Sajith - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Tue, 04 Nov 2025 18:49:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Sajith - Sangathy News https://sangathy.com 32 32 211647910 சஜித் -நிர்மலா சீதாராமனை சந்திப்பு https://sangathy.com/2025/11/04/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25ae%25be-%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25af%2588 https://sangathy.com/2025/11/04/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/?noamp=mobile#respond Tue, 04 Nov 2025 18:49:55 +0000 https://sangathy.com/?p=62057 இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) புது டெல்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மனித திறன் மேம்பாடு, இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் இலங்கையை எவ்வாறு நெருக்கமாக இணைப்பது மற்றும் அதற்கானபலத்தை உருவாக்குவது குறித்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை […]

The post சஜித் -நிர்மலா சீதாராமனை சந்திப்பு first appeared on Sangathy News.

]]>

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) புது டெல்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மனித திறன் மேம்பாடு, இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் இலங்கையை எவ்வாறு நெருக்கமாக இணைப்பது மற்றும் அதற்கானபலத்தை உருவாக்குவது குறித்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கை மக்களுக்கு நெருக்கடியான காலங்களிலும், வளர்ச்சிப் பயணத்திலும் இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

The post சஜித் -நிர்மலா சீதாராமனை சந்திப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/04/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88/feed/ 0 62057
ரணிலின் கைதானது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல – சஜித் https://sangathy.com/2025/08/25/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d https://sangathy.com/2025/08/25/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 25 Aug 2025 17:42:34 +0000 https://sangathy.com/?p=58750 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாறாக, ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சவாலை எதிர்கொள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் […]

The post ரணிலின் கைதானது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல – சஜித் first appeared on Sangathy News.

]]>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாறாக, ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை எதிர்கொள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தத் தருணத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்கவை விடுவிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட சவாலை வெற்றிகொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

The post ரணிலின் கைதானது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல – சஜித் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/25/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/feed/ 0 58750
ரணிலை பார்க்க சிறைச்சாலை விரைந்த சஜித்..! https://sangathy.com/2025/08/23/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%2588 https://sangathy.com/2025/08/23/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/?noamp=mobile#respond Sat, 23 Aug 2025 04:48:59 +0000 https://sangathy.com/?p=58608 சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் […]

The post ரணிலை பார்க்க சிறைச்சாலை விரைந்த சஜித்..! first appeared on Sangathy News.

]]>
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார்.

இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்டின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நேற்று காலை அவர் அங்கு முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.

ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான சமரப்பணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.

The post ரணிலை பார்க்க சிறைச்சாலை விரைந்த சஜித்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/23/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/feed/ 0 58608
வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது செயல்களாலும் அபிவிருத்தியை யதார்த்தமாக்க வேண்டும் – சஜித் https://sangathy.com/2025/05/14/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%259f%25e0%25af%258d https://sangathy.com/2025/05/14/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d/?noamp=mobile#respond Wed, 14 May 2025 04:30:05 +0000 https://sangathy.com/?p=48985 வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு, கட்சி பேதங்களையும், வீண் பேச்சுகளையும் விடுத்து அதற்கான செயல்களில் களமிறங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாத்தறை – ஊராபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம், விழுந்துள்ள படுகுழியிலிருந்து மீள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 2028 ஆம் ஆண்டு முதல் நாம் கடனை மீளச் செலுத்த வேண்டும். 2033 ஆம் ஆண்டு […]

The post வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது செயல்களாலும் அபிவிருத்தியை யதார்த்தமாக்க வேண்டும் – சஜித் first appeared on Sangathy News.

]]>
வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு, கட்சி பேதங்களையும், வீண் பேச்சுகளையும் விடுத்து அதற்கான செயல்களில் களமிறங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தறை – ஊராபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம், விழுந்துள்ள படுகுழியிலிருந்து மீள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டு முதல் நாம் கடனை மீளச் செலுத்த வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனை திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதனை 2028 ஆகக் குறைத்து இணக்கப்பாட்டை எட்டியது.

எனவே, 2028 ஆம் ஆண்டுக்குள், கடனை அடைக்க அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சி எமக்குத் தேவையாகவுள்ளது.

5 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பேணிச் செல்ல வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரச வருவாயை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டுக் கையிருப்புக்களை அதிகரிக்க வேண்டும்.

இவற்றைச் செய்ய முடியாவிட்டால், நமது நாடு மீண்டும் ஒரு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியான துயரத்தை நோக்கிச் செல்லும்.

நாடு வீழ்ச்சி கண்டால், அது அரசியல், இன, மத அல்லது வர்க்க வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கும்.

நாட்டிற்குப் பெறுமானம் சேர்க்கும் நடவடிக்கை கல்வி மற்றும் சுகாதாரம், தொழில், விவசாயம், சேவைகள் போன்ற துறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும் எனவும் வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது, செயல்களாலும் அபிவிருத்தியை யதார்த்தமாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

The post வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது செயல்களாலும் அபிவிருத்தியை யதார்த்தமாக்க வேண்டும் – சஜித் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/14/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d/feed/ 0 48985
சஜித் தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் சந்திப்பு..! https://sangathy.com/2025/02/05/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2580%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://sangathy.com/2025/02/05/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/?noamp=mobile#respond Wed, 05 Feb 2025 10:15:37 +0000 https://sangathy.com/?p=44426 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படும் சகல கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

The post சஜித் தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் சந்திப்பு..! first appeared on Sangathy News.

]]>
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படும் சகல கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சஜித் தலைமையின் கீழ் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் சந்திப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/05/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0 44426