வீரர் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/25/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4/feed/ 0 60450