Space Junk - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 05 Jan 2025 09:10:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Space Junk - Sangathy News https://sangathy.com 32 32 211647910 விண்ணிலிருந்து கீழே விழுந்த 500 கிலோ உலோகம்..! https://sangathy.com/2025/01/05/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25af%2580%25e0%25ae%25b4%25e0%25af%2587-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%2581 https://sangathy.com/2025/01/05/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81/?noamp=mobile#respond Sun, 05 Jan 2025 09:10:02 +0000 https://sangathy.com/?p=42987 கென்யாவில் இராட்சத வட்ட வடிவிலான 500 கிலோ எடையிலான உலோகம், வானில் இருந்து விழுந்தமை, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது விண்வெளி குப்பை என அந்நாட்டு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த உலோகம், 8 அடி விட்டம், 500 கிலோ எடையில் இருந்தது. அது, ரொக்கெட்டிலிருந்து பிரிந்த ஒரு பகுதி என்றும், விண்வெளியில் சுழன்று கொண்டிருந்த அந்த குப்பை பூமியில் விழுந்ததாகவும், கென்ய விண்வெளி மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

The post விண்ணிலிருந்து கீழே விழுந்த 500 கிலோ உலோகம்..! first appeared on Sangathy News.

]]>
கென்யாவில் இராட்சத வட்ட வடிவிலான 500 கிலோ எடையிலான உலோகம், வானில் இருந்து விழுந்தமை, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது விண்வெளி குப்பை என அந்நாட்டு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த உலோகம், 8 அடி விட்டம், 500 கிலோ எடையில் இருந்தது.

அது, ரொக்கெட்டிலிருந்து பிரிந்த ஒரு பகுதி என்றும், விண்வெளியில் சுழன்று கொண்டிருந்த அந்த குப்பை பூமியில் விழுந்ததாகவும், கென்ய விண்வெளி மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

The post விண்ணிலிருந்து கீழே விழுந்த 500 கிலோ உலோகம்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/05/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81/feed/ 0 42987