Wankhede - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Thu, 22 May 2025 02:17:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png Wankhede - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்தியன் ப்ரீமியர் லீக் : 59 ஓட்டங்களினால் டெல்லி கெப்பிடல்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்..! https://sangathy.com/2025/05/22/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80%e0%ae%95%e0%af%8d-59/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2580%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b2%25e0%25af%2580%25e0%25ae%2595%25e0%25af%258d-59 https://sangathy.com/2025/05/22/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80%e0%ae%95%e0%af%8d-59/?noamp=mobile#respond Thu, 22 May 2025 02:17:22 +0000 https://sangathy.com/?p=50220 இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய டெல்லி […]

The post இந்தியன் ப்ரீமியர் லீக் : 59 ஓட்டங்களினால் டெல்லி கெப்பிடல்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்..! first appeared on Sangathy News.

]]>
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி, 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.

 

The post இந்தியன் ப்ரீமியர் லீக் : 59 ஓட்டங்களினால் டெல்லி கெப்பிடல்ஸை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/22/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80%e0%ae%95%e0%af%8d-59/feed/ 0 50220
வான்கடே மைதானத்தில் நிகழ்த்திய கின்னஸ் சாதனை https://sangathy.com/2025/01/24/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%87-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%2587-%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b4 https://sangathy.com/2025/01/24/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%87-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4/?noamp=mobile#respond Fri, 24 Jan 2025 03:06:32 +0000 https://sangathy.com/?p=43894 மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி ‘FIFTY YEARS OF […]

The post வான்கடே மைதானத்தில் நிகழ்த்திய கின்னஸ் சாதனை first appeared on Sangathy News.

]]>
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.

அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி ‘FIFTY YEARS OF WANKHEDE STADIUM’என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது.

இதில் புல் ஸ்டாப் வைக்க மட்டும் 44 பந்துகள் பயன்படுத்தப்பட்டது.

தவிர FIFTYக்கு 1,902, YEARSக்கு 2,831 OFக்கு 1,066, WANKHEDEக்கு 4,990, STADIUM 3,672 பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த மைதானத்தில் 2011-ம் ஆண்டில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை (50 ஓவர்) வென்றது குறிப்பிடத்தக்கது.

 

The post வான்கடே மைதானத்தில் நிகழ்த்திய கின்னஸ் சாதனை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/01/24/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%87-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4/feed/ 0 43894