virus - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 10 Feb 2025 07:19:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png virus - Sangathy News https://sangathy.com 32 32 211647910 பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் – NHS எச்சரிக்கை https://sangathy.com/2025/02/10/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595 https://sangathy.com/2025/02/10/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/?noamp=mobile#respond Mon, 10 Feb 2025 07:16:32 +0000 https://sangathy.com/?p=44637 பிரித்தானியாவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருகிறது என்று NHS (National Health Service) எச்சரித்துள்ளது. லண்டன் டூட்டிங் பகுதியில் உள்ள St George’s Hospital இந்த தொற்று காரணமாக மூன்று வார்டுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நோய்க்குறிகள் மற்றும் பாதிப்பு நோரோவைரஸ் மலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் பரவும். கை கழுவாமல் உணவுகளை தொட்டாலோ, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ வியாதி பரவக்கூடும். UK Norovirus, UK NHS […]

The post பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் – NHS எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
பிரித்தானியாவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருகிறது என்று NHS (National Health Service) எச்சரித்துள்ளது.

லண்டன் டூட்டிங் பகுதியில் உள்ள St George’s Hospital இந்த தொற்று காரணமாக மூன்று வார்டுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நோய்க்குறிகள் மற்றும் பாதிப்பு
நோரோவைரஸ் மலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் பரவும்.

கை கழுவாமல் உணவுகளை தொட்டாலோ, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ வியாதி பரவக்கூடும்.

UK Norovirus, UK NHS

முக்கிய அறிகுறிகள்:
திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு, மலம் மற்றும் குமட்டல் உணர்வு
உடல் வெப்பநிலை அதிகரிப்பு
தலைவலி, வயிற்று வலி மற்றும் உடல்நோவுகள்
நோய்க்கு உள்ளானவர்கள் செய்ய வேண்டியவை

குறைந்தபட்சம் 48 மணி நேரம் (2 நாட்கள்) அலுவலகம், பள்ளி, மருத்துவமனை மற்றும் நலத்தொகுப்புகள் செல்வதை தவிர்க்கவும்.

போதுமான அளவு தண்ணீர், சாப்பிடக்கூடிய திரவ உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிகபட்சமாக 7 நாட்களுக்கும் மேலாக வயிற்றுப்போக்கு இருந்தால் அல்லது 2 நாட்களுக்கு அதிகமாக வாந்தி வந்தால், NHS 111 என்பதை உதவிக்கு அழைக்க வேண்டும்.

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை

நோரோவைரஸ் குறித்து மருத்துவ நிபுணர் Professor Arlene Wellman தெரிவித்துள்ளதாவது:

மருத்துவமனையில் நோரோவைரஸ் தொற்று பரவினால், அது விரைவாக வியாதிகள் சூழ்ந்த சூழ்நிலையை உருவாக்கும்.

நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் கைகளை கழுவ வேண்டும்.

தனது குடும்பத்தினரை பாதுகாக்க, பொதுவாக அனைவரும் நோரோவைரஸ் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று NHS வலியுறுத்துகிறது.

 

The post பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் – NHS எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/02/10/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/feed/ 0 44637
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! https://sangathy.com/2025/01/18/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d-4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259f%25e0%25af%2586%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%258e%25e0%25ae%25a3%25e0%25af%258d-4 https://sangathy.com/2025/01/18/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d-4/?noamp=mobile#respond Sat, 18 Jan 2025 11:23:20 +0000 https://sangathy.com/?p=43700 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393 பேரும், காலி மாவட்டத்தில் 188 பேரும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  

The post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! first appeared on Sangathy News.

]]>
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393 பேரும், காலி மாவட்டத்தில் 188 பேரும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

The post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/18/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d-4/feed/ 0 43700
எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானம் https://sangathy.com/2024/12/07/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://sangathy.com/2024/12/07/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/?noamp=mobile#respond Sat, 07 Dec 2024 13:31:29 +0000 https://sangathy.com/?p=41452 நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில், சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையில் வருடாந்தம் 120 முதல் 200 பேர் வரை எலிக்காய்ச்சலால் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

The post எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானம் first appeared on Sangathy News.

]]>
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில், சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் வருடாந்தம் 120 முதல் 200 பேர் வரை எலிக்காய்ச்சலால் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

The post எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/07/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/feed/ 0 41452
தீவிரமாக பரவும் கொடிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை! https://sangathy.com/2024/12/04/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2580%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25af%2588 https://sangathy.com/2024/12/04/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%88/?noamp=mobile#respond Wed, 04 Dec 2024 09:47:57 +0000 https://sangathy.com/?p=41246 ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது ப்ளீடிங் ஐ வைரஸ் (Bleeding eyes virus) தீவிரமாக பரவி வருகின்றது. இதன் தாக்கம் கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் மிக தீவிரமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ருவாண்டாவில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில், கென்யா, ருவாண்டா, கொங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ப்ளீடிங் ஐ வைரஸ் எனப்படும் இந்த மார்பர்க் வைரஸ் நோய் […]

The post தீவிரமாக பரவும் கொடிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை! first appeared on Sangathy News.

]]>
ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது ப்ளீடிங் ஐ வைரஸ் (Bleeding eyes virus) தீவிரமாக பரவி வருகின்றது.

இதன் தாக்கம் கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் மிக தீவிரமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ருவாண்டாவில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில், கென்யா, ருவாண்டா, கொங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ப்ளீடிங் ஐ வைரஸ் எனப்படும் இந்த மார்பர்க் வைரஸ் நோய் மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

The post தீவிரமாக பரவும் கொடிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/04/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%88/feed/ 0 41246