Sardar2 - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 04 Aug 2025 12:37:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Sardar2 - Sangathy News https://sangathy.com 32 32 211647910 நடிகை மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ‘சர்தார் 2’ படக்குழு https://sangathy.com/2025/08/04/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be-%25e0%25ae%25ae%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581 https://sangathy.com/2025/08/04/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/?noamp=mobile#respond Mon, 04 Aug 2025 12:37:03 +0000 https://sangathy.com/?p=57282 நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சர்தார்.’ இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது. சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பிறந்தநாளை […]

The post நடிகை மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ‘சர்தார் 2’ படக்குழு first appeared on Sangathy News.

]]>
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சர்தார்.’ இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு ‘சர்தார்-2’ படக்குழு அவருக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

The post நடிகை மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ‘சர்தார் 2’ படக்குழு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/04/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0 57282
கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டீசர் வெளியானது https://sangathy.com/2025/03/31/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/03/31/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 31 Mar 2025 09:40:32 +0000 https://sangathy.com/?p=46872 நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சர்தார்.’ இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது. சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சர்தார் 2 படத்தின் […]

The post கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டீசர் வெளியானது first appeared on Sangathy News.

]]>
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சர்தார்.’

இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியாகி கவனம் ஈர்த்தன.

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 

The post கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டீசர் வெளியானது first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/31/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 46872