World - Sangathy News https://sangathy.com Sangathy provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news online Mon, 03 Nov 2025 13:54:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 https://sangathy.com/wp-content/uploads/2026/01/cropped-sangathi-logo-32x32.png World - Sangathy News https://sangathy.com 32 32 211647910 இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனைக்கு 1 கோடி பரிசு https://sangathy.com/2025/11/03/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2581 https://sangathy.com/2025/11/03/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/?noamp=mobile#respond Mon, 03 Nov 2025 13:54:35 +0000 https://sangathy.com/?p=61976 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 246 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது. மகளிர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பரிசுகளும் […]

The post இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனைக்கு 1 கோடி பரிசு first appeared on Sangathy News.

]]>
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 246 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது.

மகளிர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பரிசுகளும் குவிந்து வருகின்றன. பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கிராந்தி கௌட்டுக்கு, மத்திய பிரதேச மாநில அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 6 ஓவர்கள் வீசி 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

உலக கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

 

The post இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனைக்கு 1 கோடி பரிசு first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/11/03/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/feed/ 0 61976
இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து https://sangathy.com/2025/10/19/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-289-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-289-%25e0%25ae%25b0%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b2 https://sangathy.com/2025/10/19/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-289-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2/?noamp=mobile#respond Sun, 19 Oct 2025 16:30:13 +0000 https://sangathy.com/?p=61442 50 ஓவர் ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தி வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடக்கிறது. இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசித்துக் கொள்ள முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 68 பந்தில் 56 […]

The post இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து first appeared on Sangathy News.

]]>
50 ஓவர் ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடக்கிறது.

இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசித்துக் கொள்ள முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 68 பந்தில் 56 ரன்கள் விளாசினார்.

அடுத்து வந்த ஹீதர் நைட் அபாரமாக விளையாடினார்.

அவர் 91 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 109 ரன்கள் விளாசினார்.

கேப்டன் ஸ்சிவர்-ப்ரன்ட் 49 பந்தில் 38 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 10 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

The post இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/19/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-289-%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2/feed/ 0 61442
வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் பின்தங்கிய இந்தியா.. விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு போகலாம் தெரியுமா? https://sangathy.com/2025/10/16/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://sangathy.com/2025/10/16/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?noamp=mobile#respond Thu, 16 Oct 2025 14:06:38 +0000 https://sangathy.com/?p=61326 உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க நாடான மவுரிட்டானியாவும் இந்தியாவுடன் 85வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு பயணிக்க முடியும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 62 ஆக இருந்தது. விசா […]

The post வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் பின்தங்கிய இந்தியா.. விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு போகலாம் தெரியுமா? first appeared on Sangathy News.

]]>
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க நாடான மவுரிட்டானியாவும் இந்தியாவுடன் 85வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு பயணிக்க முடியும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 62 ஆக இருந்தது. விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூட்டான், மாலத்தீவு,தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

அதன் பிறகு, தென் கொரியா (190 நாடுகள்) இரண்டாவது இடத்தையும், ஜப்பான் (189 நாடுகள்) மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்தன.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 103வது இடத்திலும், வங்கதேசம் 100வது இடத்திலும், நேபாளம் 101வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் பூட்டான் 92வது இடத்திலும் உள்ளன.

ஆப்கானிஸ்தான் உலகின் பலவீனமான பாஸ்போர்ட் உடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் குடிமக்கள் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

 

The post வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் பின்தங்கிய இந்தியா.. விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு போகலாம் தெரியுமா? first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/16/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0 61326
விதிமீறிய இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி https://sangathy.com/2025/10/15/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d https://sangathy.com/2025/10/15/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/?noamp=mobile#respond Wed, 15 Oct 2025 13:42:12 +0000 https://sangathy.com/?p=61285 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடர்ல் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் […]

The post விதிமீறிய இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி first appeared on Sangathy News.

]]>
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடர்ல் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் வீச தாமதமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

The post விதிமீறிய இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/10/15/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 61285
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார் https://sangathy.com/2025/09/14/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://sangathy.com/2025/09/14/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/?noamp=mobile#respond Sun, 14 Sep 2025 10:37:55 +0000 https://sangathy.com/?p=59889 பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் (பெதர் வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) வீழ்த்தினார். ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவர். உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட் டம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். மேரி கோம் (6 தடவை), நிகாத் ஜரீன் (2 […]

The post உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார் first appeared on Sangathy News.

]]>
பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் (பெதர் வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) வீழ்த்தினார். ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவர்.

உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட் டம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். மேரி கோம் (6 தடவை), நிகாத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லவ் லினா போர்க்கோஹெய்ன் சவிதா புரா (தலா 1 தடவை) ஆகியோர் ஏற்கனவே உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இருந்தனர்.

தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரனுக்கு (80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் அகதா காஸ்மார்ஸ்கா விடம் 2-3 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை பூஜாவுக்கு (80 கிலோ பிரிவு) வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அவர் அரை இறுதியில் எமிலி அஸ்கித்திடம் (இங்கிலாந்து) 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

 

The post உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார் first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/14/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/feed/ 0 59889
உலகின் பாதுகாப்பான முதல் 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? https://sangathy.com/2025/09/02/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d https://sangathy.com/2025/09/02/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/?noamp=mobile#respond Tue, 02 Sep 2025 04:53:56 +0000 https://sangathy.com/?p=59280 2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது. அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த […]

The post உலகின் பாதுகாப்பான முதல் 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? first appeared on Sangathy News.

]]>
2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.

அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (163வது இடத்தில்) ரஷ்யா இடம்பெற்றுள்ளது.

 

The post உலகின் பாதுகாப்பான முதல் 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/02/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/feed/ 0 59280
2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா..! https://sangathy.com/2025/09/02/2026-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2026-%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af https://sangathy.com/2025/09/02/2026-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af/?noamp=mobile#respond Tue, 02 Sep 2025 04:48:45 +0000 https://sangathy.com/?p=59271 பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2025 சாம்பியன்ஷிப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 16 வருடத்திற்குப் பிறகு இந்தியா […]

The post 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா..! first appeared on Sangathy News.

]]>
பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

2025 சாம்பியன்ஷிப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

16 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது. 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

 

The post 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/09/02/2026-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af/feed/ 0 59271
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் பி.வி.சிந்து வெற்றி https://sangathy.com/2025/08/28/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a9 https://sangathy.com/2025/08/28/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9/?noamp=mobile#respond Thu, 28 Aug 2025 05:29:31 +0000 https://sangathy.com/?p=58951 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.  

The post உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் பி.வி.சிந்து வெற்றி first appeared on Sangathy News.

]]>
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

 

The post உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் பி.வி.சிந்து வெற்றி first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/28/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9/feed/ 0 58951
உலக யானைகள் தினம் இன்று… https://sangathy.com/2025/08/12/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 https://sangathy.com/2025/08/12/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?noamp=mobile#respond Tue, 12 Aug 2025 04:40:48 +0000 https://sangathy.com/?p=57861 குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான விலங்கினம். உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும், பொதுவாக அவைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. ஆனால் அதனிடம் வம்பிழுத்தால்… அது மிரண்டால்…. தாங்காது. துவம்சம் செய்துவிடும். யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம். […]

The post உலக யானைகள் தினம் இன்று… first appeared on Sangathy News.

]]>
குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான விலங்கினம்.

உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும், பொதுவாக அவைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. ஆனால் அதனிடம் வம்பிழுத்தால்… அது மிரண்டால்…. தாங்காது. துவம்சம் செய்துவிடும்.

யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

உலக அளவில் 2 வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை. இந்த 2 வகையான யானைகளுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

குறிப்பாக ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டுக்குமே தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் காணப்படுகின்றன அவைகள் ‘மக்னா’ என்று அழைக்கப்படுகின்றன.

ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு மேலாக நீண்டு இருக்கும். ஆசிய யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு கீழே இருக்கும். கால்விரல்களை பொறுத்தவரை ஆப்பிரிக்க யானைகளுக்கு முன்னங்காலில் 4 அல்லது 5 விரல்களும், பின்னங்கால்களில் 3 அல்லது 4 விரல்களும் இருக்கும். ஆசிய யானைகள் முன்னங்கால்களில் 5 விரல்களும், பின்னங்கால்களில் 4 விரல்களும் இருக்கும். முதுகு பகுதியானது ஆப்பிரிக்க யானைகளுக்கு குழிவிழுந்து காணப்படும். ஆசிய யானைகளின் முதுகு பகுதி வளைந்து காணப்படும்.

ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் காணப்படுகின்றன.

ஆண் யானை 14 முதல் 15 வருடத்திலும், பெண் யானை 12 முதல் 13 வருடத்திலும் பருவமடையும். யானையின் கர்ப்பகாலம் 21 முதல் 22 மாதங்கள் ஆகும். யானைகளுக்கு கண்பார்வை மனிதனைவிட சற்று குறைவாக காணப்பட்டாலும் நுகரும் தன்மை அதிகம். யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.

யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும். யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும். யானைகள் அதன் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும். ஓராண்டில் சுமார் 500 முதல் 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்யும்.

யானைகளின் சானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகளை காடுகளில் பரப்புகின்றன. சானத்தில் உள்ள பலவகை பூச்சியினங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கரையான்களுக்கு உகந்த உணவாக யானை சானம் உள்ளது. யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்திதான் புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் ஓர் இடம் விட்டு இடம் நகருகின்றன.

யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இவற்றின் செரிமானத்திறன் மிகவும் மந்தமானது. எனவே, யானைகள் உண்ணும் உணவில் 40 சதவீதமே செரிமானம் ஆகும். நன்கு வளர்ந்த யானைகள், நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானைகளின் சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யானைகள் வாழ்வது மிகக் கடினமாக உள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.

எந்த ஒரு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த வனப்பகுதி வளமான வனப்பகுதியாக இருக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மிக வளமான வனப்பகுதிகளான முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன.

 

The post உலக யானைகள் தினம் இன்று… first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/12/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed/ 0 57861
இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம்..! https://sangathy.com/2025/08/10/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://sangathy.com/2025/08/10/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/?noamp=mobile#respond Sun, 10 Aug 2025 06:30:36 +0000 https://sangathy.com/?p=57693 காசா நகரத்தை கையகப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலின் ஹைஃபா போன்ற நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவிலும் கூடி கோசங்களை எழுப்பியுள்ளனர். முன்னதாக, காசாவில் தனது போரை விரிவுபடுத்த இஸ்ரேல் எடுத்த முடிவு, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா […]

The post இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம்..! first appeared on Sangathy News.

]]>
காசா நகரத்தை கையகப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் ஹைஃபா போன்ற நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவிலும் கூடி கோசங்களை எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, காசாவில் தனது போரை விரிவுபடுத்த இஸ்ரேல் எடுத்த முடிவு, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து எதிர்ப்பை பெற்றுள்ளது.

அத்துடன், இஸ்ரேலுக்கான இராணுவ ஏற்றுமதியை நிறுத்த ஜெர்மனியும் தீர்மானித்துள்ளது.

The post இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம்..! first appeared on Sangathy News.

]]>
https://sangathy.com/2025/08/10/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0 57693