Trophy - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 03 Aug 2025 10:33:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Trophy - Sangathy News https://sangathy.com 32 32 211647910 ஏபிடி வில்லியர்ஸின் அதிரடியால் கிண்ணத்தை வென்றது தென்னாப்பிரிக்கா https://sangathy.com/2025/08/03/%e0%ae%8f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258f%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/08/03/%e0%ae%8f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/?noamp=mobile#respond Sun, 03 Aug 2025 10:33:17 +0000 https://sangathy.com/?p=57186 உலக செம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் ( World Championship of Legends) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா செம்பியன்ஸ் அணி கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் செம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க செம்பியன்ஸ் ணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை […]

The post ஏபிடி வில்லியர்ஸின் அதிரடியால் கிண்ணத்தை வென்றது தென்னாப்பிரிக்கா first appeared on Sangathy News.

]]>
உலக செம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் ( World Championship of Legends) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா செம்பியன்ஸ் அணி கிண்ணத்தை வென்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் செம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க செம்பியன்ஸ் ணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 196 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க செம்பியன்ஸ் அணி 16.5 ஓவர்கள் நிறைவில், 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் ஏபிடி வில்லியர்ஸ் 120 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் உலக செம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடருக்கான கிண்ணத்தை தென்னாப்பிரிக்க செம்பியன்ஸ் அணி சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஏபிடி வில்லியர்ஸின் அதிரடியால் கிண்ணத்தை வென்றது தென்னாப்பிரிக்கா first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/03/%e0%ae%8f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0 57186
சாம்பியன்ஸ் டிராபி போட்டோஷூட் ரத்து செய்த ஐ.சி.சி.? https://sangathy.com/2025/01/31/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://sangathy.com/2025/01/31/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?noamp=mobile#respond Fri, 31 Jan 2025 04:40:21 +0000 https://sangathy.com/?p=44176 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கும் முன்பு இதில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ளும் போட்டோஷூட் […]

The post சாம்பியன்ஸ் டிராபி போட்டோஷூட் ரத்து செய்த ஐ.சி.சி.? first appeared on Sangathy News.

]]>
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளன.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கும் முன்பு இதில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ளும் போட்டோஷூட் நடைமுறையை ஐ.சி.சி. ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக போட்டோஷூட்டில் பங்கேற்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், போட்டோஷூட் நிகழ்ச்சியை ஐ.சி.சி. ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

போட்டோஷூட் ரத்து செய்யப்பட்ட நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழா இந்த தொடரின் முதல் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்பே நடைபெறும் என்று தெரிகிறது.

 

The post சாம்பியன்ஸ் டிராபி போட்டோஷூட் ரத்து செய்த ஐ.சி.சி.? first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/31/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0 44176