Stock Market - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Wed, 04 Dec 2024 13:29:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Stock Market - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இன்றைய பங்குச் சந்தை நிலவரம்..! https://sangathy.com/2024/12/04/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://sangathy.com/2024/12/04/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/?noamp=mobile#respond Wed, 04 Dec 2024 13:29:24 +0000 https://sangathy.com/?p=41261 கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) 13,511.73 புள்ளிகளை எட்டியது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அளவில் வளர்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.2 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகக் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.  

The post இன்றைய பங்குச் சந்தை நிலவரம்..! first appeared on Sangathy News.

]]>
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) 13,511.73 புள்ளிகளை எட்டியது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அளவில் வளர்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.2 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகக் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

 

The post இன்றைய பங்குச் சந்தை நிலவரம்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/04/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0 41261