World Cup - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Tue, 28 Oct 2025 06:31:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png World Cup - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்திய அணியில் இருந்து பிரதிகா ராவல் விலகல்- ஷபாலி வர்மா சேர்ப்பு https://sangathy.com/2025/10/28/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25aa https://sangathy.com/2025/10/28/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa/?noamp=mobile#respond Tue, 28 Oct 2025 06:31:32 +0000 https://sangathy.com/?p=61801 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் […]

The post இந்திய அணியில் இருந்து பிரதிகா ராவல் விலகல்- ஷபாலி வர்மா சேர்ப்பு first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.

பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது.

இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.

பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.

 

The post இந்திய அணியில் இருந்து பிரதிகா ராவல் விலகல்- ஷபாலி வர்மா சேர்ப்பு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/28/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa/feed/ 0 61801
1150 அடி உயர்த்தில் முதல் ஸ்கை ஸ்டேடியம்- வைரலாகும் வீடியோ https://sangathy.com/2025/10/28/1150-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=1150-%25e0%25ae%2585%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%2595 https://sangathy.com/2025/10/28/1150-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95/?noamp=mobile#respond Tue, 28 Oct 2025 06:26:52 +0000 https://sangathy.com/?p=61795 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து […]

The post 1150 அடி உயர்த்தில் முதல் ஸ்கை ஸ்டேடியம்- வைரலாகும் வீடியோ first appeared on Sangathy News.

]]>
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்டேடியம் தொடர்பான திட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

The post 1150 அடி உயர்த்தில் முதல் ஸ்கை ஸ்டேடியம்- வைரலாகும் வீடியோ first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/28/1150-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95/feed/ 0 61795
மகளிர் உலகக் கிண்ண தொடர் – புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரம் https://sangathy.com/2025/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Wed, 22 Oct 2025 13:30:38 +0000 https://sangathy.com/?p=61547 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலுக்கமைய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 10 புள்ளிகள் பெற்று முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அத்துடன், அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் தலா 9 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன. இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளைப் பெற்று 4ஆவது இடத்திலும், நியூசிலாந்து […]

The post மகளிர் உலகக் கிண்ண தொடர் – புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரம் first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலுக்கமைய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 10 புள்ளிகள் பெற்று முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் தலா 9 புள்ளிகளைப் பெற்று 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.

இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளைப் பெற்று 4ஆவது இடத்திலும், நியூசிலாந்து மகளிர் அணி 5 ஆவது இடத்திலும் உள்ளன.

மேலும் இலங்கை மகளிர் அணி 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மகளிர் உலகக் கிண்ண தொடர் – புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 61547
மகளிர் உலக கோப்பை: நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா https://sangathy.com/2025/10/07/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2588-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2582%25e0%25ae%259a%25e0%25ae%25bf https://sangathy.com/2025/10/07/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf/?noamp=mobile#respond Tue, 07 Oct 2025 05:10:25 +0000 https://sangathy.com/?p=61025 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து கேப்டன் ஷோபி டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் அடித்தார். ப்ரூக் ஹாலிடே 45 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோன்குலுலேகோ எம்லாபா 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா […]

The post மகளிர் உலக கோப்பை: நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து கேப்டன் ஷோபி டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் அடித்தார். ப்ரூக் ஹாலிடே 45 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோன்குலுலேகோ எம்லாபா 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் லாரா வால்வார்த் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தஸ்மின் பிரிட்ஸ் உடன் சுனே லுஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரிட்ஸ் 89 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மரிசானே காப் (14) அன்னேகே போஸ்ச் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். என்றாலும், சுனே லுஸ் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 40.5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

 

The post மகளிர் உலக கோப்பை: நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/07/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0 61025