virat - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 24 Aug 2025 15:46:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png virat - Sangathy News https://sangathy.com 32 32 211647910 விராட் – ரோகித் ஓய்வு..! : மறுத்தது இந்திய கிரிக்கெட் சபை https://sangathy.com/2025/08/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%2593%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/08/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/?noamp=mobile#respond Sun, 24 Aug 2025 15:46:53 +0000 https://sangathy.com/?p=58693 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை இந்திய அணியிலிருந்து விடுவிப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, இந்தத் தகவல்களை இந்திய கிரிக்கெட் சபை துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார். அத்துடன், அவுஸ்திரேலிய தொடருடன் அவர்களை விடுவிக்கும் […]

The post விராட் – ரோகித் ஓய்வு..! : மறுத்தது இந்திய கிரிக்கெட் சபை first appeared on Sangathy News.

]]>
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை இந்திய அணியிலிருந்து விடுவிப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, இந்தத் தகவல்களை இந்திய கிரிக்கெட் சபை துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார்.

அத்துடன், அவுஸ்திரேலிய தொடருடன் அவர்களை விடுவிக்கும் எண்ணம் இந்திய கிரிக்கெட் சபைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் சபை துணைத் தலைவர் கூறியுள்ளார்.

அத்துடன், எந்த வீரரையும் ஓய்வு பெறச் சொல்வதில்லை என்றும் ஓய்வு குறித்து அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாகச் செயற்படுவதால், அவர்கள் ஓய்வு பெறுவது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றும் இந்திய கிரிக்கெட் சபை துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

 

The post விராட் – ரோகித் ஓய்வு..! : மறுத்தது இந்திய கிரிக்கெட் சபை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/feed/ 0 58693
2027 உலகக்கிண்ணத் தொடரில் விராட்டும் இல்லை – ரோகித்தும் இல்லை! https://sangathy.com/2025/08/10/2027-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2027-%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf https://sangathy.com/2025/08/10/2027-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/?noamp=mobile#respond Sun, 10 Aug 2025 15:21:36 +0000 https://sangathy.com/?p=57763 இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் இடம்பெற மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த டி20 உலகக்கிண்ணத் தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அறிவித்தனர். இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே […]

The post 2027 உலகக்கிண்ணத் தொடரில் விராட்டும் இல்லை – ரோகித்தும் இல்லை! first appeared on Sangathy News.

]]>
இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் இடம்பெற மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த டி20 உலகக்கிண்ணத் தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அறிவித்தனர்.

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடவுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டு அடுத்த உலகக்கிண்ணத் தொடர் வரை விளையாடுவதை இலக்காகக் கொண்டுள்ளனர்.

எனினும், உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான பி.சி.சி.ஐ இன் திட்டத்தில் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்திய அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

அந்த ஒருநாள் தொடரே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேசத் தொடராக அமையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

The post 2027 உலகக்கிண்ணத் தொடரில் விராட்டும் இல்லை – ரோகித்தும் இல்லை! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/10/2027-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/feed/ 0 57763
வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள் – விராட் இன்ஸ்டாவில் வருத்தம் https://sangathy.com/2025/06/05/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf https://sangathy.com/2025/06/05/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/?noamp=mobile#respond Thu, 05 Jun 2025 03:09:07 +0000 https://sangathy.com/?p=52190 பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன்” என்று குறிப்பிட்டு ஆர்சிபி அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை பகிர்ந்துள்ளார். கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், அவருடைய இன்ஸ்டாகிராமில் அந்த அறிக்கையை பகிர்ந்து, உடைந்து போன இதயத்தின் […]

The post வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள் – விராட் இன்ஸ்டாவில் வருத்தம் first appeared on Sangathy News.

]]>
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன்” என்று குறிப்பிட்டு ஆர்சிபி அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், அவருடைய இன்ஸ்டாகிராமில் அந்த அறிக்கையை பகிர்ந்து, உடைந்து போன இதயத்தின் எமோஜியை வெளியிட்டு உள்ளார்.

இதேபோன்று, பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்சும், எக்ஸ் தளத்தில் வருத்தியுள்ளார்.

முன்னதாக உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும், மைதானத்தினுள்ளே வெற்றி கொண்டாட்டத்தை ஆர்சிபி தொடர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள் – விராட் இன்ஸ்டாவில் வருத்தம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/05/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/feed/ 0 52190
சாதனை படைத்த விராட் கோலி https://sangathy.com/2025/02/13/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25a9%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://sangathy.com/2025/02/13/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf/?noamp=mobile#respond Thu, 13 Feb 2025 02:29:36 +0000 https://sangathy.com/?p=44747 இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய […]

The post சாதனை படைத்த விராட் கோலி first appeared on Sangathy News.

]]>
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களை அடித்து 73-வது ஒருநாள் அரை சதத்தைப் பதிவுசெய்தார்.

ஆசியாவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 16,000 ரன்களை எட்டிய வீரராக மாறினார் விராட் கோலி. இதன்மூலம் குறைவான இன்னிங்சில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை எட்டிய வீரராக விராட் கோலி (340 இன்னிங்ஸ்) சாதனையை படைத்தார்.

 

The post சாதனை படைத்த விராட் கோலி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/13/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf/feed/ 0 44747
விராட் கோலிக்கு 1 டிமெரிட் புள்ளி மற்றும் அபராதம்! https://sangathy.com/2024/12/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-1-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-1-%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%259f https://sangathy.com/2024/12/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-1-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f/?noamp=mobile#respond Thu, 26 Dec 2024 13:56:40 +0000 https://sangathy.com/?p=42531 அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியும் வென்று 1-1 என சமநிலையில் உள்ளது. பிரிஸ்பேனில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இன்று (26) தொடங்கியது. […]

The post விராட் கோலிக்கு 1 டிமெரிட் புள்ளி மற்றும் அபராதம்! first appeared on Sangathy News.

]]>
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியும் வென்று 1-1 என சமநிலையில் உள்ளது.

பிரிஸ்பேனில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இன்று (26) தொடங்கியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர்.

இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ஓட்டங்கள் பெற்று ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இப்போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

குறிப்பாக பும்ராவின் ஓவரில் 4 ஓட்டங்களை விளாசினார்.

அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டமையால் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தியிருந்தார்.

கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி (Demerit Point) வழங்கப்பட்டது.

கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களைக் கண்டிக்கும் வகையில் டிமெரிட் புள்ளி (Demerit Point) வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

The post விராட் கோலிக்கு 1 டிமெரிட் புள்ளி மற்றும் அபராதம்! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-1-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f/feed/ 0 42531
விராட் கோலியின் புதிய சாதனை https://sangathy.com/2024/12/14/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%259a%25e0%25ae%25be-2 https://sangathy.com/2024/12/14/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be-2/?noamp=mobile#respond Sat, 14 Dec 2024 11:25:20 +0000 https://sangathy.com/?p=41926 அவுஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அவுஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100-வது சர்வதேச போட்டியில் விராட் கோலி விளையாடி சாதனை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து […]

The post விராட் கோலியின் புதிய சாதனை first appeared on Sangathy News.

]]>
அவுஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி அவுஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100-வது சர்வதேச போட்டியில் விராட் கோலி விளையாடி சாதனை படைத்துள்ளார்.

அதாவது டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 100* சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதன் வாயிலாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

முதல் வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 110 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

The post விராட் கோலியின் புதிய சாதனை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/14/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be-2/feed/ 0 41926