Technology - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Fri, 31 Oct 2025 07:17:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Technology - Sangathy News https://sangathy.com 32 32 211647910 உலகின் முதல் Al போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா https://sangathy.com/2025/10/31/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-al-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-al-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/10/31/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-al-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4/?noamp=mobile#respond Fri, 31 Oct 2025 07:17:23 +0000 https://sangathy.com/?p=61902 உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இந்த விமானத்தை இயக்க ரன்வே கூட தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது.  

The post உலகின் முதல் Al போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா first appeared on Sangathy News.

]]>
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது

X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது.

இந்த விமானத்தை இயக்க ரன்வே கூட தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது.

 

The post உலகின் முதல் Al போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/31/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-al-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4/feed/ 0 61902
ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்..! https://sangathy.com/2025/09/18/%e0%ae%b0%e0%af%82-30-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25af%2582-30-%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259c%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://sangathy.com/2025/09/18/%e0%ae%b0%e0%af%82-30-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf/?noamp=mobile#respond Thu, 18 Sep 2025 04:15:44 +0000 https://sangathy.com/?p=60111 ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வரிசையில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் புராசஸர், […]

The post ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்..! first appeared on Sangathy News.

]]>
ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வரிசையில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ

8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் புராசஸர், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.7 இன்ச் குவாட் கர்வ்டு pOLED ஸ்கிரீன், 4500 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. கேமராக்களில், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10 MP டெலிபோட்டோ கேமரா, செல்ஃபி எடுக்க 50MP கேமராவும் உண்டு. இதன் விலை ரூ.29,999.

iQOO நியோ 10R

இந்த ஸ்மார்ட்போன் இருவேறு வண்ணங்களில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8s Gen 3 சிப்செட், ஏஐ சார்ந்த அம்சங்ககளை இந்த ஸ்மார்ட்போன் இயங்குதளத்திலேயே கொண்டிருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 6400 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்பட பல அம்சங்களுடன் ரூ.30,999 விலையில் கிடைக்கிறது.

விவோ T3 அல்ட்ரா

6.78 இன்ச் AMOLED ஸ்கிரீனுடன், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5500 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் எடுக்க சோனியின் 50MP பிரைமரி கேமரா, 8MP வைடு லென்ஸ், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.27,999 ஆகும்.

ரியல்மி 15 5ஜி

ஏஐ தொழில்நுட்பங்கள் நிறைந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிளஸ் சிப்செட் உள்ளது. 7000 எம்ஏஹெச் பேட்டரியும், 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இத்துடன் 50MP சோனி கேமரா, 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியுடன் ரூ. 30,999 விலையில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு CE5

ஒன்பிளஸ் நிறுவனத்தின் CE5 ஸ்மார்ட்போன் ரூ. 24,997 என்கிற பட்ஜெட் விலையில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 7100 எம்ஏஹெச் பேட்டரியுடன் பைபாஸ் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, 4K ரெக்கார்டிங் வசதி, 6.77 இன்ச் AMOLED ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது.

 

The post ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/18/%e0%ae%b0%e0%af%82-30-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf/feed/ 0 60111
கூலி படத்தில் ரஜினி சார் வாய்ஸ் AI-தான்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் https://sangathy.com/2025/09/01/%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%25b2%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/09/01/%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Mon, 01 Sep 2025 15:35:30 +0000 https://sangathy.com/?p=59233 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது. இந்நிலையில் கலவையான விமர்சனங்களை கொண்டுள்ள இந்த […]

The post கூலி படத்தில் ரஜினி சார் வாய்ஸ் AI-தான்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் first appeared on Sangathy News.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.

இந்நிலையில் கலவையான விமர்சனங்களை கொண்டுள்ள இந்த படத்தில் AI உதவியுடன் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

AI உதவியுடன் கூலி திரைப்படத்தில் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது. வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

 

The post கூலி படத்தில் ரஜினி சார் வாய்ஸ் AI-தான்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/01/%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 59233
உடலிலுள்ள நல்ல செல்களை தங்களுக்காக வேலைவாங்கும் புற்றுநோய் செல்கள் : ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு..! https://sangathy.com/2025/09/01/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%25a8%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/09/01/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4/?noamp=mobile#respond Mon, 01 Sep 2025 05:43:58 +0000 https://sangathy.com/?p=59181 புற்றுநோய் செல்கள், உடலிலுள்ள நல்ல செல்களை தங்களுக்கு சாதகமாக வேலைவாங்குவதாக, பயன்படுத்திக்கொள்வதாக, சுவிஸ் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்திலுள்ள சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH நிறுவனம் இந்த ஆச்சரிய நிகழ்வைக் கண்டுபிடித்துள்ளது. தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள், தங்கள் செல்லிலுள்ள மைட்டோகாண்ட்ரியாவை தங்களுக்கு அருகிலுள்ள ஆரோக்கியமான செல்களுக்குள் கடத்துவதாகவும், அதனால், அவற்றிற்கு அருகிலுள்ள நல்ல செல்களுக்கும் தோல் புற்றுநோய் பரவுவதாகவும் ETH நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மைட்டோகாண்ட்ரியா என்னும் செல் உள்ளுறுப்புகள், ஒரு […]

The post உடலிலுள்ள நல்ல செல்களை தங்களுக்காக வேலைவாங்கும் புற்றுநோய் செல்கள் : ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு..! first appeared on Sangathy News.

]]>
புற்றுநோய் செல்கள், உடலிலுள்ள நல்ல செல்களை தங்களுக்கு சாதகமாக வேலைவாங்குவதாக, பயன்படுத்திக்கொள்வதாக, சுவிஸ் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்திலுள்ள சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH நிறுவனம் இந்த ஆச்சரிய நிகழ்வைக் கண்டுபிடித்துள்ளது.

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள், தங்கள் செல்லிலுள்ள மைட்டோகாண்ட்ரியாவை தங்களுக்கு அருகிலுள்ள ஆரோக்கியமான செல்களுக்குள் கடத்துவதாகவும், அதனால், அவற்றிற்கு அருகிலுள்ள நல்ல செல்களுக்கும் தோல் புற்றுநோய் பரவுவதாகவும் ETH நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த மைட்டோகாண்ட்ரியா என்னும் செல் உள்ளுறுப்புகள், ஒரு செல்லுக்கு சக்தியைக் கொடுக்கக்கூடியவை என்பதால், அவை செல்களில் ஆற்றல் மையம் என்றே அழைக்கப்படுகின்றன.

பொதுவாக, செல்கள் குணமடையும்போது இப்படி ஒரு செல்லிலுள்ள மைட்டோகாண்ட்ரியா அடுத்த செல்லுக்கு கடத்தப்படும்.

குறிப்பாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய உடலிலுள்ள ஆரோக்கியமான நரம்பு செல்கள், பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட செல்கள் உயிர் தப்பிப் பிழைப்பதற்காக, அவற்றிற்கு தங்கள் மைட்டோகாண்ட்ரியாவைக் கடத்தும் என ஏற்கனவே ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தோல் புற்றுநோய் செல்கள், புற்றுநோயைப் பரப்ப இதே செயல்முறையை பயன்படுத்துவது இப்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் செல்கள், தங்கள் மைட்டோகாண்ட்ரியாவை தங்களுக்கு அருகிலுள்ள ஆரோக்கியமான செல்களுக்குள் கடத்த, அவை அதிக ஆற்றலையும் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களையும் உருவாக்க, புற்றுநோய் வேகமாக பரவத் துவங்குகிறது.

இதே விடயம், மார்பகப் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோயிலும் நடப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், புற்றுநோய் செல்கள் மைட்டோகாண்ட்ரியாவை அடுத்த செல்லுக்குக் கடத்த MIRO2 என்னும் புரதத்தை பயன்படுத்துகின்றன என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இது ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு மட்டுமல்ல, புற்றுநோய் சிகிச்சையில் பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பும் ஆகும்.

இந்த விடயத்தை புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதாவது, MIRO2 என்னும் புரதத்தை தடுத்து நிறுத்திவிட்டால், புற்றுநோய் செல்களால் மைட்டோகாண்ட்ரியாவைக் கடத்த முடியாமல் போகலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த ரீதியில் ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொண்டபோது, சோதனைக்குழாய்களிலும், எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளிலும் MIRO2 புரதத்தை தடுத்து நிறுத்தும் முயற்சி வெற்றிபெற்றுள்ளதாகவும், இனி மனித செல்களில் அவை சோதிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ள ஆய்வுக்குழு தலைவரான Sabine Werner என்பவர், இந்த சோதனை வெற்றிபெற்றால், புற்றுநோய் சிகிச்சையில் அது நல்ல பலனைக் கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய விடயம் என்னவென்றால், இந்த சிகிச்சைமுறை நடைமுறைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கக்கூடும் என்பதுதான்.

The post உடலிலுள்ள நல்ல செல்களை தங்களுக்காக வேலைவாங்கும் புற்றுநோய் செல்கள் : ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/01/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4/feed/ 0 59181
கர்ப்பம் தரித்து 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள் – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – எப்படி? https://sangathy.com/2025/08/18/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-10-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-10-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259a https://sangathy.com/2025/08/18/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-10-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/?noamp=mobile#respond Mon, 18 Aug 2025 14:56:46 +0000 https://sangathy.com/?p=58181 கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் ‘கர்ப்ப ரோபோவை’ உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த […]

The post கர்ப்பம் தரித்து 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள் – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – எப்படி? first appeared on Sangathy News.

]]>
கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் ‘கர்ப்ப ரோபோவை’ உருவாக்கி வருகிறது.

சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.

செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.

நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.

விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.

இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார்.

 

The post கர்ப்பம் தரித்து 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள் – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – எப்படி? first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/18/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-10-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0 58181
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது’: உருவாக்கியவரே சொல்கிறார் https://sangathy.com/2025/07/02/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2582%25e0%25ae%259f%25e0%25ae%25be https://sangathy.com/2025/07/02/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be/?noamp=mobile#respond Wed, 02 Jul 2025 14:26:10 +0000 https://sangathy.com/?p=55105 வாஷிங்டன்: ” சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம், ” என அதனை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறியுள்ளார். ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ சாப்ட்வேரில் ஒன்று. பைல் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி பிடி.,யை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. 2023 ல் அமெரிக்க நாளிதழ் […]

The post சாட் ஜிபிடியை நம்பக்கூடாது’: உருவாக்கியவரே சொல்கிறார் first appeared on Sangathy News.

]]>
வாஷிங்டன்: ” சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம், ” என அதனை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறியுள்ளார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ சாப்ட்வேரில் ஒன்று. பைல் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி பிடி.,யை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.

2023 ல் அமெரிக்க நாளிதழ் ஒன்று நடத்திய ஆய்வில் அந்நாட்டில் 90 சதவீத மாணவர்கள், தங்களது கல்வி சார்ந்த பணிகளுக்காக 90 சதவீதம் சாட்ஜிபிடியை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறியதாவது: சாட் ஜிபிடியை மக்கள் அதிகம் நம்புகிறார்கள் என்ற மிக ஆச்சர்யமான விஷயத்தை நான் கண்டறிந்தேன். செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை அளிக்க முடியாதது அல்ல. அதனை இந்த அளவுக்கு நம்ப வேண்டாம். இந்தளவுக்கு நம்ப வேண்டிய தொழில்நுட்பம் அல்ல. எந்தவொரு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தையும் பயனர்கள் அணுகுவது போல், சாட்ஜிபிடியையும் அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post சாட் ஜிபிடியை நம்பக்கூடாது’: உருவாக்கியவரே சொல்கிறார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/02/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be/feed/ 0 55105
இன்ஸ்டா பயனர்களுக்கு AI வழங்கும் பரிசு..! https://sangathy.com/2025/07/02/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-ai-%e0%ae%b5%e0%ae%b4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-ai-%25e0%25ae%25b5%25e0%25ae%25b4 https://sangathy.com/2025/07/02/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-ai-%e0%ae%b5%e0%ae%b4/?noamp=mobile#respond Wed, 02 Jul 2025 12:39:30 +0000 https://sangathy.com/?p=55046 இன்ஸ்டாகிராமில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடிய புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் RESTYLE WITH META AI என்ற வசதியை மெட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் உள்ளிட வேண்டிய புகைப்படத்தைத் தேர்வு செய்து விட்டு அந்த புகைப்படத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை உள்ளிட்டால், அதில் உடனடியாக பயனர்களுக்கு தேவையான வகையில் AI மாற்றி தரக் கூடிய வகையில் அந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

The post இன்ஸ்டா பயனர்களுக்கு AI வழங்கும் பரிசு..! first appeared on Sangathy News.

]]>
இன்ஸ்டாகிராமில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடிய புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் RESTYLE WITH META AI என்ற வசதியை மெட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் உள்ளிட வேண்டிய புகைப்படத்தைத் தேர்வு செய்து விட்டு அந்த புகைப்படத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை உள்ளிட்டால், அதில் உடனடியாக பயனர்களுக்கு தேவையான வகையில் AI மாற்றி தரக் கூடிய வகையில் அந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

The post இன்ஸ்டா பயனர்களுக்கு AI வழங்கும் பரிசு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/02/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-ai-%e0%ae%b5%e0%ae%b4/feed/ 0 55046
60 ஆண்டுகளுக்கு முன் செயலிழந்த செயற்கைக்கோள் : திடீர் சிக்னல் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..! https://sangathy.com/2025/06/27/60-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=60-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://sangathy.com/2025/06/27/60-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf/?noamp=mobile#respond Fri, 27 Jun 2025 15:44:54 +0000 https://sangathy.com/?p=54615 நாசாவின் செயற்கைக்கோள் எதிர்பாராத ரேடியோ சிக்னலை பூமிக்கு அனுப்பியுள்ளது. நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியில் சுமார் 60 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் திடீரென இந்த செயற்கைக்கோளில் இருந்து சக்தி வாய்ந்த ரேடியோ சிக்னல் வந்துள்ளது. இது ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சூன் மாதம் 13ஆம் திகதி, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ டெலிஸ்கோப்ஸ் மூலம் இந்த சிக்னல் கண்டறியப்பட்டது. இது ரிலே திட்டத்தின் ஒரு பகுதியாக, 1964 ஆம் […]

The post 60 ஆண்டுகளுக்கு முன் செயலிழந்த செயற்கைக்கோள் : திடீர் சிக்னல் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..! first appeared on Sangathy News.

]]>
நாசாவின் செயற்கைக்கோள் எதிர்பாராத ரேடியோ சிக்னலை பூமிக்கு அனுப்பியுள்ளது.

நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியில் சுமார் 60 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென இந்த செயற்கைக்கோளில் இருந்து சக்தி வாய்ந்த ரேடியோ சிக்னல் வந்துள்ளது.

இது ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சூன் மாதம் 13ஆம் திகதி, மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ டெலிஸ்கோப்ஸ் மூலம் இந்த சிக்னல் கண்டறியப்பட்டது.

இது ரிலே திட்டத்தின் ஒரு பகுதியாக, 1964 ஆம் ஆண்டு நாசாவால் ஏவப்பட்ட ரிலே 2 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியற்பியல் நிபுணர் கிளான்சி ஜேம்ஸ்,

“நானும் எனது சகாக்களும் நமது கேலக்சியில் இருந்து திடீரென சிக்னல் வந்ததால் அதிர்ச்சியடைந்தோம். ஒருவேளை சிக்னல் அனுப்பிய பொருள் அருகில் இருந்தால், அதை ஆப்டிகல் டெலிஸ்கோப் மூலம் மிக எளிதாக ஆராய முடியும் என்பதால் நாங்கள் அனைவரும் உற்சாகமடைந்தோம்.

ஒருவேளை நாங்கள் ஒரு புதிய பல்சர் அல்லது வேறு ஏதாவது பொருளைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று நினைத்தோம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக செயலிழந்துவிட்ட செயற்கைக்கோளில் இருந்து பூமிக்கு சிக்னல் கிடைத்துள்ளது, அதன் அமைப்புகள் திடீரென இயங்கியதால் ஏற்பட்டிருக்காது. நிச்சயம் ஏதேனும் ஒரு வெளிப்புற காரணியில் இந்து வந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

The post 60 ஆண்டுகளுக்கு முன் செயலிழந்த செயற்கைக்கோள் : திடீர் சிக்னல் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/27/60-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf/feed/ 0 54615
இனி iPad-லும் பயன்படுத்தலாம்..! வாட்ஸ் அப்-ல் வந்த முக்கிய அப்டேட் https://sangathy.com/2025/06/07/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-ipad-%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25ae%25bf-ipad-%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d https://sangathy.com/2025/06/07/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-ipad-%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/?noamp=mobile#respond Sat, 07 Jun 2025 16:37:11 +0000 https://sangathy.com/?p=52488 உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் ஜான் கூம் (Jan Koum) மற்றும் பிரையன் ஆக்டன் (Brian Acton) ஆகியோரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பரிணாம வளர்ச்சியை அடைந்தது. வாட்ஸ் அப்-ல் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இதனால், 2013ம் ஆண்டிலேயே 200 மில்லியன் பயனாளர்களை கடந்தது. பின்னர், 2014-ல், Meta (அப்போது Facebook) நிறுவனம், […]

The post இனி iPad-லும் பயன்படுத்தலாம்..! வாட்ஸ் அப்-ல் வந்த முக்கிய அப்டேட் first appeared on Sangathy News.

]]>
உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டில் ஜான் கூம் (Jan Koum) மற்றும் பிரையன் ஆக்டன் (Brian Acton) ஆகியோரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே பரிணாம வளர்ச்சியை அடைந்தது.
வாட்ஸ் அப்-ல் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.
இதனால், 2013ம் ஆண்டிலேயே 200 மில்லியன் பயனாளர்களை கடந்தது. பின்னர், 2014-ல், Meta (அப்போது Facebook) நிறுவனம், வாட்ஸ் அப்-ஐ 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
அதன்பிறகு, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், குழு வீடியோ கால், வாட்ஸ் அப் பிசினஸ், க்யூ ஆர் குறியீடு உள்ளிட்ட வசதிகளை அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டது.
2023-2024ம் ஆண்டுகளில், சேனல்ஸ், மல்டி-டிவைஸ் ஆதரவு (Linked Devices), AI-ஆல் இயங்கும் அரட்டை அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இவ்வளவு அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது.
அதாவது, வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது. iPad-க்கு தனியாக உகந்த (optimized) பதிப்பு இல்லாததால், வாட்ஸ் அப் செயலி அதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது.
App Store-ல் கிடைக்கும் WhatsApp ஆனது iPhone பதிப்பாகவே இயங்கும். இதனால் iPad-ன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. மாறாக, வாட்ஸ் அப் வெப் மூலமாகவே iPad-ல் பயனாளர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வந்தனர்.
மேலும், WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில், iPad-லும் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை iPad-ல் website சென்றே வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி மொபைலில் இருப்பதை போல ஆடியோ, வீடியோ கால்கள் செய்யலாம்.
நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேறியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post இனி iPad-லும் பயன்படுத்தலாம்..! வாட்ஸ் அப்-ல் வந்த முக்கிய அப்டேட் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/07/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-ipad-%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/feed/ 0 52488
ஜூலையில் வெளியாகும் கேலக்ஸி Z ப்ளிப் 7 https://sangathy.com/2025/05/14/%e0%ae%9c%e0%af%82%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b2%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2582%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595 https://sangathy.com/2025/05/14/%e0%ae%9c%e0%af%82%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b2%e0%ae%95/?noamp=mobile#respond Wed, 14 May 2025 01:42:45 +0000 https://sangathy.com/?p=48919 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 7 உடன் கேலக்ஸி Z போல்டு 7 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் கிளாம்ஷெல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை பார்ப்போம். கேலக்ஸி Z ப்ளிப் 7 குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மேம்பாட்டை கொண்டிருக்கும் என தெரிகிறது. இது சாதனத்தின் மேல் பாதியை உள்ளடக்கிய மிகவும் விரிவான, எட்ஜ்-டு-எட்ஜ் கவர் டிஸ்ப்ளேவுடன் […]

The post ஜூலையில் வெளியாகும் கேலக்ஸி Z ப்ளிப் 7 first appeared on Sangathy News.

]]>
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 7 உடன் கேலக்ஸி Z போல்டு 7 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் கிளாம்ஷெல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை பார்ப்போம்.

கேலக்ஸி Z ப்ளிப் 7 குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மேம்பாட்டை கொண்டிருக்கும் என தெரிகிறது. இது சாதனத்தின் மேல் பாதியை உள்ளடக்கிய மிகவும் விரிவான, எட்ஜ்-டு-எட்ஜ் கவர் டிஸ்ப்ளேவுடன் வருவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் பெரிய கவர் டிஸ்ப்ளே பற்றிய விவரங்கள் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி கண்டறிந்துள்ளது.

இது தொடர்பான அனிமேஷன் கோப்புகள் கேலக்ஸி Z ப்ளிப் 5 , கேலக்ஸி Z ப்ளிப் 6 மற்றும் வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 ஆகியவற்றைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6-க்கான காட்சிகள் அவற்றின் தற்போதைய வடிவமைப்புகளுடன் பொருந்தினாலும், கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் அனிமேஷன் குறிப்பிடத்தக்க அளவு பெரிய கவர் டிஸ்ப்ளேவைக் குறிக்கிறது.

கேலக்ஸி Z ப்ளிப் 7-இல் தற்போதுள்ள வடிவமைப்பிற்கு பதிலாக, புதிய மாடலில் மோட்டோரோலா ரேசர் 50-ஐ ஒத்த இரட்டை கேமராக்களுக்கான கட்-அவுட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது.

வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 மாடல் 4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.8 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்பட்டது. ஆனால், கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல் 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.7 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இது 12 ஜிபி ரேம் உடன் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 2500 சிப்செட்டைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட இரட்டை கேமரா ஸ்லாட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் கொண்டு இருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 4,300mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

The post ஜூலையில் வெளியாகும் கேலக்ஸி Z ப்ளிப் 7 first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/14/%e0%ae%9c%e0%af%82%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b2%e0%ae%95/feed/ 0 48919