weather - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sun, 26 Oct 2025 17:25:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png weather - Sangathy News https://sangathy.com 32 32 211647910 வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை https://sangathy.com/2025/10/26/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://sangathy.com/2025/10/26/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/?noamp=mobile#respond Sun, 26 Oct 2025 17:25:42 +0000 https://sangathy.com/?p=61744 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டது. இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய மலை நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் […]

The post வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டது.

இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய மலை நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடை 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/26/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/ 0 61744
எதிர்வரும் நாட்களில் மழை தொடரும் https://sangathy.com/2025/10/25/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b4-2 https://sangathy.com/2025/10/25/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4-2/?noamp=mobile#respond Sat, 25 Oct 2025 17:41:16 +0000 https://sangathy.com/?p=61701 நாட்டில் எதிர்வரும் நாட்களிலும் மழையுடான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில் சில பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

The post எதிர்வரும் நாட்களில் மழை தொடரும் first appeared on Sangathy News.

]]>
நாட்டில் எதிர்வரும் நாட்களிலும் மழையுடான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் சில பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

The post எதிர்வரும் நாட்களில் மழை தொடரும் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/25/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4-2/feed/ 0 61701
மரக்கறி விலையில் தாக்கம் செலுத்தும் வானிலை https://sangathy.com/2025/10/05/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d https://sangathy.com/2025/10/05/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 05 Oct 2025 11:11:49 +0000 https://sangathy.com/?p=60944 நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலையை அடுத்து மத்திய மலைநாட்டின் மரக்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலுக்கு அமைய, குடை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,400 முதல் 1,500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், கோவா 1kg 90 முதல் 110 ரூபாய் வரையிலும், கரட் 1kg 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும், லீக்ஸ் 1kg 110 ரூபாய் முதல் 140 ரூபாவுக்கும் […]

The post மரக்கறி விலையில் தாக்கம் செலுத்தும் வானிலை first appeared on Sangathy News.

]]>
நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலையை அடுத்து மத்திய மலைநாட்டின் மரக்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலுக்கு அமைய, குடை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,400 முதல் 1,500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன், கோவா 1kg 90 முதல் 110 ரூபாய் வரையிலும், கரட் 1kg 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும், லீக்ஸ் 1kg 110 ரூபாய் முதல் 140 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 1kg கோவா 60 ரூபாய் முதல் 70 ரூபாவுக்கும், கரட் 120 ரூபாய் முதல் 150 ரூபாவுக்கும், இடைப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மரக்கறி விலையில் தாக்கம் செலுத்தும் வானிலை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/05/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/ 0 60944
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை https://sangathy.com/2025/09/26/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b2-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25af%2581 https://sangathy.com/2025/09/26/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/?noamp=mobile#respond Fri, 26 Sep 2025 07:10:08 +0000 https://sangathy.com/?p=60496 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி, எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள் காலி மாவட்டம் – நாகொட – எல்பிட்டிய – பத்தேகம – யக்கலமுல்ல […]

The post பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி,

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள்

காலி மாவட்டம்

– நாகொட

– எல்பிட்டிய

– பத்தேகம

– யக்கலமுல்ல

களுத்துறை மாவட்டம்:

– பாலிந்தநுவர – மத்துகம

மாத்தறை மாவட்டம்:

– கொட்டபொல

இரத்தினபுரி மாவட்டம்:

– எலபாத

– கலவானை

– பெல்மடுல்லை

The post பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/26/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/feed/ 0 60496
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை https://sangathy.com/2025/09/26/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25b2%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3-6 https://sangathy.com/2025/09/26/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-6/?noamp=mobile#respond Fri, 26 Sep 2025 06:58:34 +0000 https://sangathy.com/?p=60493 பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 50 – 55 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அந்த கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். அதேநேரம் புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் […]

The post வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 50 – 55 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அந்த கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.

அதேநேரம் புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் மணிக்கு 50-55 கி.மீ வேகத்தில் அதிகரிக்கும் என்றும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள ““Advisory”” பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55-65 கி.மீ. வரை அதிகரிக்க கூடும் என்பதுடன் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும்

எனவே மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

The post வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/26/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-6/feed/ 0 60493
இன்றைய வானிலை https://sangathy.com/2025/09/25/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-6 https://sangathy.com/2025/09/25/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-6/?noamp=mobile#respond Thu, 25 Sep 2025 05:15:35 +0000 https://sangathy.com/?p=60483 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

The post இன்றைய வானிலை first appeared on Sangathy News.

]]>
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

The post இன்றைய வானிலை first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/25/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-6/feed/ 0 60483
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு https://sangathy.com/2025/09/19/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa-3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa-3 https://sangathy.com/2025/09/19/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa-3/?noamp=mobile#respond Fri, 19 Sep 2025 04:14:50 +0000 https://sangathy.com/?p=60161 மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில […]

The post நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு first appeared on Sangathy News.

]]>
மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The post நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/19/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa-3/feed/ 0 60161
இன்றைய வானிலை..! https://sangathy.com/2025/09/13/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-5 https://sangathy.com/2025/09/13/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-5/?noamp=mobile#respond Sat, 13 Sep 2025 02:26:04 +0000 https://sangathy.com/?p=59845 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று […]

The post இன்றைய வானிலை..! first appeared on Sangathy News.

]]>
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The post இன்றைய வானிலை..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/13/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-5/feed/ 0 59845
சீரற்ற காலநிலை – 37 பேர் உயிரிழப்பு https://sangathy.com/2025/09/03/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-37-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-37-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0 https://sangathy.com/2025/09/03/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-37-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/?noamp=mobile#respond Wed, 03 Sep 2025 15:50:54 +0000 https://sangathy.com/?p=59342 பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் குறித்த பகுதியில் சீரற்ற காலநிலையால் சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய 5000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிந்துள்ளது.

The post சீரற்ற காலநிலை – 37 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் சீரற்ற காலநிலையால் சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 5000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிந்துள்ளது.

The post சீரற்ற காலநிலை – 37 பேர் உயிரிழப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/03/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-37-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0 59342
சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பகுதிகள் https://sangathy.com/2025/09/02/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2589%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%259f https://sangathy.com/2025/09/02/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/?noamp=mobile#respond Tue, 02 Sep 2025 05:06:16 +0000 https://sangathy.com/?p=59295 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (2) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் […]

The post சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பகுதிகள் first appeared on Sangathy News.

]]>

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (2) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய, இன்று (02) பிற்பகல் 12:10 மணிக்கு, ஆண்டிகம, பலல்ல, மீகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பகமுன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

The post சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பகுதிகள் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/02/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/feed/ 0 59295