World News - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Sat, 23 Aug 2025 04:35:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png World News - Sangathy News https://sangathy.com 32 32 211647910 கராச்சியில் பாரிய வெடிப்பு சம்பவம் : 20 பேர் ஆபத்தான நிலையில்..! https://sangathy.com/2025/08/23/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d https://sangathy.com/2025/08/23/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/?noamp=mobile#respond Sat, 23 Aug 2025 04:35:00 +0000 https://sangathy.com/?p=58600 பாகிஸ்தானின் கராச்சியில் தாஜ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் 33 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சேமித்து வைத்திருந்த இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தால் தாக்கப்பட்ட கட்டடத்தின் கோபுரம் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கட்டடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post கராச்சியில் பாரிய வெடிப்பு சம்பவம் : 20 பேர் ஆபத்தான நிலையில்..! first appeared on Sangathy News.

]]>
பாகிஸ்தானின் கராச்சியில் தாஜ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சேமித்து வைத்திருந்த இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தால் தாக்கப்பட்ட கட்டடத்தின் கோபுரம் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கட்டடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post கராச்சியில் பாரிய வெடிப்பு சம்பவம் : 20 பேர் ஆபத்தான நிலையில்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/23/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/feed/ 0 58600
தென் அமெரிக்காவில் 7.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு : ஆழிப்பேரலை குறித்து அவதானம்..! https://sangathy.com/2025/08/22/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7-5-%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-7-5-%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%2595%25e0%25af%258d https://sangathy.com/2025/08/22/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7-5-%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d/?noamp=mobile#respond Fri, 22 Aug 2025 09:14:26 +0000 https://sangathy.com/?p=58524 தென் அமெரிக்காவில் இன்று 7.5 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அபாயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர் நிலையான டிரேக் கடல் பெருவழியில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நில அதிர்வு 8.0 மெக்னிடியூட் அளவில் பதிவானது, ஆனால் பின்னர் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அதை 7.5 ஆகக் குறைத்தது. […]

The post தென் அமெரிக்காவில் 7.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு : ஆழிப்பேரலை குறித்து அவதானம்..! first appeared on Sangathy News.

]]>
தென் அமெரிக்காவில் இன்று 7.5 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அபாயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர் நிலையான டிரேக் கடல் பெருவழியில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நில அதிர்வு 8.0 மெக்னிடியூட் அளவில் பதிவானது, ஆனால் பின்னர் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அதை 7.5 ஆகக் குறைத்தது.

சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதன்கிழமை மாலை பேஸ் ஃப்ரீயிலிருந்து வடமேற்கே 258 கிலோ மீற்றர் (160 மைல்) தொலைவில் ஏற்பட்ட 8.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வைத் தொடர்ந்து, சிலியின் கடற்படை நீர்வரைவியல் மற்றும் கடல்சார் சேவை சிலி அண்டார்டிக் பிரதேசத்திற்கு ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டதாக ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென் அமெரிக்காவில் 7.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு : ஆழிப்பேரலை குறித்து அவதானம்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/22/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7-5-%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d/feed/ 0 58524
இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம்..! https://sangathy.com/2025/08/10/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://sangathy.com/2025/08/10/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?noamp=mobile#respond Sun, 10 Aug 2025 06:30:36 +0000 https://sangathy.com/?p=57693 காசா நகரத்தை கையகப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலின் ஹைஃபா போன்ற நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவிலும் கூடி கோசங்களை எழுப்பியுள்ளனர். முன்னதாக, காசாவில் தனது போரை விரிவுபடுத்த இஸ்ரேல் எடுத்த முடிவு, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா […]

The post இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம்..! first appeared on Sangathy News.

]]>
காசா நகரத்தை கையகப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் ஹைஃபா போன்ற நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவிலும் கூடி கோசங்களை எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, காசாவில் தனது போரை விரிவுபடுத்த இஸ்ரேல் எடுத்த முடிவு, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து எதிர்ப்பை பெற்றுள்ளது.

அத்துடன், இஸ்ரேலுக்கான இராணுவ ஏற்றுமதியை நிறுத்த ஜெர்மனியும் தீர்மானித்துள்ளது.

The post இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/10/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0 57693
இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஈரானின் அணுவாயுதத் திட்டம் https://sangathy.com/2025/07/03/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%95%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d https://sangathy.com/2025/07/03/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%95%e0%af%8d/?noamp=mobile#respond Thu, 03 Jul 2025 06:34:47 +0000 https://sangathy.com/?p=55140 கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலின் மதிப்பீடு தொடர்பான அந்த நாட்டுத் தேசிய புலனாய்வு பிரிவின் ஆவணம் ஒன்று முன்னதாக கசிந்திருந்தது. இதன்படி, அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னதாக ஈரான் தமது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு பகுதிக்கு நகர்த்தியிருக்கலாம் எனவும், அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுவாயுத திட்டத்தை முழுமையாகச் சேதப்படுத்தவில்லை எனவும் தகவல் வெளியாகியிருந்தது. எவ்வாறாயினும், நேற்று ஊடகவியலாளர்களிடம் […]

The post இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஈரானின் அணுவாயுதத் திட்டம் first appeared on Sangathy News.

]]>
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலின் மதிப்பீடு தொடர்பான அந்த நாட்டுத் தேசிய புலனாய்வு பிரிவின் ஆவணம் ஒன்று முன்னதாக கசிந்திருந்தது.

இதன்படி, அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னதாக ஈரான் தமது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு பகுதிக்கு நகர்த்தியிருக்கலாம் எனவும், அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுவாயுத திட்டத்தை முழுமையாகச் சேதப்படுத்தவில்லை எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

எவ்வாறாயினும், நேற்று ஊடகவியலாளர்களிடம் தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பென்டகனின் பேச்சாளர் ஷோன் பார்னெல் (Sean Parnell), ஈரானின் அணுவாயுதத் திட்டம் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஈரானின் 3 அணுவாயுத திட்டங்களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்தநிலையில், குறித்த தாக்குதலின் பாதிப்பை மதிப்பிடுவதற்குப் புலனாய்வு பிரிவுக்கு சில நாட்கள் தேவைப்படும் எனவும் பென்டகனின் பேச்சாளர் ஷோன் பார்னெல் தெரிவித்துள்ளார்.

 

The post இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஈரானின் அணுவாயுதத் திட்டம் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/07/03/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%95%e0%af%8d/feed/ 0 55140
பாகிஸ்தானில் நிலஅதிர்வு! https://sangathy.com/2025/06/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581 https://sangathy.com/2025/06/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/?noamp=mobile#respond Sun, 29 Jun 2025 18:03:58 +0000 https://sangathy.com/?p=54800 பாகிஸ்தானில் இன்று அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  

The post பாகிஸ்தானில் நிலஅதிர்வு! first appeared on Sangathy News.

]]>
பாகிஸ்தானில் இன்று அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

The post பாகிஸ்தானில் நிலஅதிர்வு! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/06/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/feed/ 0 54800
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : 3 பேர் பலி – பலர் காயம்…! https://sangathy.com/2025/05/25/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25b0%25e0%25ae%25b7%25e0%25af%258d%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d https://sangathy.com/2025/05/25/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/?noamp=mobile#respond Sun, 25 May 2025 09:08:24 +0000 https://sangathy.com/?p=50691 உக்ரைன் மீது இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 11 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உக்ரைனின் கியேவ் மீது ரஷ்யா 250 ஆளில்லா விமானங்கள் மற்றும் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில், 6 ஏவுகணைகள் மற்றும் 245 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.  

The post உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : 3 பேர் பலி – பலர் காயம்…! first appeared on Sangathy News.

]]>
உக்ரைன் மீது இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 11 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைனின் கியேவ் மீது ரஷ்யா 250 ஆளில்லா விமானங்கள் மற்றும் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில், 6 ஏவுகணைகள் மற்றும் 245 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.

 

The post உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் : 3 பேர் பலி – பலர் காயம்…! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/25/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/ 0 50691
27 பேர் மட்டுமே உள்ள நாடு எது தெரியுமா..! https://sangathy.com/2025/05/13/27-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=27-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2587-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a4 https://sangathy.com/2025/05/13/27-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/?noamp=mobile#respond Tue, 13 May 2025 13:37:23 +0000 https://sangathy.com/?p=48850 உலக மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வெறும் 27 பேர் மட்டுமே உள்ள நாடு எது என்பதையும், அதை பற்றிய தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியுள்ளது. இந்தியாவில் சுமார் 1.428 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சீனாவில் சுமார் 1.425 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, உலகில் 27 பேர் மட்டுமே உள்ள ஒரு நாடு உள்ளது, […]

The post 27 பேர் மட்டுமே உள்ள நாடு எது தெரியுமா..! first appeared on Sangathy News.

]]>
உலக மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வெறும் 27 பேர் மட்டுமே உள்ள நாடு எது என்பதையும், அதை பற்றிய தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியுள்ளது. இந்தியாவில் சுமார் 1.428 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சீனாவில் சுமார் 1.425 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

ஆனால் உங்களுக்குத் தெரியுமா, உலகில் 27 பேர் மட்டுமே உள்ள ஒரு நாடு உள்ளது, ஆனால் சுவாரஸ்யமாக, அதன் சொந்த கால்பந்து அணி உள்ளது. அந்த நாடு சீலாண்ட் (Sealand).

சீலாண்ட், அதிகாரப்பூர்வ பெயர் பிரின்சிபாலிட்டி ஆஃப் சீலாண்ட், இங்கிலாந்தின் வடக்கு கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு, இங்கிலாந்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது 550 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 27 மக்களைக் கொண்டுள்ளது.

அதன் நாணயம் சீலாண்ட் டாலர்ஸ், அதன் சொந்த இராணுவம், அதன் சொந்தக் கொடி மற்றும் குறிப்பிட்டபடி அதன் சொந்த கால்பந்து அணியைக் கொண்டுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்திற்கு அருகில் இருப்பதால், இங்குள்ள மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், இது ஒரு சுய-பிரகடனப்படுத்தப்பட்ட மைக்ரோநாடு மற்றும் அதன் நாணயம் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது ஒரு ராஜா மற்றும் ராணியால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த சீலாண்டின் நிலை சர்ச்சைக்குரியது, ஐக்கிய இராச்சியமோ அல்லது பிற நாடுகளோ இதை ஒரு தேசமாக அங்கீகரிக்கவில்லை. சீலாந்து ஒரு சிக்கலான வரலாற்றைக் கொண்டிருந்தது, ஆனால் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, ​​இங்கிலாந்து இந்த இடத்தை ஜெர்மன் படைகளுக்கு எதிராகப் பாதுகாக்கப் பயன்படுத்தியது, பெரும்பாலும் ஒரு இராணுவம் மற்றும் கடற்படை கோட்டையாக.

உலகப் போர் முடிந்த பிறகு, அந்த இடம் கைவிடப்பட்டது. இருப்பினும், 1967 ஆம் ஆண்டில் பேடி ராய் பேட்ஸ் என்ற நபர் அதன் உரிமையைக் கோரினார், மேலும் அதை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அறிவித்தார்.

அவர் தன்னை சீலாண்டின் இளவரசர் ராய் என்று பெயரிட்டார். அவர் தனது சொந்த பாஸ்போர்ட் மற்றும் முத்திரைகளை வெளியிட்டார்.

The post 27 பேர் மட்டுமே உள்ள நாடு எது தெரியுமா..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/05/13/27-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/feed/ 0 48850
அமெரிக்காவில் சூறாவளி : 20 பேர் உயிரிழப்பு..! https://sangathy.com/2025/03/21/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-20-%e0%ae%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b1%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25ae%25bf-20-%25e0%25ae%25aa https://sangathy.com/2025/03/21/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-20-%e0%ae%aa/?noamp=mobile#respond Fri, 21 Mar 2025 16:18:15 +0000 https://sangathy.com/?p=46178 அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post அமெரிக்காவில் சூறாவளி : 20 பேர் உயிரிழப்பு..! first appeared on Sangathy News.

]]>
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது.

இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post அமெரிக்காவில் சூறாவளி : 20 பேர் உயிரிழப்பு..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/03/21/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-20-%e0%ae%aa/feed/ 0 46178
சிரியாவில் தொடர் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலிய போர் விமானங்கள்….! https://sangathy.com/2024/12/10/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://sangathy.com/2024/12/10/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/?noamp=mobile#respond Tue, 10 Dec 2024 09:23:11 +0000 https://sangathy.com/?p=41644 சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உட்பட நாடு முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு இராணுவ இலக்குகள் மீது 100 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஆயுத உற்பத்தி தொடர்பான ஆய்வு மையமொன்றும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

The post சிரியாவில் தொடர் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலிய போர் விமானங்கள்….! first appeared on Sangathy News.

]]>
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உட்பட நாடு முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு இராணுவ இலக்குகள் மீது 100 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் ஆயுத உற்பத்தி தொடர்பான ஆய்வு மையமொன்றும் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

The post சிரியாவில் தொடர் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலிய போர் விமானங்கள்….! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2024/12/10/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/feed/ 0 41644