Technical - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 05 Oct 2025 10:51:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Technical - Sangathy News https://sangathy.com 32 32 211647910 தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு https://sangathy.com/2025/10/05/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://sangathy.com/2025/10/05/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 05 Oct 2025 10:51:06 +0000 https://sangathy.com/?p=60917 நேற்று, பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது. பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் அவசரகால ரேம் ஏர் டர்பைன் (RAT) தானாகத் திறந்து கொண்டது. இதை கவனித்த விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் தற்போது பர்மிங்காமில் ஆய்வில் வைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து டெல்லிக்குச் செல்லும் அடுத்த விமான சேவை (AI114) ரத்து செய்யப்பட்டுள்ளது.  

The post தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு first appeared on Sangathy News.

]]>
நேற்று, பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது.

பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் அவசரகால ரேம் ஏர் டர்பைன் (RAT) தானாகத் திறந்து கொண்டது.

இதை கவனித்த விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

விமானம் தற்போது பர்மிங்காமில் ஆய்வில் வைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து டெல்லிக்குச் செல்லும் அடுத்த விமான சேவை (AI114) ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/05/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/ 0 60917
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம் https://sangathy.com/2025/09/02/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%af%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25aa-%25e0%25ae%2595%25e0%25af%258b https://sangathy.com/2025/09/02/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%af%8b/?noamp=mobile#respond Tue, 02 Sep 2025 04:45:38 +0000 https://sangathy.com/?p=59268 மகாரஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், நடுவானில் ஏற்பட்டதொழில்நுடப கோளாறு காரணமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலையில், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஃப்ளாப் ட்ரான்சிட் லைட்’ (flap transit light) கோளாறை விமான குழு கண்டறிந்த நிலையில் மீண்டும் புனே விமான நிலையத்துக்கே விமானம் திரும்பியது. இருப்பினும் அவசர நிலை ஏதும் இல்லை என நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் பயணிகள் பத்திரமாக வெளிற்றப்பட்டு […]

The post நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம் first appeared on Sangathy News.

]]>
மகாரஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், நடுவானில் ஏற்பட்டதொழில்நுடப கோளாறு காரணமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று காலையில், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஃப்ளாப் ட்ரான்சிட் லைட்’ (flap transit light) கோளாறை விமான குழு கண்டறிந்த நிலையில் மீண்டும் புனே விமான நிலையத்துக்கே விமானம் திரும்பியது.

இருப்பினும் அவசர நிலை ஏதும் இல்லை என நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் பயணிகள் பத்திரமாக வெளிற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.

 

 

The post நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/02/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%af%8b/feed/ 0 59268
தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்- வைரல் வீடியோ https://sangathy.com/2025/06/07/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25aa-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b2 https://sangathy.com/2025/06/07/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2/?noamp=mobile#respond Sat, 07 Jun 2025 16:04:45 +0000 https://sangathy.com/?p=52459 உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் கேதர்நாத் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிரச்சனை குறித்து அறிந்துக் கொண்ட விமானி சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் அவசரமாக தரையிறக்கினார். இதனால், விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். இருப்பினும், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் விரைந்து விமானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தரையிறக்க முற்பட்டபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில் சாலையில் இருந்த […]

The post தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்- வைரல் வீடியோ first appeared on Sangathy News.

]]>
உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் கேதர்நாத் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

பிரச்சனை குறித்து அறிந்துக் கொண்ட விமானி சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.

இதனால், விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர்.

இருப்பினும், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் விரைந்து விமானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தரையிறக்க முற்பட்டபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில் சாலையில் இருந்த கார் சேதமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த குழு ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது.

வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்- வைரல் வீடியோ first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/07/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2/feed/ 0 52459